குமாரசுவாமியம்

274 தின்றுபோவதும், வியாழனில் தயிர் சாப்பிட்டுப்போவதும், வெள்ளியில் நெல்லைத் தின்று போவதும், சனியில் பயிறு தின்று போவதும், ஞாயிறில் நெய் குடித்துப்போவதும், திங்களில் பால் குடித்துப் போவதும், செவ்வாயில் வெல்லம் தின்றுபோவதும் உத்தமம். கீழ்த்திசை யாத்திரைக்கு நெய்யும், தென்திசை யாத்திரைக்கு எள்ளும், மேல்திசை யாத்திரைக்குப் பாலும், வடதிசை யாத்திரைக்கு வெல்லமும் சாப்பிட்டுப்போவது உத்தமம். உதயம் முதல் யாத்திரைக்குக் கிரமமாக பால், தயிர், எள், தேன் இவற்றைச் சாப்பிட்டுப்போவது உத்தமம். மற்றுள்ள திதி, நட்சத்திரம் முதலானவைக்கும் அதிபதிப் பெயர்கண்டு உணவு சொல்லுக. பயணமொரு தேள்மிதுனம் இருத்தரிவை ரூட்சை பைஞ்சிலைசான் மகரமழை பிரகரம்பம் தனங்கோல் செயமலவன் அரிஏறில் தனலாபம் புரிவைச் செயித்தல்சிலை சேய்சனிகட் செவிமதியோ கயந்தீ தியல்பலது பஞ்சகதோ டந்தபன முதனாள் கிறையளவுக் கேழ்க்கீதல் பிரமணம்பூ ணிரண மயமுளமெய் நலதலது மற்றுளதிப் பலமும் அறிந்தடனம் செய்வததி சுபலமகத் தியனே. 367 யாத்திரை போவதற்கு மேடம், விருச்சிகம், மிதுனம் மிருத்து என்ப. கன்னி ரூட்சை, மீனம் மழை, கும்பம் பிரகரம், மகரம் பந்தனம், துலாம் விஜயம், கடகம், சிங்கம், இடபம் தனலாபம், தனுசு சத்துரு ஜெயம். சேய், சனி, இராகு, கேது, சந்திரன் இவர்கள் உதயமான இலக்கனம் தீது. பஞ்சகதோடம் ஆகாது என்ப. அடனப்பிரமணம் அறியும்படி : ஆதித்தன் நின்ற நாள் முதல் சந்திரன் நின்ற நாள்வரைக்கும் எண்ணி, ஏழிற்குக் கொடுத்து நின்ற சேடம் அடனப்பிரமணம். அப்படிக் கழித்து நின்ற சேடம் மூன்று, ஆறு, நான்கு, ஐந்து, ஒன்று ஆகில் உத்தமம். மற்றுள்ளது மத்திமம் என்ப. இப்பலம் கூட்டி யோசனைப் பண்ணி யாத்திரை செய்யில் சுபபலம் மிகவும் உண்டு அகத்தியமா முனியே. யாத்திரைப்படலம் முற்றிற்று. ஆகப்படலம் நாற்பதிற்குக் கவி 367
274 தின்றுபோவதும் வியாழனில் தயிர் சாப்பிட்டுப்போவதும் வெள்ளியில் நெல்லைத் தின்று போவதும் சனியில் பயிறு தின்று போவதும் ஞாயிறில் நெய் குடித்துப்போவதும் திங்களில் பால் குடித்துப் போவதும் செவ்வாயில் வெல்லம் தின்றுபோவதும் உத்தமம் . கீழ்த்திசை யாத்திரைக்கு நெய்யும் தென்திசை யாத்திரைக்கு எள்ளும் மேல்திசை யாத்திரைக்குப் பாலும் வடதிசை யாத்திரைக்கு வெல்லமும் சாப்பிட்டுப்போவது உத்தமம் . உதயம் முதல் யாத்திரைக்குக் கிரமமாக பால் தயிர் எள் தேன் இவற்றைச் சாப்பிட்டுப்போவது உத்தமம் . மற்றுள்ள திதி நட்சத்திரம் முதலானவைக்கும் அதிபதிப் பெயர்கண்டு உணவு சொல்லுக . பயணமொரு தேள்மிதுனம் இருத்தரிவை ரூட்சை பைஞ்சிலைசான் மகரமழை பிரகரம்பம் தனங்கோல் செயமலவன் அரிஏறில் தனலாபம் புரிவைச் செயித்தல்சிலை சேய்சனிகட் செவிமதியோ கயந்தீ தியல்பலது பஞ்சகதோ டந்தபன முதனாள் கிறையளவுக் கேழ்க்கீதல் பிரமணம்பூ ணிரண மயமுளமெய் நலதலது மற்றுளதிப் பலமும் அறிந்தடனம் செய்வததி சுபலமகத் தியனே . 367 யாத்திரை போவதற்கு மேடம் விருச்சிகம் மிதுனம் மிருத்து என்ப . கன்னி ரூட்சை மீனம் மழை கும்பம் பிரகரம் மகரம் பந்தனம் துலாம் விஜயம் கடகம் சிங்கம் இடபம் தனலாபம் தனுசு சத்துரு ஜெயம் . சேய் சனி இராகு கேது சந்திரன் இவர்கள் உதயமான இலக்கனம் தீது . பஞ்சகதோடம் ஆகாது என்ப . அடனப்பிரமணம் அறியும்படி : ஆதித்தன் நின்ற நாள் முதல் சந்திரன் நின்ற நாள்வரைக்கும் எண்ணி ஏழிற்குக் கொடுத்து நின்ற சேடம் அடனப்பிரமணம் . அப்படிக் கழித்து நின்ற சேடம் மூன்று ஆறு நான்கு ஐந்து ஒன்று ஆகில் உத்தமம் . மற்றுள்ளது மத்திமம் என்ப . இப்பலம் கூட்டி யோசனைப் பண்ணி யாத்திரை செய்யில் சுபபலம் மிகவும் உண்டு அகத்தியமா முனியே . யாத்திரைப்படலம் முற்றிற்று . ஆகப்படலம் நாற்பதிற்குக் கவி 367