குமாரசுவாமியம்

259 இருது பெயர் அறியும்படி ஆவணி, புரட்டாசி கார்காலம் ஐப்பசி, கார்த்திகை குளிர்காலம் மார்கழி, தை முன்பனிக்காலம் மாசி, பங்குனி பின் பனிக்காலம் சித்திரை, வைகாசி இளவேனிற்காலம் ஆனி, அடி முதுவேனிற்காலம் தை, சித்திரை தலைக் கல்யாணத்திற்கு ஆகாது என்க. ஆவணி மாதம் இரண்டாம் களத்திரம் முகிப்பதற்கு ஆகாது. தினாதி சுபாசுபப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் முப்பத்து எட்டிற்குக் கவி 343 39. மணாதிப் பொருத்தப் படலம் நவ்விமகட் கதிமோக நாயகசு வாமி நாதசுப சோபனகல் யாண முத லாக வவ்வியமற் றுளமுகூர்த்தம் விதிப்பதற்கெப் படிவே லாயுதவென் றேத்துமுனிக் ககமகிழ்ந்தா தரவாய்ச் செவ்விதரு மணப்பொருத்தம் முதலுரைக்க வேண்டித் திருவளர்செவ் வாம்பலம்போ தவிழ்த்தனன் செந் தூரில் பவ்வமெழுந் திரைபொருசந் தசையிலத் திருந்தென் பாலிலன்பால் வளர்ந்தருள்கிர் பாலிதன்பா லகனே. 344 வள்ளியம்மனுக்கு அதிகமோக நாயக, சுவாமிநாத வேலாயுத சுபசோபனகலியாணம் முதலானவைக்கு எல்லாம் குற்றமற்ற முகூர்த்தம் விதிப்பது எப்படி அருளல் வேண்டும் என்று அநேகமாகிய தோத்திரங்களும் செய்து துத்தியம் பண்ணிநின்ற அகத்தியமா முனிக்குத் திருஉளம் இரங்கி, அன்புற்று, மணப்பொருத்தம் உரைக்க வேண்டி அழகினை உடைய செவ்வாம்பல் மலரை ஒத்த திருவாய் மலாந்தருளினவன் திருச்செந்தூரில் கடல்திரை பொரா நின்ற சந்தன சைலத்தில் உதயமாகி என்னிடத்தில் அன்பாக வளர்ந்தருளிய கிருபாலிபாலகன்.
259 இருது பெயர் அறியும்படி ஆவணி புரட்டாசி கார்காலம் ஐப்பசி கார்த்திகை குளிர்காலம் மார்கழி தை முன்பனிக்காலம் மாசி பங்குனி பின் பனிக்காலம் சித்திரை வைகாசி இளவேனிற்காலம் ஆனி அடி முதுவேனிற்காலம் தை சித்திரை தலைக் கல்யாணத்திற்கு ஆகாது என்க . ஆவணி மாதம் இரண்டாம் களத்திரம் முகிப்பதற்கு ஆகாது . தினாதி சுபாசுபப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் முப்பத்து எட்டிற்குக் கவி 343 39 . மணாதிப் பொருத்தப் படலம் நவ்விமகட் கதிமோக நாயகசு வாமி நாதசுப சோபனகல் யாண முத லாக வவ்வியமற் றுளமுகூர்த்தம் விதிப்பதற்கெப் படிவே லாயுதவென் றேத்துமுனிக் ககமகிழ்ந்தா தரவாய்ச் செவ்விதரு மணப்பொருத்தம் முதலுரைக்க வேண்டித் திருவளர்செவ் வாம்பலம்போ தவிழ்த்தனன் செந் தூரில் பவ்வமெழுந் திரைபொருசந் தசையிலத் திருந்தென் பாலிலன்பால் வளர்ந்தருள்கிர் பாலிதன்பா லகனே . 344 வள்ளியம்மனுக்கு அதிகமோக நாயக சுவாமிநாத வேலாயுத சுபசோபனகலியாணம் முதலானவைக்கு எல்லாம் குற்றமற்ற முகூர்த்தம் விதிப்பது எப்படி அருளல் வேண்டும் என்று அநேகமாகிய தோத்திரங்களும் செய்து துத்தியம் பண்ணிநின்ற அகத்தியமா முனிக்குத் திருஉளம் இரங்கி அன்புற்று மணப்பொருத்தம் உரைக்க வேண்டி அழகினை உடைய செவ்வாம்பல் மலரை ஒத்த திருவாய் மலாந்தருளினவன் திருச்செந்தூரில் கடல்திரை பொரா நின்ற சந்தன சைலத்தில் உதயமாகி என்னிடத்தில் அன்பாக வளர்ந்தருளிய கிருபாலிபாலகன் .