குமாரசுவாமியம்

236 வேலவுனன் பரிடத்தன் பகுக்கன் புடையேன் விளம்பியவிண் ணப்பமிது திருச்செவிக்கும் ஏறா தாலெனினும் அன்னையரின் பாலமிர்தம் அருந்தி அன்புடைமை செய்தவர்கள் அகிருசிச்சொல் அளித்தும் பாலகர்தம் மழலைமொழி கேட்டிதயம் களித்த பாலுமின்ன மின்னமெனப் பகர்வதுபோல் அசுரர் காலசுரர் அனுகூல திருவுளம்சற் றிரங்கிக் கழறெனவன் புறுமுனிக்காய்க் கழறினன்காங் கேயனே. 304 வேலாயுத தேவரீர் இடத்தில் அன்பு செய்யும் அன்பருக்கும், அன்பு செய்யா நின்ற நாயடியேன் சுவாமி திருசெவிக்கு ஏறாத வண்ணம் விண்ணப்பம் செய்தேனாகிலும் தாய்மார், குழந்தைகளுக்கு இனிதான பாலும் புகட்டி அநேக உபசாரமும் செய்து, தங்களுடைய அதிருசியான வார்த்தையும் கொடுத்து, அவற்றின் மழலை மொழியைக் கேட்டு மிகுதியும் களிப்புற்று இங்ஙனம் இன்னம் சொல்வாய் என்று சொல்வதுபோலும் அசுரந்தாக தேவசகாயசற்றிரங்கித்திருவுளம் பற்றவேண்டும் என்று அநேகவர்த்தனைசெய்யாநின்ற அகத்தியமாமுனிக்காகத் திருவாய் மலர்ந்து அருளினவன் கங்கா புவனேசுவரிக்குப் புத்திரனான சுப்பிரமணியக்கடவுள். கையிலுவ ரிக்கடலை அடக்கியவா உனது கருத்தெனசொல் எனக்கலசத் துதித்தவன்கா சினியில் பொய்யலதிக் கலியுகத்தின் மெய்சொலல்சற் றரிதாம் புகல்வதுந்தன் னுகரநிமித் தியமெனினும் புவியோர் மெய்யலதற் புதமாக வெகுமானப் பலமாய் விளம்பிலதி செயிப்பரல்லான் மெய்யெனினும் விரும்பார் வையகத்தில் இவர்பிழைப்புக்காகமுன்னூல் பெலமாய் வழுத்து நற்காய் வழுத்தெனுமுன் வழுத்தின்மை யவனே. 305 சமுத்திரத்தை ஒரு கைக்குள் அடக்கியவா ! உன் கருத்தென்ன சொல்லுவாயாக என்று சுவாமி திருவுளம் பற்றா முன்னம் கும்போதயனானவன் சொல்லும் உத்தரம். பூமியினிடத்தில் கலியுகத்தில் பொய்யல்லாமல் மெய் சொல்லல் சற்று அரிதாகையால் தன் உதர நிமித்தம் பொய்
236 வேலவுனன் பரிடத்தன் பகுக்கன் புடையேன் விளம்பியவிண் ணப்பமிது திருச்செவிக்கும் ஏறா தாலெனினும் அன்னையரின் பாலமிர்தம் அருந்தி அன்புடைமை செய்தவர்கள் அகிருசிச்சொல் அளித்தும் பாலகர்தம் மழலைமொழி கேட்டிதயம் களித்த பாலுமின்ன மின்னமெனப் பகர்வதுபோல் அசுரர் காலசுரர் அனுகூல திருவுளம்சற் றிரங்கிக் கழறெனவன் புறுமுனிக்காய்க் கழறினன்காங் கேயனே . 304 வேலாயுத தேவரீர் இடத்தில் அன்பு செய்யும் அன்பருக்கும் அன்பு செய்யா நின்ற நாயடியேன் சுவாமி திருசெவிக்கு ஏறாத வண்ணம் விண்ணப்பம் செய்தேனாகிலும் தாய்மார் குழந்தைகளுக்கு இனிதான பாலும் புகட்டி அநேக உபசாரமும் செய்து தங்களுடைய அதிருசியான வார்த்தையும் கொடுத்து அவற்றின் மழலை மொழியைக் கேட்டு மிகுதியும் களிப்புற்று இங்ஙனம் இன்னம் சொல்வாய் என்று சொல்வதுபோலும் அசுரந்தாக தேவசகாயசற்றிரங்கித்திருவுளம் பற்றவேண்டும் என்று அநேகவர்த்தனைசெய்யாநின்ற அகத்தியமாமுனிக்காகத் திருவாய் மலர்ந்து அருளினவன் கங்கா புவனேசுவரிக்குப் புத்திரனான சுப்பிரமணியக்கடவுள் . கையிலுவ ரிக்கடலை அடக்கியவா உனது கருத்தெனசொல் எனக்கலசத் துதித்தவன்கா சினியில் பொய்யலதிக் கலியுகத்தின் மெய்சொலல்சற் றரிதாம் புகல்வதுந்தன் னுகரநிமித் தியமெனினும் புவியோர் மெய்யலதற் புதமாக வெகுமானப் பலமாய் விளம்பிலதி செயிப்பரல்லான் மெய்யெனினும் விரும்பார் வையகத்தில் இவர்பிழைப்புக்காகமுன்னூல் பெலமாய் வழுத்து நற்காய் வழுத்தெனுமுன் வழுத்தின்மை யவனே . 305 சமுத்திரத்தை ஒரு கைக்குள் அடக்கியவா ! உன் கருத்தென்ன சொல்லுவாயாக என்று சுவாமி திருவுளம் பற்றா முன்னம் கும்போதயனானவன் சொல்லும் உத்தரம் . பூமியினிடத்தில் கலியுகத்தில் பொய்யல்லாமல் மெய் சொல்லல் சற்று அரிதாகையால் தன் உதர நிமித்தம் பொய்