குமாரசுவாமியம்

262 வேடலநிர் மலமாகில் இயம்புதல்சீ மந்தப் வேய்ரதமுக் குளம் ஓணம் வெயிலிவைநல் வாரத் தோடதிக சுபதிதியோ கங்கரணத் தாறெட் டுளமாதத் துயிலுள்சுத் தமாகிலதுத் தமமே. 348 நிசேக முகூர்த்தம் அறியும்படி : ருதுவுக்குப் பின்புள்ள நாட்களில் நிசி காலமுமாகக் கலியாண முகூர்த்தத்திற்கு அமைந்த தினத்தில் மிருகசிரம், மகம் நீக்கித் திருவோணம், சதயம் கூட்டித் திதிவரை சுபயோக கரணமும் சுபமாகப் பொருந்திய இலக்கனமும் இலக்கனேசனும் ஏழாமிடத்திற்கு உடையவனும் சுக்கிரனும் பலக்க, ஏழாமிடம் நிர்மலமாகக் காட்டுவது நிசேக முகூர்த்தம். சீமந்த முகூர்த்தம் அறியும்படி : புனர்பூசம், உரோகிணி, உத்திரத்திரயம், திருவோணம், அத்தம் இவற்றோடு சுபவார திதி, யோக, கரணமாக ஆறாம் மாதத்தில் எட்டாம் மாதத்தில் ஐந்து, எட்டாமிடம் சுத்தமாகச் சீமந்தம் செய்வது உத்தமம். உத்தமம்புத் ரோதயநீ ராடைகுரு கெண்டாம் தும்மவுணர் புத்தமுமற் றுளதில் புத்திரரெட் டமமுறப்பூ வுதயம் சுபமாய்ப் பொன்விழிப்பெய் துதனலனாம் புதல்வர்முகம் பார்க்க உத்தமிதன் கோண்சுடர்வே அம்பிமதிக் குளந்தார் அவுண்சதயம் புட்புலிவை யாதவர்க்கா னற்கோ வத்தினக்கோன் மூன்றொருநான் கீராறீ ரைந்து மற்றவர்க்காம் தினமிதிர்பேர் பகர்வதற்கு மாமே. 349 பூராடம், சித்திரை, பூசம், கெண்டாந்தம், அபுத்தமூலம் இவை முதலாகிய தீது அகல ஐந்து, எட்டாமிடம் சுத்தமாகப் பூவோதய இலக்கனம் சுபமாகக் குரு பார்க்கில் புத்திரோதயம் உத்தமம் என்க. புத்திரர் முகம் பார்க்கவேண்டில் : அத்தம், உரோகிணி, திருவோணம், சோதி, புனர்ப்பூசம், ரேவதி, மிருகசிரம், உத்திரம், பூசம், மூலம், சதயம், அவிட்டம், அனுசம் இவை உத்தமம். இதற்கு மூன்றாம் நாள் ஆதித்த தெரிசனையும், நான்காம் நாள் கோமுக தெரிசினையும், பன்னிரண்டாம் நாள்
262 வேடலநிர் மலமாகில் இயம்புதல்சீ மந்தப் வேய்ரதமுக் குளம் ஓணம் வெயிலிவைநல் வாரத் தோடதிக சுபதிதியோ கங்கரணத் தாறெட் டுளமாதத் துயிலுள்சுத் தமாகிலதுத் தமமே . 348 நிசேக முகூர்த்தம் அறியும்படி : ருதுவுக்குப் பின்புள்ள நாட்களில் நிசி காலமுமாகக் கலியாண முகூர்த்தத்திற்கு அமைந்த தினத்தில் மிருகசிரம் மகம் நீக்கித் திருவோணம் சதயம் கூட்டித் திதிவரை சுபயோக கரணமும் சுபமாகப் பொருந்திய இலக்கனமும் இலக்கனேசனும் ஏழாமிடத்திற்கு உடையவனும் சுக்கிரனும் பலக்க ஏழாமிடம் நிர்மலமாகக் காட்டுவது நிசேக முகூர்த்தம் . சீமந்த முகூர்த்தம் அறியும்படி : புனர்பூசம் உரோகிணி உத்திரத்திரயம் திருவோணம் அத்தம் இவற்றோடு சுபவார திதி யோக கரணமாக ஆறாம் மாதத்தில் எட்டாம் மாதத்தில் ஐந்து எட்டாமிடம் சுத்தமாகச் சீமந்தம் செய்வது உத்தமம் . உத்தமம்புத் ரோதயநீ ராடைகுரு கெண்டாம் தும்மவுணர் புத்தமுமற் றுளதில் புத்திரரெட் டமமுறப்பூ வுதயம் சுபமாய்ப் பொன்விழிப்பெய் துதனலனாம் புதல்வர்முகம் பார்க்க உத்தமிதன் கோண்சுடர்வே அம்பிமதிக் குளந்தார் அவுண்சதயம் புட்புலிவை யாதவர்க்கா னற்கோ வத்தினக்கோன் மூன்றொருநான் கீராறீ ரைந்து மற்றவர்க்காம் தினமிதிர்பேர் பகர்வதற்கு மாமே . 349 பூராடம் சித்திரை பூசம் கெண்டாந்தம் அபுத்தமூலம் இவை முதலாகிய தீது அகல ஐந்து எட்டாமிடம் சுத்தமாகப் பூவோதய இலக்கனம் சுபமாகக் குரு பார்க்கில் புத்திரோதயம் உத்தமம் என்க . புத்திரர் முகம் பார்க்கவேண்டில் : அத்தம் உரோகிணி திருவோணம் சோதி புனர்ப்பூசம் ரேவதி மிருகசிரம் உத்திரம் பூசம் மூலம் சதயம் அவிட்டம் அனுசம் இவை உத்தமம் . இதற்கு மூன்றாம் நாள் ஆதித்த தெரிசனையும் நான்காம் நாள் கோமுக தெரிசினையும் பன்னிரண்டாம் நாள்