குமாரசுவாமியம்

257 கயமிவதாய் வருணன்மகா கேந்திரமண் டலம்பால் கமலமரோ கம் அமிர்த கடிகைதிங்கட் கதப மயலறுமித் தினங்கள்தனில் அவரவருக் கிணங்க மானதுங்கண் டுரைப்பரிதன் மேல்வாரத் தியல்பே. 340 நட்சத்திரசுபயோகம் தற்காலிகத்து உயிர்கண்ணுள்ளது எப்போதும் சீவன் உள்ளது. இரவி, மதிக்கு மித்திரமாகி அதிக சுபமாகக் குருவர்க்கம் ஏறினது, நட்சத்திரவர்த்தனை உள்ளது, வருண மண்டலம், மகேந்திர மண்டலம், பால், சலம், அரோகம், அமிர்தகடிகை, மாதேந்திரம் இவை முதலாகிய சுபதினங்களில் அவரவர்க்குப் பொருந்துதல் கண்டு சொல்லுக. இதன்மேல் வார இயல் சொல்லுவோம். வாரவுண அத்தமனம் சூன்யருத்ரம் அரவம் மாகணமற் றவர்கட்கு மக்களுத யம்சேய் காரியப ரானமிராப் பகலும்விட கடிகை கதுவவமிர் தொழித்திடன்மா நிசியசுபம் கால வோரைசரம் வேளைவர்க்கம் பட்சியிற்றீ துளரா குக்காலம் தன்னியநாள் பஞ்சகமற் றொழிய சேருநல்ல வாரமதில் யாதொருகா ரியமும் செய்வரிதன் மேல்திதி தொட் டுள்ளதும் செப் புதலே. 341 வார ஊண், அத்தமனம், வார சூனியம், உருத்திர முகூர்த்தம், சர்ப்பமுகூர்த்தம், அமிர்தகடிகை, அல்லாத உபக்கிரக உதயம், சேய், சனி வாரம், அபரான்னன், இராப்பகல், விடகடிகை உள்ளதாகி அமிர்தகடிகை பூச்சியமான வாரம், மகாநிசி காலம், அசுபயோகம், காலவோரை, வேளை, சரம், பட்சி, இவற்றில் தீது உள்ளது. இராகுகாலம், தன்னியநாள், பஞ்சகதோடம் இவை முதலாகிய மற்றுள்ள தோடமும் நீங்கிய சுபவாரத்தில் யாதொரு காரியமும் செய்க. இதன் மேல் திதி முதலானவைக்கு உள்ளதும் சொல்லுவோம். குமார் - 17
257 கயமிவதாய் வருணன்மகா கேந்திரமண் டலம்பால் கமலமரோ கம் அமிர்த கடிகைதிங்கட் கதப மயலறுமித் தினங்கள்தனில் அவரவருக் கிணங்க மானதுங்கண் டுரைப்பரிதன் மேல்வாரத் தியல்பே . 340 நட்சத்திரசுபயோகம் தற்காலிகத்து உயிர்கண்ணுள்ளது எப்போதும் சீவன் உள்ளது . இரவி மதிக்கு மித்திரமாகி அதிக சுபமாகக் குருவர்க்கம் ஏறினது நட்சத்திரவர்த்தனை உள்ளது வருண மண்டலம் மகேந்திர மண்டலம் பால் சலம் அரோகம் அமிர்தகடிகை மாதேந்திரம் இவை முதலாகிய சுபதினங்களில் அவரவர்க்குப் பொருந்துதல் கண்டு சொல்லுக . இதன்மேல் வார இயல் சொல்லுவோம் . வாரவுண அத்தமனம் சூன்யருத்ரம் அரவம் மாகணமற் றவர்கட்கு மக்களுத யம்சேய் காரியப ரானமிராப் பகலும்விட கடிகை கதுவவமிர் தொழித்திடன்மா நிசியசுபம் கால வோரைசரம் வேளைவர்க்கம் பட்சியிற்றீ துளரா குக்காலம் தன்னியநாள் பஞ்சகமற் றொழிய சேருநல்ல வாரமதில் யாதொருகா ரியமும் செய்வரிதன் மேல்திதி தொட் டுள்ளதும் செப் புதலே . 341 வார ஊண் அத்தமனம் வார சூனியம் உருத்திர முகூர்த்தம் சர்ப்பமுகூர்த்தம் அமிர்தகடிகை அல்லாத உபக்கிரக உதயம் சேய் சனி வாரம் அபரான்னன் இராப்பகல் விடகடிகை உள்ளதாகி அமிர்தகடிகை பூச்சியமான வாரம் மகாநிசி காலம் அசுபயோகம் காலவோரை வேளை சரம் பட்சி இவற்றில் தீது உள்ளது . இராகுகாலம் தன்னியநாள் பஞ்சகதோடம் இவை முதலாகிய மற்றுள்ள தோடமும் நீங்கிய சுபவாரத்தில் யாதொரு காரியமும் செய்க . இதன் மேல் திதி முதலானவைக்கு உள்ளதும் சொல்லுவோம் . குமார் - 17