குமாரசுவாமியம்

225 உயிரெழுத்து பன்னிரண்டிற்கும் யகரவரிக் கற்றபடி என்க. இவர்களுக்கு முன்சொன்ன திசை வருடமே வருடம் என்க, இந்தப்படி அவனவன் நாம நட்சத்திரம் முதல் தொட்டு நடத்துவதில் மிருதாட்சரம் தள்ள நடத்துக. இஃது அக்ஷரதேவதாதிசை. ஆகுதலத்தி வியாகில்சனி ரவியற் ககிசுற் கானபுடத் தினதிசையும் அண்ணல்வெயிற் கவமே ஏகமித யத்தசுபர் கலக்கி லகிதத் தினர்திசையு மிருத்துபய ராசியிகத் துதய தேகமென வரில்புதன்பொன் னுக்கபலம் சனிகட் செவிக்குநல பலம்பவன திசைக்குளதில் பலமாய் யோகையினர் வரிலபகா ரப்பலமிப் பலமேல் உரைப்பதுங்கோ சாரபலமென் றவனெனுளுற் றவனே. 289 திவா காலம் செனனமாகில் சனி, இரவி புடத்தைக் கூட்டிக் கண்ட தினதிசையும் நிசியாகில் சனி, இராகு புடத்தைக் கூட்டி கண்ட தினதிசையும், இலக்கனேசனுக் காவது இரவிக்காவது ஒன்று, நான்கு, ஐந்து, எட்டாம் இடத்தில் பாவர் சுபர் கலக்கில். அப்பாவர் கிசையும் மிருத்து திசை என்ப. உபயராசி இலக்கனமாகில் புதன், குரு திசை துர்ப்பலம் என்ப. சனி, இராகு திசை சுபபலம் என்ப. பாவக திசைக்கு அந்தந்தப் பாவகத்திற்கு உள்ள பலம் என்ப. இத்திசைப் பலம் போல அபகார பலமும் சொல்லுக. இதன்மேல் கோசார பலமும் சொல்லுவோம் என்று திருவாய் மலர்ந்தருளினவன் என் இதயாசனத்தில் எழுந்தருளி இருப்பவனான சுப்பிரமணியக் கடவுள். மகாதிசைப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் இருபத்து ஒன்பதிற்குக் கவி 289 குமார - 15
225 உயிரெழுத்து பன்னிரண்டிற்கும் யகரவரிக் கற்றபடி என்க . இவர்களுக்கு முன்சொன்ன திசை வருடமே வருடம் என்க இந்தப்படி அவனவன் நாம நட்சத்திரம் முதல் தொட்டு நடத்துவதில் மிருதாட்சரம் தள்ள நடத்துக . இஃது அக்ஷரதேவதாதிசை . ஆகுதலத்தி வியாகில்சனி ரவியற் ககிசுற் கானபுடத் தினதிசையும் அண்ணல்வெயிற் கவமே ஏகமித யத்தசுபர் கலக்கி லகிதத் தினர்திசையு மிருத்துபய ராசியிகத் துதய தேகமென வரில்புதன்பொன் னுக்கபலம் சனிகட் செவிக்குநல பலம்பவன திசைக்குளதில் பலமாய் யோகையினர் வரிலபகா ரப்பலமிப் பலமேல் உரைப்பதுங்கோ சாரபலமென் றவனெனுளுற் றவனே . 289 திவா காலம் செனனமாகில் சனி இரவி புடத்தைக் கூட்டிக் கண்ட தினதிசையும் நிசியாகில் சனி இராகு புடத்தைக் கூட்டி கண்ட தினதிசையும் இலக்கனேசனுக் காவது இரவிக்காவது ஒன்று நான்கு ஐந்து எட்டாம் இடத்தில் பாவர் சுபர் கலக்கில் . அப்பாவர் கிசையும் மிருத்து திசை என்ப . உபயராசி இலக்கனமாகில் புதன் குரு திசை துர்ப்பலம் என்ப . சனி இராகு திசை சுபபலம் என்ப . பாவக திசைக்கு அந்தந்தப் பாவகத்திற்கு உள்ள பலம் என்ப . இத்திசைப் பலம் போல அபகார பலமும் சொல்லுக . இதன்மேல் கோசார பலமும் சொல்லுவோம் என்று திருவாய் மலர்ந்தருளினவன் என் இதயாசனத்தில் எழுந்தருளி இருப்பவனான சுப்பிரமணியக் கடவுள் . மகாதிசைப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் இருபத்து ஒன்பதிற்குக் கவி 289 குமார - 15