குமாரசுவாமியம்

268 கற்கடக மன்முறந்தார் கதிரரிவை ஈறில் கமலரவி பரியரசர் கடவுளுக்காம் கரிக்காம் முற்கிழமை தேளுறத்தை பூர்வமாந் திதியின் மும்மூன்றுக் கிருபுறமாஞ் சாந்தி முகூர்த் தமுமே. 357 சாந்தி அபிசேகம் செய்ய அறியும்படி : அத்தம், சதயம், உத்திரத்திரயம், உரோகிணி, திருவோணம், மகம், பூசம், சோதி, புனர்பூசம், அனுஷம், ரேவதி இவற்றில் சாந்தி அபிசேகம் செய்வதற்கு உத்தமம். தேச சாந்தி செய்ய அறியும்படி : அத்தம், அசுபதி, சித்திரை, உரோகிணி, அனுசம், மகம், சோதி, பூசம், புனர்பூசம், அவிட்டம், ரேவதி, சதயம் இவற்றில் தேச சாந்தி செய்வது உத்தமம். இராச தேவ சாந்தி செய்ய அறியும்படி : கார்த்திகை, அசுபதி, மிருகசிரம், விசாகம், பூசம், அத்தம், அவிட்டம், ரேவதி இவற்றில் சோதியில் சூரியன் நிற்கும் காலம் குதிரை மானாவிக்கும் இராச தேவ சாந்திக்கும் உத்தமம். யானை மானாவி செய்வதற்கு அறியும்படி : இரவி விருச்சகத்தில் நிற்கப் பூசத்தில் பூர்வபட்சத்து அட்டமி, தசமியில் கூடில் யானை மானாவி செய்வதற்கு உத்தமம். முகிலூதி யாழகியல் சுடர்கலைமுப் பூர முறந்தீயேர் நோய்க்கிகழ்தன் மூலமுமா வான்கோன் புகனோய்தீர்த் திடுஞ்சாந்திக் கரிவிதுத்தா ரெமன்வேய் பொருந்துமருந் துணற்கேர்தேர் புண் முதலைந் தமர ரசுசோதி முக்குளம்சாக் காடதனுக் காகா தரவொழிய மாமதிதா ரறுடமதை அணையில் சுகிர்தாதி முதல்தேவ ரிசமானர்க் கிசையச் சொல்வதும்பர திட்டைதனக் கத்தியமா முனியே. 358 ரோக சாந்தி செய்ய அறியும்படி : கேட்டை, திருவாதிரை, ஆயிலியம், பரணி, சோதி, சித்திரை, பூரத்திரயம், விசாகம், கார்த்திகை, மகம் இவற்றில் பிணி கொள்ளலாகாது. மூலம், அசுபதி, உத்திரம், உத்திரட்டாதி இவைகளில் ரோக சாந்தி செய்ய உத்தமம். திருவோணம், மிருகசிரம், பூசம், சதயம், புனர்பூசம் இவற்றில் ஔஷதம் கொள்ள உத்தமம்.
268 கற்கடக மன்முறந்தார் கதிரரிவை ஈறில் கமலரவி பரியரசர் கடவுளுக்காம் கரிக்காம் முற்கிழமை தேளுறத்தை பூர்வமாந் திதியின் மும்மூன்றுக் கிருபுறமாஞ் சாந்தி முகூர்த் தமுமே . 357 சாந்தி அபிசேகம் செய்ய அறியும்படி : அத்தம் சதயம் உத்திரத்திரயம் உரோகிணி திருவோணம் மகம் பூசம் சோதி புனர்பூசம் அனுஷம் ரேவதி இவற்றில் சாந்தி அபிசேகம் செய்வதற்கு உத்தமம் . தேச சாந்தி செய்ய அறியும்படி : அத்தம் அசுபதி சித்திரை உரோகிணி அனுசம் மகம் சோதி பூசம் புனர்பூசம் அவிட்டம் ரேவதி சதயம் இவற்றில் தேச சாந்தி செய்வது உத்தமம் . இராச தேவ சாந்தி செய்ய அறியும்படி : கார்த்திகை அசுபதி மிருகசிரம் விசாகம் பூசம் அத்தம் அவிட்டம் ரேவதி இவற்றில் சோதியில் சூரியன் நிற்கும் காலம் குதிரை மானாவிக்கும் இராச தேவ சாந்திக்கும் உத்தமம் . யானை மானாவி செய்வதற்கு அறியும்படி : இரவி விருச்சகத்தில் நிற்கப் பூசத்தில் பூர்வபட்சத்து அட்டமி தசமியில் கூடில் யானை மானாவி செய்வதற்கு உத்தமம் . முகிலூதி யாழகியல் சுடர்கலைமுப் பூர முறந்தீயேர் நோய்க்கிகழ்தன் மூலமுமா வான்கோன் புகனோய்தீர்த் திடுஞ்சாந்திக் கரிவிதுத்தா ரெமன்வேய் பொருந்துமருந் துணற்கேர்தேர் புண் முதலைந் தமர ரசுசோதி முக்குளம்சாக் காடதனுக் காகா தரவொழிய மாமதிதா ரறுடமதை அணையில் சுகிர்தாதி முதல்தேவ ரிசமானர்க் கிசையச் சொல்வதும்பர திட்டைதனக் கத்தியமா முனியே . 358 ரோக சாந்தி செய்ய அறியும்படி : கேட்டை திருவாதிரை ஆயிலியம் பரணி சோதி சித்திரை பூரத்திரயம் விசாகம் கார்த்திகை மகம் இவற்றில் பிணி கொள்ளலாகாது . மூலம் அசுபதி உத்திரம் உத்திரட்டாதி இவைகளில் ரோக சாந்தி செய்ய உத்தமம் . திருவோணம் மிருகசிரம் பூசம் சதயம் புனர்பூசம் இவற்றில் ஔஷதம் கொள்ள உத்தமம் .