குமாரசுவாமியம்

235 பரல் ஏறியும் இருக்கில் அதிக வாழ்வு உடையவன் என்க. இலக்கனம் முதல் பன்னிரெண்டாமிடம் வரைக்கும் பரல் அதிகம் தாழ்வு அறிந்து பாவகப் பலமும் அந்தப்படி சொல்லுக. இரவி முதலானவர் இருந்த தானம் தொட்டு இலக்கனம் வரை எண்ணிக்கண்ட தொகையை ஏழில் பெருக்கி, இருபத்து ஏழில் கழித்து அவரவரக்கு வயது தின கண்டம் சொல்லுக. இதன்மேல் பொதுப்பலம் சொல்லுவோம். அட்டவர்க்கப்பலப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் முப்பத்து ஐந்துக்குக் கவி 302 36. சமுதாயப்பலப் படலம் பொதுப்பலமே பலமாக யாவருக்கும் சமமாய்ப் புகல்வதினால் சிறிதுளதும் பொய்பதுமற் றுளதால் துதிப்பவர்போல் எடுத்துரைத்த லுதிரநிமித் தியமாய்ச் சோதிடத்தோன் வீண்வார்த்தை சொற்றிடச்சம் மதியான் உதிப்பதுமற் றுளதுவுமுள முடல்வாக் கிவைக்நேர் ஒருகுணமாய்ச் சகலருக்கு முற்றிடிலுன் தாதை விதிப்பதொ ரானனமா கில்பொதுப்பல மும்பலமாம் வேணியனே ! என்றனன்றார் வெயிலயில்வே லவனே. 303 பொதுப்பலமே பலமாக யாவருக்கும் சொல்லுங்கால், பொய் மிகுதியும், மெய் சொற்பமுமாகக் காண்பதினால் உதர நிமித்தியமாகத் துத்தியம் பண்ணுகிறது போல் காணப்படு கிறது. ஆதலால் சோதிடவான் வீண் வார்த்தை சொல்வதற்குச் சம்மதியான், செனன மரணமும் மனம், வாக்கு, காயமும் யாவருக்கும் ஒன்றுபோல் இருக்கவும், பிரம கற்பனையால் யாவருக்கும் ஒருமுகமாக இருக்கவும் கண்டால் ஒருவனுக்குச் சொல்லும் பலன் யாவருக்கும் சரி காணும் அகத்தியமா முனியே என்று திருவாய் மலர்ந்து அருளினவன் கூர்மை தங்கிய வெற்றிமாலையைச் சூடிய பிரகாசம் பொருந்திய வேலாயுதன்.
235 பரல் ஏறியும் இருக்கில் அதிக வாழ்வு உடையவன் என்க . இலக்கனம் முதல் பன்னிரெண்டாமிடம் வரைக்கும் பரல் அதிகம் தாழ்வு அறிந்து பாவகப் பலமும் அந்தப்படி சொல்லுக . இரவி முதலானவர் இருந்த தானம் தொட்டு இலக்கனம் வரை எண்ணிக்கண்ட தொகையை ஏழில் பெருக்கி இருபத்து ஏழில் கழித்து அவரவரக்கு வயது தின கண்டம் சொல்லுக . இதன்மேல் பொதுப்பலம் சொல்லுவோம் . அட்டவர்க்கப்பலப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் முப்பத்து ஐந்துக்குக் கவி 302 36 . சமுதாயப்பலப் படலம் பொதுப்பலமே பலமாக யாவருக்கும் சமமாய்ப் புகல்வதினால் சிறிதுளதும் பொய்பதுமற் றுளதால் துதிப்பவர்போல் எடுத்துரைத்த லுதிரநிமித் தியமாய்ச் சோதிடத்தோன் வீண்வார்த்தை சொற்றிடச்சம் மதியான் உதிப்பதுமற் றுளதுவுமுள முடல்வாக் கிவைக்நேர் ஒருகுணமாய்ச் சகலருக்கு முற்றிடிலுன் தாதை விதிப்பதொ ரானனமா கில்பொதுப்பல மும்பலமாம் வேணியனே ! என்றனன்றார் வெயிலயில்வே லவனே . 303 பொதுப்பலமே பலமாக யாவருக்கும் சொல்லுங்கால் பொய் மிகுதியும் மெய் சொற்பமுமாகக் காண்பதினால் உதர நிமித்தியமாகத் துத்தியம் பண்ணுகிறது போல் காணப்படு கிறது . ஆதலால் சோதிடவான் வீண் வார்த்தை சொல்வதற்குச் சம்மதியான் செனன மரணமும் மனம் வாக்கு காயமும் யாவருக்கும் ஒன்றுபோல் இருக்கவும் பிரம கற்பனையால் யாவருக்கும் ஒருமுகமாக இருக்கவும் கண்டால் ஒருவனுக்குச் சொல்லும் பலன் யாவருக்கும் சரி காணும் அகத்தியமா முனியே என்று திருவாய் மலர்ந்து அருளினவன் கூர்மை தங்கிய வெற்றிமாலையைச் சூடிய பிரகாசம் பொருந்திய வேலாயுதன் .