குமாரசுவாமியம்

246 ருது கால இலக்கனத்திலாவது இதற்கு ஏழிலாவது சேய் நிற்கில் பக்குவகாலம் அறிந்து ருது என்க. குரு நிற்கில் விவாக கால ருது என்க. சுக்கிரன் நிற்கில் சையோககால ருது என்க. மற்றவர்கள் நிற்கில் பலம் கொண்டும், காரகம் கொண்டும் ருதுப்பலன் சொல்லுக. இந்தப் பலமும் சனனகாலப்பலமும் கூட்டிச் சொல்வது நற்பயன் என்க. ஆதலால் அகத்திய முனியே! செனனகாலப் பலமும் கேட்பாயாக. செனனகாலம் சுக்கிரவாரத்தில் சுபதிதியாகப் பூரம், அவிட்டம், உரோகிணி இந்த மூன்றில் ஒரு நட்சத்திரமாகில் இலக்கனமும் சுபமாகப் பலக்கில் ஆயுர்த்தாயம் வரைக்கும் பாக்கியவதி. சாதகி இயல்பு இவளுதயம் ஒற்றையுமாய் இந்துசித னபெலத் தெய்தினும்சே யாங்சமுதல் சீயமிருக் கினுமான் அவளுருவ மேதையிலொன் றாயிவனங் கிசமும் ஆகிலல வன்னுதய மாகமதி யாகில் தவழுநடை இவன்மகனும் சத்துருவுற் றிருக்கில் சரத்துதய மதியாகத் தபனன்வசை சாலில் பவளயிதழ்த் திருவழகைந் துதயமினல் லவர்கள் பற்றிலறி வியல்புகுணம் பாக்யவதிப் பேரே. 322 இலக்கனம் ஒற்றையாக மதி, சுக்கிரன்துர்ப்பெலமாகிலும், சிங்க இலக்கனத்தில் சேயாங்கிசம் ஏறிலும், சாதகிக்குப்புருடவடிவு என்ப. மிதுனம், கன்னி லக்கனமாகப் புதன் அங்கிசம் ஏறிலும், இலக்கனம் கடகமாக மதி இருக்கிலும்; மதி, புதன்கூடி ஆறாம் இடத்தில் இருக்கினும், இலக்கனம் சரமாகி மதி இருக்க, இரவி எட்டாமிடத்தில் இருக்கிலும் மகாலெட்சுமி போலும் அழகுடையவள் என்ப. ஒன்று, நான்கு, ஐந்தாம் இடங்களில் சுபர் இருக்கில் இயல்புகுணம், பாக்கியவதி. பதியிவளைச் சேர்வதுவும் ருதுகாலத் தினநேர் பதினாறா நாள்வரைகர்ப் பம்முறுநாட் பேரால் உதிதரல்பெண் ஒற்றைமற்ற தேகதசம் பதின்மூன் றுதித்தல் விப சாரமதால் ஒழித்திவைமற் றுளதி
246 ருது கால இலக்கனத்திலாவது இதற்கு ஏழிலாவது சேய் நிற்கில் பக்குவகாலம் அறிந்து ருது என்க . குரு நிற்கில் விவாக கால ருது என்க . சுக்கிரன் நிற்கில் சையோககால ருது என்க . மற்றவர்கள் நிற்கில் பலம் கொண்டும் காரகம் கொண்டும் ருதுப்பலன் சொல்லுக . இந்தப் பலமும் சனனகாலப்பலமும் கூட்டிச் சொல்வது நற்பயன் என்க . ஆதலால் அகத்திய முனியே ! செனனகாலப் பலமும் கேட்பாயாக . செனனகாலம் சுக்கிரவாரத்தில் சுபதிதியாகப் பூரம் அவிட்டம் உரோகிணி இந்த மூன்றில் ஒரு நட்சத்திரமாகில் இலக்கனமும் சுபமாகப் பலக்கில் ஆயுர்த்தாயம் வரைக்கும் பாக்கியவதி . சாதகி இயல்பு இவளுதயம் ஒற்றையுமாய் இந்துசித னபெலத் தெய்தினும்சே யாங்சமுதல் சீயமிருக் கினுமான் அவளுருவ மேதையிலொன் றாயிவனங் கிசமும் ஆகிலல வன்னுதய மாகமதி யாகில் தவழுநடை இவன்மகனும் சத்துருவுற் றிருக்கில் சரத்துதய மதியாகத் தபனன்வசை சாலில் பவளயிதழ்த் திருவழகைந் துதயமினல் லவர்கள் பற்றிலறி வியல்புகுணம் பாக்யவதிப் பேரே . 322 இலக்கனம் ஒற்றையாக மதி சுக்கிரன்துர்ப்பெலமாகிலும் சிங்க இலக்கனத்தில் சேயாங்கிசம் ஏறிலும் சாதகிக்குப்புருடவடிவு என்ப . மிதுனம் கன்னி லக்கனமாகப் புதன் அங்கிசம் ஏறிலும் இலக்கனம் கடகமாக மதி இருக்கிலும் ; மதி புதன்கூடி ஆறாம் இடத்தில் இருக்கினும் இலக்கனம் சரமாகி மதி இருக்க இரவி எட்டாமிடத்தில் இருக்கிலும் மகாலெட்சுமி போலும் அழகுடையவள் என்ப . ஒன்று நான்கு ஐந்தாம் இடங்களில் சுபர் இருக்கில் இயல்புகுணம் பாக்கியவதி . பதியிவளைச் சேர்வதுவும் ருதுகாலத் தினநேர் பதினாறா நாள்வரைகர்ப் பம்முறுநாட் பேரால் உதிதரல்பெண் ஒற்றைமற்ற தேகதசம் பதின்மூன் றுதித்தல் விப சாரமதால் ஒழித்திவைமற் றுளதி