குமாரசுவாமியம்

3 17. அனுசத்திற்குப் புல் பனைநிலம், தாழி, போந்தை, பெண்ணை என்றும், 18. கேட்டைக்கு அரி, கீடம், அதம் என்றும், 19. மூலத்திற்கு அசுரர், இராக்கதர், அவுணர் என்றும், 20. பூராடத்திற்கு நீர், புனல், பயம், அறல், கோ என்றும், 21. உத்திராடத்திற்கு முடி, முதம், மூர்த்தம் என்றும், 22. திருவோணத்துக்குச் சீதரம், இரட்சகன், மால்மயன், மாதவன் என்றும், 23. அவிட்டத்திற்குப் புள், பறவை, வீ என்றும், 24. சதயத்துக்குச் செக்கு, காணம், ஆலை என்றும், 25. பூரட்டாதிக்கு நாழி, குஞ்சம், படி என்றும், 26. உத்திரட்டாதிக்கு அரசு, கோ, மன்னவன், முரசு பறை என்றும், 27. ரேவதிக்கு ஓடம், நாவாய், தோணி, பாதை என்றும் பெயராம். கிரகாதிபர் பரியாய நாமமும் அவர் புதல்வர் நாமமும் பதுமனின் பரிதிப்பேர் சசியாம்ப லின்மான் பம்மிறைப்பேர் சேய்பவுமன் பார்மகன்பா லகன்பேர் விதுதனையன் மால்புதன்பேர் வேதியன்பொன் குருப்பேர் வெள்ளிபுகர் பார்க்கவன்பேர் விசிதனெம னீலன் சுதிர்சுதன்பேர் பணிசிகிமற் றிருவர்கள்பேர் காலன் கலைக்யான பாதகரே சன்பிர கன்பேர் இதமிலெமண் டகப்பேர் வி டகடிகை குளிகன் இன்னமிர்தம் இருந்தவர்கள் புதல்வர்களிப் பேரே. 3 1. ஆதித்தனுக்குப் பதுமன், இனன், பருதி என்றும், 2. சந்திரனுக்குச் சசி, ஆம்பலின்மான், பம்மிறை என்றும், 3. செவ்வாய்க்குச் சேய், பவுமன், பார்மகன், பாலகன் என்றும், 4. புதனுக்கு விதுதனையன், மால் என்றும்,
3 17 . அனுசத்திற்குப் புல் பனைநிலம் தாழி போந்தை பெண்ணை என்றும் 18 . கேட்டைக்கு அரி கீடம் அதம் என்றும் 19 . மூலத்திற்கு அசுரர் இராக்கதர் அவுணர் என்றும் 20 . பூராடத்திற்கு நீர் புனல் பயம் அறல் கோ என்றும் 21 . உத்திராடத்திற்கு முடி முதம் மூர்த்தம் என்றும் 22 . திருவோணத்துக்குச் சீதரம் இரட்சகன் மால்மயன் மாதவன் என்றும் 23 . அவிட்டத்திற்குப் புள் பறவை வீ என்றும் 24 . சதயத்துக்குச் செக்கு காணம் ஆலை என்றும் 25 . பூரட்டாதிக்கு நாழி குஞ்சம் படி என்றும் 26 . உத்திரட்டாதிக்கு அரசு கோ மன்னவன் முரசு பறை என்றும் 27 . ரேவதிக்கு ஓடம் நாவாய் தோணி பாதை என்றும் பெயராம் . கிரகாதிபர் பரியாய நாமமும் அவர் புதல்வர் நாமமும் பதுமனின் பரிதிப்பேர் சசியாம்ப லின்மான் பம்மிறைப்பேர் சேய்பவுமன் பார்மகன்பா லகன்பேர் விதுதனையன் மால்புதன்பேர் வேதியன்பொன் குருப்பேர் வெள்ளிபுகர் பார்க்கவன்பேர் விசிதனெம னீலன் சுதிர்சுதன்பேர் பணிசிகிமற் றிருவர்கள்பேர் காலன் கலைக்யான பாதகரே சன்பிர கன்பேர் இதமிலெமண் டகப்பேர் வி டகடிகை குளிகன் இன்னமிர்தம் இருந்தவர்கள் புதல்வர்களிப் பேரே . 3 1 . ஆதித்தனுக்குப் பதுமன் இனன் பருதி என்றும் 2 . சந்திரனுக்குச் சசி ஆம்பலின்மான் பம்மிறை என்றும் 3 . செவ்வாய்க்குச் சேய் பவுமன் பார்மகன் பாலகன் என்றும் 4 . புதனுக்கு விதுதனையன் மால் என்றும்