குமாரசுவாமியம்

230 கினதேதத் திசைநேர்வைத் தாண்டரைநாழிகையாக் கெதமுளதில் பலமாய தெட்டதனுக் கீய வினனேரத் திக்கிறைநேர் ஏழரைநாழிகையாய் இயப்புதலத் தினபலத்தில் இதுவுமொரு பலமே. 295 நித்திய வேதைக் கண்டறிந்தும், இதற்கு உரைத்த பலாபலம் அறிந்தும், அற்றைத் திதி, வாரம், நட்சத்திரம் மூன்றும் கூட்டிச் சென்ம நட்சத்திரம் முதல் அற்றறை நட்சத்திரம் வரைக்கும் எண்ணிக்கண்ட தொகையில் பெருக்கி, ஒன்பதில் கழித்து, நின்ற தொகையைச் செனம் நட்சத்திரத் திசைநாதன் முதலாக வைத்துக் கண்ட கிரக திசையாக வருடம் ஒன்றுக்கு அரை நாழிகையாகப் பெருக்கிக் கெதம் நடத்திய பலன் போல, இத்திசா பலமும் சொல்லுக. ஒன்பதில் கழிப்பதற்கு முன் இருந்த தொகையை எட்டில் கழித்து, இரவி முதல் இராகுவரை திக்கதிபரில் கண்ட கிரகம் முதல் உதயாதி ஏழில் நாழிகையாக எட்டு சாமத்துக்குப் பலன் சொல்லுக. இதுவும் தினபலத்தில் ஒருபலம். ஒருமுதலக் கயலளவற் பகற்கிதுவென் பதினால் உதிக்குமவ்வா ரத்துளதாய் உதயமுதற் தறிகால் கிரகநடப் பதிலுளதும் கிழமையுணற் குவதும் கெசபலத்தில் பலமாய்ப்புட் கிசைந்தபலத் துடனே தரைவருசென் மாதிதினத் ததிமுதலக் கோள்நேர் சாற்றுதிசா பலமுமச்சா தகப்பலத்துத் தரமாய்த் தெரிதரயா வர்க்கும்உரைத் திடுதறினப் பலமாம் தெற்கிறைசக் கரப்பலமும் இதன்மேல்செப் புதலே. 296 மேடாதி மீனம் வரை இராப்பகற்குப் பிரித்திருப்ப தினால், அந்தந்த வாராதிபர்க்கு உள்ள இராசியை உதயம் முதல் வைத்துத் தறிகால் கிரகமும் வைத்து நேர்நடத்து வதனாலும், வார ஊண் நடத்துவதனாலும், முன்போல் இவர்களைப் பாவகாதி வர்க்கம் வைத்துப் பலன் சொல்லுக. இப்பலத்துடனே பஞ்சபட்சி பலமும் கூட்டிச் சென்மாதி
230 கினதேதத் திசைநேர்வைத் தாண்டரைநாழிகையாக் கெதமுளதில் பலமாய தெட்டதனுக் கீய வினனேரத் திக்கிறைநேர் ஏழரைநாழிகையாய் இயப்புதலத் தினபலத்தில் இதுவுமொரு பலமே . 295 நித்திய வேதைக் கண்டறிந்தும் இதற்கு உரைத்த பலாபலம் அறிந்தும் அற்றைத் திதி வாரம் நட்சத்திரம் மூன்றும் கூட்டிச் சென்ம நட்சத்திரம் முதல் அற்றறை நட்சத்திரம் வரைக்கும் எண்ணிக்கண்ட தொகையில் பெருக்கி ஒன்பதில் கழித்து நின்ற தொகையைச் செனம் நட்சத்திரத் திசைநாதன் முதலாக வைத்துக் கண்ட கிரக திசையாக வருடம் ஒன்றுக்கு அரை நாழிகையாகப் பெருக்கிக் கெதம் நடத்திய பலன் போல இத்திசா பலமும் சொல்லுக . ஒன்பதில் கழிப்பதற்கு முன் இருந்த தொகையை எட்டில் கழித்து இரவி முதல் இராகுவரை திக்கதிபரில் கண்ட கிரகம் முதல் உதயாதி ஏழில் நாழிகையாக எட்டு சாமத்துக்குப் பலன் சொல்லுக . இதுவும் தினபலத்தில் ஒருபலம் . ஒருமுதலக் கயலளவற் பகற்கிதுவென் பதினால் உதிக்குமவ்வா ரத்துளதாய் உதயமுதற் தறிகால் கிரகநடப் பதிலுளதும் கிழமையுணற் குவதும் கெசபலத்தில் பலமாய்ப்புட் கிசைந்தபலத் துடனே தரைவருசென் மாதிதினத் ததிமுதலக் கோள்நேர் சாற்றுதிசா பலமுமச்சா தகப்பலத்துத் தரமாய்த் தெரிதரயா வர்க்கும்உரைத் திடுதறினப் பலமாம் தெற்கிறைசக் கரப்பலமும் இதன்மேல்செப் புதலே . 296 மேடாதி மீனம் வரை இராப்பகற்குப் பிரித்திருப்ப தினால் அந்தந்த வாராதிபர்க்கு உள்ள இராசியை உதயம் முதல் வைத்துத் தறிகால் கிரகமும் வைத்து நேர்நடத்து வதனாலும் வார ஊண் நடத்துவதனாலும் முன்போல் இவர்களைப் பாவகாதி வர்க்கம் வைத்துப் பலன் சொல்லுக . இப்பலத்துடனே பஞ்சபட்சி பலமும் கூட்டிச் சென்மாதி