குமாரசுவாமியம்

238 அலதுளமா தத்ததிபர்க் கானசுப பலமற் முதற்கதுவாம் பக்ஷமுமப் பலமாமத் திதியில் நலநலதொன் றெட்டரே ழாறொருநான் கலது நன்மையுள தாமதியின் ஏந்தல்களவி னாலே. 307 உத்தராயணத்துக்குச்சுபலம் என்க. தக்ஷிணாயனத்துக்கு துராசை, பாவகர்மம், ரோகம் இவற்றோடு முன்சொன்ன சுபபலமும் கூட்டிச் சொல்லுக. கார்கால ருதுவுக்குச் சொற்பமான தனம் என்க. முன்பனி ருதுவுக்குத் தரித்திரம் என்க. மற்றுள்ள ருதுவுக்கு சுபபலம் என்க. இதற்கு மாதாதி பலாபலன் கூட்டிச் சொல்லுக. பூர்வபட்சத்துக்குச் சுபபலமும், அமரபட்சத்துக்குத் துர்ப்பலமும் சொல்லுக. பிரதமை, சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, சதுர்தசி இவைகளுக்குத் துற்பலம் என்க. அமாவசைக்குத் தரித்திரம், சோரம், துன்பம் என்க . இனன் முதல்வா ரப்பலத்துக் கவரவருக் கமைத்த இயல்புளதாம் உடுக்காலுக் கிசைப்பதுமப் பலமாம் வளசன் முதல் வாரமுமத் திதிதினமிம் மூன்று மருவதுசு பம் அசுப மற்றெனிலப் படியாம் தினமதிலத் திதியிலுள கெண்டாந்த மாகில் சிசுபிதுர்மா துருதோடம் சேர்தலவ சித்தோர் தனமிலிபொல் லாதவனாம் தார்நீர்புள் ளாடை தானவரில் அபுத்தமிவை தாய்பிதுர்சஞ் சலமே. 308 ஞாயிறு முதல் சனி வரைக்கும் வாராதிபர்வர்க்கத்தைக் கொண்டு பலம் சொல்லுக. நட்சத்திரத்திற்கு அந்தந்த பாதாதிபருக்குத் தக்க பலன் சொல்லுக, வாரம், நட்சத்திரம், திதி கூட்டிச் சுபயோகத்திற்குச் சுபபலமும், அசுப யோகத்திற்கு அசுப பலமும், சித்தயோகத்திற்கு இவை இரண்டும் கூட்டிய பலமும் சொல்லுக. சித்தயோகத்திற்கு இவை இரண்டும் கூட்டிய பலமும் சொல்லுக. நட்சத்திர கெண்டாந்தம், திதி கெண்டாந்தமாகில் சிசு, பிதுர், மாதுரு தோஷம் சொல்லுக. அவசித்தாகில் தரித்திரன், பாவி என்க. பூசம், பூராடம், அவிட்டம், சித்திரை, அபுத்தமூலம் இவையாகில் மாதுர், பிதுர், சஞ்சலம் என்க.
238 அலதுளமா தத்ததிபர்க் கானசுப பலமற் முதற்கதுவாம் பக்ஷமுமப் பலமாமத் திதியில் நலநலதொன் றெட்டரே ழாறொருநான் கலது நன்மையுள தாமதியின் ஏந்தல்களவி னாலே . 307 உத்தராயணத்துக்குச்சுபலம் என்க . தக்ஷிணாயனத்துக்கு துராசை பாவகர்மம் ரோகம் இவற்றோடு முன்சொன்ன சுபபலமும் கூட்டிச் சொல்லுக . கார்கால ருதுவுக்குச் சொற்பமான தனம் என்க . முன்பனி ருதுவுக்குத் தரித்திரம் என்க . மற்றுள்ள ருதுவுக்கு சுபபலம் என்க . இதற்கு மாதாதி பலாபலன் கூட்டிச் சொல்லுக . பூர்வபட்சத்துக்குச் சுபபலமும் அமரபட்சத்துக்குத் துர்ப்பலமும் சொல்லுக . பிரதமை சதுர்த்தி சஷ்டி அஷ்டமி சதுர்தசி இவைகளுக்குத் துற்பலம் என்க . அமாவசைக்குத் தரித்திரம் சோரம் துன்பம் என்க . இனன் முதல்வா ரப்பலத்துக் கவரவருக் கமைத்த இயல்புளதாம் உடுக்காலுக் கிசைப்பதுமப் பலமாம் வளசன் முதல் வாரமுமத் திதிதினமிம் மூன்று மருவதுசு பம் அசுப மற்றெனிலப் படியாம் தினமதிலத் திதியிலுள கெண்டாந்த மாகில் சிசுபிதுர்மா துருதோடம் சேர்தலவ சித்தோர் தனமிலிபொல் லாதவனாம் தார்நீர்புள் ளாடை தானவரில் அபுத்தமிவை தாய்பிதுர்சஞ் சலமே . 308 ஞாயிறு முதல் சனி வரைக்கும் வாராதிபர்வர்க்கத்தைக் கொண்டு பலம் சொல்லுக . நட்சத்திரத்திற்கு அந்தந்த பாதாதிபருக்குத் தக்க பலன் சொல்லுக வாரம் நட்சத்திரம் திதி கூட்டிச் சுபயோகத்திற்குச் சுபபலமும் அசுப யோகத்திற்கு அசுப பலமும் சித்தயோகத்திற்கு இவை இரண்டும் கூட்டிய பலமும் சொல்லுக . சித்தயோகத்திற்கு இவை இரண்டும் கூட்டிய பலமும் சொல்லுக . நட்சத்திர கெண்டாந்தம் திதி கெண்டாந்தமாகில் சிசு பிதுர் மாதுரு தோஷம் சொல்லுக . அவசித்தாகில் தரித்திரன் பாவி என்க . பூசம் பூராடம் அவிட்டம் சித்திரை அபுத்தமூலம் இவையாகில் மாதுர் பிதுர் சஞ்சலம் என்க .