குமாரசுவாமியம்

237 சொல்லவேண்டுவதானாலும் உலகினர் குணம் மெய் போலும் பொய்யை வெகுமானமாகச் சொல்லில் மிகுதியும் அதிசயிப்பர். வெகுமானக் குறையாக உள்ளபடி சொன்னாலும் செவிகொடுத்துக் கேளார்கள். ஆகையால் வெகுசுணப் பிரயோசனமாகப் பொய் சொன்னாலும் முன்னூல்படி என்று சொல்லவேண்டிச் சற்று வசனம் பெலமாக இருக்கவேண்டுவது என்று விண்ணப்பம் செய்யா முன்னம் திருவாய் மலர்ந்து அருளினவன் கிடாய் வாமனான சுப்பிரமணியக் கடவுள். அவனிசம மாகமலை யத்துதய மான அகத்தியகேள் வருடபலத் தவமானம் தாது யுவம்விசுவி ரோதிகர விகிர்திபிர மாதி உருவிலிகு ரோதிகுரோ தனவியமு னசனம் நிவமதிவி காரிரிபுக் கிருதுபில வங்க நிகழ்த்தியவிப் பதினேழு நிற்பலநற் பலமாய் இவையற்மற் றவைக்கெனினா மப்பலமும் கூட விசைப்பர்வரு டப்பலத்துக் கினியயனப் பலமே. 306 தெட்சணபூமி உயர்தல் கண்டு பொதிய வரையில் உதயமாகிய அகத்தியனே ! வருடப்பலம் கேட்பாயாக. பராபவம், தாது, யுவம், விசு, விரோதி, கர, விகிர்தி, பிரமாதி, மன்மத, குரோதி, குரோதன, விய, இராட்சத, துன்மதி, விகாரி, விரோதகிருது, பிலவங்க ஆக வருடம் பதினேழுக்கும் நிற்பலம் என்ப. மற்ற நாற்பத்து மூன்றிற்கும் சுபபலம் என்க. இந்தப் பலத்துக்கு அந்தந்த வருடப் பெயர்படிக்குள்ள பலமும் கூட்டிச் சொல்லுக. இவை வருடப் பலம். இதன் மேல் அயனபலம் சொல்லுவோம். அலமதிகம் வடக்கயனத் துக்கதனுக் காசை பாவகர்மம் ரோகமுதல் பலத்துடனுற் றிடலாய்ச் சொலன்முதல்பேர்ப் பனிரிதுவிற் சொற்பதன மலது சுபபலமாம் ரிதுப்போர்க்கான் துவைசனி யில்லவ
237 சொல்லவேண்டுவதானாலும் உலகினர் குணம் மெய் போலும் பொய்யை வெகுமானமாகச் சொல்லில் மிகுதியும் அதிசயிப்பர் . வெகுமானக் குறையாக உள்ளபடி சொன்னாலும் செவிகொடுத்துக் கேளார்கள் . ஆகையால் வெகுசுணப் பிரயோசனமாகப் பொய் சொன்னாலும் முன்னூல்படி என்று சொல்லவேண்டிச் சற்று வசனம் பெலமாக இருக்கவேண்டுவது என்று விண்ணப்பம் செய்யா முன்னம் திருவாய் மலர்ந்து அருளினவன் கிடாய் வாமனான சுப்பிரமணியக் கடவுள் . அவனிசம மாகமலை யத்துதய மான அகத்தியகேள் வருடபலத் தவமானம் தாது யுவம்விசுவி ரோதிகர விகிர்திபிர மாதி உருவிலிகு ரோதிகுரோ தனவியமு னசனம் நிவமதிவி காரிரிபுக் கிருதுபில வங்க நிகழ்த்தியவிப் பதினேழு நிற்பலநற் பலமாய் இவையற்மற் றவைக்கெனினா மப்பலமும் கூட விசைப்பர்வரு டப்பலத்துக் கினியயனப் பலமே . 306 தெட்சணபூமி உயர்தல் கண்டு பொதிய வரையில் உதயமாகிய அகத்தியனே ! வருடப்பலம் கேட்பாயாக . பராபவம் தாது யுவம் விசு விரோதி கர விகிர்தி பிரமாதி மன்மத குரோதி குரோதன விய இராட்சத துன்மதி விகாரி விரோதகிருது பிலவங்க ஆக வருடம் பதினேழுக்கும் நிற்பலம் என்ப . மற்ற நாற்பத்து மூன்றிற்கும் சுபபலம் என்க . இந்தப் பலத்துக்கு அந்தந்த வருடப் பெயர்படிக்குள்ள பலமும் கூட்டிச் சொல்லுக . இவை வருடப் பலம் . இதன் மேல் அயனபலம் சொல்லுவோம் . அலமதிகம் வடக்கயனத் துக்கதனுக் காசை பாவகர்மம் ரோகமுதல் பலத்துடனுற் றிடலாய்ச் சொலன்முதல்பேர்ப் பனிரிதுவிற் சொற்பதன மலது சுபபலமாம் ரிதுப்போர்க்கான் துவைசனி யில்லவ