குமாரசுவாமியம்

220 இலக்கனம் திரமாகக் குரு இருக்க, இலக்கனேசன் பெலக்கத் திவா காலத்தில் நடுமத்தியானத்து உதிக்கில், இராசயோகம். இதன் பலன் அரசன். இதன்மேல் இரவி முதல் சனி ஈராக எழுவரும் ஒரு இராசியில் கூடில் கோளகை யோகம். இதன் பலன் : திகம்பரன், மௌனி. இரண்டு இராசியில் இருக்கில் யூபயோகம். இதன் பலன் சரீராடை, மலினாதிக மெஞ்ஞானி. மூன்று இராசியில் இருக்கில் சூலயோகம். இதன் பலன்: ஆற்பனரந்திரி. நான்கு இராசியில் இருக்கில் கேதாரயோகம். இதன் பலன் உழவன். ஐந்து இராசியில் இருக்கில் பாசயோகம். இதன் பலன் : சனரெட்சகன். ஆறு இராசியில் இருக்கில் தாமன்னிய யோகம். இதன் பலன் : கன்று காலி, கறவையினால் பாக்கியவான். ஏழு இராசியில் இருக்க வீணாயோகம். அதன் பலன் நடன வாத்திய சங்கீதப் பிரியன். இவையமுதல் கோண்கேந்த்ர மிதன்முன்ன தன்முன்ன ரெட்டீறா றுபசெயம் பாவஞ்சுப நீரலதும் உதக உபயம் சரமற்றொன் றிடைவிட்டி ருப்பு! துக்குளபேர்ச் சிருங்காட கம்மலர்நீ ரோடை வதைவயிரம் அசுபசுபம் வரையுவரி ஞான மனன்முசல மாழிமுற்போன் மருவிடின்மன் னவர் போல் லிபிமகிதம் இரண்டுமறிந் தியம்புவதிப் பலமாம் இவ்வளவும் யோகவகைப் பெயரியல்பும் இதுவே. 3 இரவி ஆதி, சனி வரை எழுவரும் ஒ நந்து , ஒன்பதாம் இடங்களில் இருக்கில் சிருங்காடக கேம். இரண்டு, ஐந்து, எட்டு, பதினோராம் இடங்களில் டெக்கில் உதகயோகம். மூன்று, ஆறு, ஒன்பது, பன்னிர ஸ்டாம் இடங்களில் நிற்கில் தடாகயோகம். ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களில் நிற்கில் மாரணயோகம். மூன்று, ஆறு, பத்து, பதினொன்றில் நிற்கில் வச்சிரயோகம் பாவ ராசியில் நிற்கில் அசுபயோகம். சுயாா, பில் நிற்கில் சுபயோகம். சுட்கராசியில் நிற்கில் கிரியோம். செ ெ) ராசியில் நிற்கில் சமுத்திரயோகம். உபயராசியில் நிற்கில்
220 இலக்கனம் திரமாகக் குரு இருக்க இலக்கனேசன் பெலக்கத் திவா காலத்தில் நடுமத்தியானத்து உதிக்கில் இராசயோகம் . இதன் பலன் அரசன் . இதன்மேல் இரவி முதல் சனி ஈராக எழுவரும் ஒரு இராசியில் கூடில் கோளகை யோகம் . இதன் பலன் : திகம்பரன் மௌனி . இரண்டு இராசியில் இருக்கில் யூபயோகம் . இதன் பலன் சரீராடை மலினாதிக மெஞ்ஞானி . மூன்று இராசியில் இருக்கில் சூலயோகம் . இதன் பலன் : ஆற்பனரந்திரி . நான்கு இராசியில் இருக்கில் கேதாரயோகம் . இதன் பலன் உழவன் . ஐந்து இராசியில் இருக்கில் பாசயோகம் . இதன் பலன் : சனரெட்சகன் . ஆறு இராசியில் இருக்கில் தாமன்னிய யோகம் . இதன் பலன் : கன்று காலி கறவையினால் பாக்கியவான் . ஏழு இராசியில் இருக்க வீணாயோகம் . அதன் பலன் நடன வாத்திய சங்கீதப் பிரியன் . இவையமுதல் கோண்கேந்த்ர மிதன்முன்ன தன்முன்ன ரெட்டீறா றுபசெயம் பாவஞ்சுப நீரலதும் உதக உபயம் சரமற்றொன் றிடைவிட்டி ருப்பு ! துக்குளபேர்ச் சிருங்காட கம்மலர்நீ ரோடை வதைவயிரம் அசுபசுபம் வரையுவரி ஞான மனன்முசல மாழிமுற்போன் மருவிடின்மன் னவர் போல் லிபிமகிதம் இரண்டுமறிந் தியம்புவதிப் பலமாம் இவ்வளவும் யோகவகைப் பெயரியல்பும் இதுவே . 3 இரவி ஆதி சனி வரை எழுவரும் நந்து ஒன்பதாம் இடங்களில் இருக்கில் சிருங்காடக கேம் . இரண்டு ஐந்து எட்டு பதினோராம் இடங்களில் டெக்கில் உதகயோகம் . மூன்று ஆறு ஒன்பது பன்னிர ஸ்டாம் இடங்களில் நிற்கில் தடாகயோகம் . ஆறு எட்டு பன்னிரண்டாம் இடங்களில் நிற்கில் மாரணயோகம் . மூன்று ஆறு பத்து பதினொன்றில் நிற்கில் வச்சிரயோகம் பாவ ராசியில் நிற்கில் அசுபயோகம் . சுயாா பில் நிற்கில் சுபயோகம் . சுட்கராசியில் நிற்கில் கிரியோம் . செ ) ராசியில் நிற்கில் சமுத்திரயோகம் . உபயராசியில் நிற்கில்