குமாரசுவாமியம்

226 30.கோசரப்பலப் படலம் உற்றிடுபா சகப்பகையில் உபக்கிரகர் இருப்பில் ஒன்றாய மூன்றளவு அட்டவர்க்க முறும்பரலில் பற்றலரிந் தனல்சிகிபங் கிவர்கூடில் இற்கிப் பாருதயத் தினிலுறல்பார்த் தவரதிபர்க் கிசையச் சொற்றிடுகா ரகப்பலந்துற் பலந்தினகண் டத்தும் சூன்யமுற்ற விடத்துமிவர் தோன்றிடின்மா ரணமாம் முற்றலநேர் கிரரசகி தப்பலமப் பலமாய் மொழிவதும்கோ சரபலமுன் மதிமுதற்கா குவதே. 290 பாசகாதிபர்க்குச் சொன்ன பகைத் தானத்திலும், உபகிரகங்கள் இருந்தவிடத்தும், அட்டவர்க்கத்தில் கண்ட பரல் ஒன்று, இரண்டு, மூன்றாக இருந்த இடத்தும் சேய், சனி, கேது வருங்காலம் அந்த இடத்தில் செனனகாலம் இருந்தவன், பார்த்தவன், உடையவன், அப்பாவகம் இதற்குடைய காரகங்களுக்குத்துர்ப்பலம் சொல்லுக, சொல்வதில் தற்காலம் உற்ற கிரக காரகமும் கண்டு சொல்லுக. இதில் நட்சத்திர கண்டமாக வரும் இடத்தும் பரம் சூன்னியமுள்ள இடத்தும், சனி, சேய், கேது கூடும் காலம் மாரணம் என்ப. இலக்கனம் முதல் நேர் கிரக சகிதமாகில் கிரக சகிதப்பலன் சொல்லுக. கோசார பலத்திற்குச் சொன்ன கால சந்திர இலக்கனமே இலக்கனமாகவைத்துச்சொல்லுக. உவசெயத்துக் கறமீறில் உள்ளிதுவேள் ஒன்றும் குரைதுயின்முன் னதுமிசையில் ஊழ்க்குதுக் கீறும் அவமதெட்டூண் போக்கணனோய் தரற்குடற்சேய் துயிறா டவமிதன்மேல் வேளுள்பவம் தனத்தவத்துக் கனியி லவம்வியம்பத் தும்மாறே ழறமிசையற் றலதுக் காறணிபத் தறமுளணா னாதிரிபுவ னற்போல் இவரினநேர்க் கிவருறலொன் றசிதன்முதல் சிகியில் இயர் அறிவன் ஒருவலவன் இவரரவீ றவமே, 291 இரவிக்கு மூன்று, ஆறு, பத்து, பதினொன்று சுபபலம். இதற்கு ஒன்பது, பன்னிரண்டு, நான்கு, ஒன்பது சுத்தமாகில்
226 30 . கோசரப்பலப் படலம் உற்றிடுபா சகப்பகையில் உபக்கிரகர் இருப்பில் ஒன்றாய மூன்றளவு அட்டவர்க்க முறும்பரலில் பற்றலரிந் தனல்சிகிபங் கிவர்கூடில் இற்கிப் பாருதயத் தினிலுறல்பார்த் தவரதிபர்க் கிசையச் சொற்றிடுகா ரகப்பலந்துற் பலந்தினகண் டத்தும் சூன்யமுற்ற விடத்துமிவர் தோன்றிடின்மா ரணமாம் முற்றலநேர் கிரரசகி தப்பலமப் பலமாய் மொழிவதும்கோ சரபலமுன் மதிமுதற்கா குவதே . 290 பாசகாதிபர்க்குச் சொன்ன பகைத் தானத்திலும் உபகிரகங்கள் இருந்தவிடத்தும் அட்டவர்க்கத்தில் கண்ட பரல் ஒன்று இரண்டு மூன்றாக இருந்த இடத்தும் சேய் சனி கேது வருங்காலம் அந்த இடத்தில் செனனகாலம் இருந்தவன் பார்த்தவன் உடையவன் அப்பாவகம் இதற்குடைய காரகங்களுக்குத்துர்ப்பலம் சொல்லுக சொல்வதில் தற்காலம் உற்ற கிரக காரகமும் கண்டு சொல்லுக . இதில் நட்சத்திர கண்டமாக வரும் இடத்தும் பரம் சூன்னியமுள்ள இடத்தும் சனி சேய் கேது கூடும் காலம் மாரணம் என்ப . இலக்கனம் முதல் நேர் கிரக சகிதமாகில் கிரக சகிதப்பலன் சொல்லுக . கோசார பலத்திற்குச் சொன்ன கால சந்திர இலக்கனமே இலக்கனமாகவைத்துச்சொல்லுக . உவசெயத்துக் கறமீறில் உள்ளிதுவேள் ஒன்றும் குரைதுயின்முன் னதுமிசையில் ஊழ்க்குதுக் கீறும் அவமதெட்டூண் போக்கணனோய் தரற்குடற்சேய் துயிறா டவமிதன்மேல் வேளுள்பவம் தனத்தவத்துக் கனியி லவம்வியம்பத் தும்மாறே ழறமிசையற் றலதுக் காறணிபத் தறமுளணா னாதிரிபுவ னற்போல் இவரினநேர்க் கிவருறலொன் றசிதன்முதல் சிகியில் இயர் அறிவன் ஒருவலவன் இவரரவீ றவமே 291 இரவிக்கு மூன்று ஆறு பத்து பதினொன்று சுபபலம் . இதற்கு ஒன்பது பன்னிரண்டு நான்கு ஒன்பது சுத்தமாகில்