குமாரசுவாமியம்

271 40. யாத்திரைப் படலம் அனன் முதலே ழேழாறே ழாரலும்சுன் மதியும் அந்தணன்மா லும்மலவு மிருத்தையலா தனதேர் முனருளகீழ்த் திசைமுதலாய் முச்சிதிரிந் தபர முதிர்நிதிர்மத் யானமுனர் மொழிவதும்யாத் திரைக்காம் இனன்மதிமால் புட்புல்சுடர் இரலையில்கோல் உதயத் தெய்துதன முந்நீர்யாத் ரைக்கொன்பதிர சதமால் கனன்மொழிசா லலவனிம்மா தங்கள்பெண்கட் கவமாம் கடுத்திதிபூச் சுக்கிரன்யோ கினிக்கசடா காதே. 362 கார்த்திகை, உரோகிணி, மிருகசிரம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம் ஆகிய இந்த ஏழு நட்சத்திரங் களில் செவ்வாய்க்கிழமையும் நத்தையும் கூடில், மத்தியானம் திரிந்ததன் பேரில் கீழ்த்திசை யாத்திரைக்கு உத்தமம். மகம், பூரம், உத்திரம், அத்தம், சித்திரை, சோதி, விசாகம் ஆகிய ஏழு நட்சத்திரங்களில் சனி, திங்களும் பத்திரையும் கூடில் அபரான்ன காலத்தில் தென்திசை யாத்திரைக்கு உத்தமம். அனுசம், கேட்டை , மூலம், பூராடம், உத்திராடம், தருவோணம் இந்த ஆறு நட்சத்திரங்கில் புதன், வியாழமும் ஐயையும் கூடில் மாநிசி காலத்தில் மேல்திசை யாத்திரைக்கு உத்தமம். அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுபதி, பரணி, இந்த ஏழு நட்சத்திரங்களில் ஞாயிறு வெள்ளியும் பூரணையும் கூடில் உதயத்துக்குமேல் வடதிசை யாத்திரைக்கு உத்தமம். அத்தம், மிருகசிரம், திருவோணம், அவிட்டம், அனுசம், சோதி, அசுபதி இந்த நட்சத்திரங்களில் துலா லக்கனத்தில் சமுத்திரயாத்திரை செய்ய உத்தமம். புதன் வெள்ளியிலும்; ஆடி, புரட்டாசி, மாசி மாதங்களிலும் பெண்கள் பயணம் செய்யலாகாது. திதி விடமும், பூமி, சுக்கிரன், யோகினி, வேதையும் பயணத்திற்கு ஆகாது. ஆகினமுன் றற்தீயாழ கிமுறமே ராடை அளிசுடரவ் விருத்தைதிர ராசியேல்சே யருகன் ஏகுவதற் கிவையறவா ரச்சூன்மற் றுளது மிகழ்ந்திதய நிர்மலமாய் ரண்டணியா தாயம்
271 40 . யாத்திரைப் படலம் அனன் முதலே ழேழாறே ழாரலும்சுன் மதியும் அந்தணன்மா லும்மலவு மிருத்தையலா தனதேர் முனருளகீழ்த் திசைமுதலாய் முச்சிதிரிந் தபர முதிர்நிதிர்மத் யானமுனர் மொழிவதும்யாத் திரைக்காம் இனன்மதிமால் புட்புல்சுடர் இரலையில்கோல் உதயத் தெய்துதன முந்நீர்யாத் ரைக்கொன்பதிர சதமால் கனன்மொழிசா லலவனிம்மா தங்கள்பெண்கட் கவமாம் கடுத்திதிபூச் சுக்கிரன்யோ கினிக்கசடா காதே . 362 கார்த்திகை உரோகிணி மிருகசிரம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயிலியம் ஆகிய இந்த ஏழு நட்சத்திரங் களில் செவ்வாய்க்கிழமையும் நத்தையும் கூடில் மத்தியானம் திரிந்ததன் பேரில் கீழ்த்திசை யாத்திரைக்கு உத்தமம் . மகம் பூரம் உத்திரம் அத்தம் சித்திரை சோதி விசாகம் ஆகிய ஏழு நட்சத்திரங்களில் சனி திங்களும் பத்திரையும் கூடில் அபரான்ன காலத்தில் தென்திசை யாத்திரைக்கு உத்தமம் . அனுசம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் தருவோணம் இந்த ஆறு நட்சத்திரங்கில் புதன் வியாழமும் ஐயையும் கூடில் மாநிசி காலத்தில் மேல்திசை யாத்திரைக்கு உத்தமம் . அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி அசுபதி பரணி இந்த ஏழு நட்சத்திரங்களில் ஞாயிறு வெள்ளியும் பூரணையும் கூடில் உதயத்துக்குமேல் வடதிசை யாத்திரைக்கு உத்தமம் . அத்தம் மிருகசிரம் திருவோணம் அவிட்டம் அனுசம் சோதி அசுபதி இந்த நட்சத்திரங்களில் துலா லக்கனத்தில் சமுத்திரயாத்திரை செய்ய உத்தமம் . புதன் வெள்ளியிலும் ; ஆடி புரட்டாசி மாசி மாதங்களிலும் பெண்கள் பயணம் செய்யலாகாது . திதி விடமும் பூமி சுக்கிரன் யோகினி வேதையும் பயணத்திற்கு ஆகாது . ஆகினமுன் றற்தீயாழ கிமுறமே ராடை அளிசுடரவ் விருத்தைதிர ராசியேல்சே யருகன் ஏகுவதற் கிவையறவா ரச்சூன்மற் றுளது மிகழ்ந்திதய நிர்மலமாய் ரண்டணியா தாயம்