குமாரசுவாமியம்

XXII என்றும், லோகோபகாரமாகச் சொல்லியிருப்பதனுள் தெய்வத்தா லாகா தெனினும் என்ற வாக்கியத்தைச் சத்தியமாகக் கொண்டு முயற்சி பண்ணின மார்க்கண்டருக்கு, என்றும் பதினாறு வயதாக ஞானரூபமாகிய பரமசிவம் திருவுளம் பற்றியருளிய சரிதத்தைக் கேட்டிருந்தும், துன்பமே தெரியாத பாக்கிய காலத்தில், அவ்வித முயற்சியை மறைந்திருந்தானாகிலும், ஆபத்துக்காலத்தை, இந்நூலால் அறிந்து, அதைக்கடக்கும் பொருட்டுச் சகல தேவர்களாலும் வெல்லுதற்கு அரிய சத்துரு சங்காரனான வேலாயுதக் கடவுளைத் தியானம் பண்ணுவானாகில், அவனே எமனாந்தனென்றும் பூலோகேந்திரன் என்றும் சொல்லப் படுவான் என்றவாறு. பாயிரம் முற்றும்.
XXII என்றும் லோகோபகாரமாகச் சொல்லியிருப்பதனுள் தெய்வத்தா லாகா தெனினும் என்ற வாக்கியத்தைச் சத்தியமாகக் கொண்டு முயற்சி பண்ணின மார்க்கண்டருக்கு என்றும் பதினாறு வயதாக ஞானரூபமாகிய பரமசிவம் திருவுளம் பற்றியருளிய சரிதத்தைக் கேட்டிருந்தும் துன்பமே தெரியாத பாக்கிய காலத்தில் அவ்வித முயற்சியை மறைந்திருந்தானாகிலும் ஆபத்துக்காலத்தை இந்நூலால் அறிந்து அதைக்கடக்கும் பொருட்டுச் சகல தேவர்களாலும் வெல்லுதற்கு அரிய சத்துரு சங்காரனான வேலாயுதக் கடவுளைத் தியானம் பண்ணுவானாகில் அவனே எமனாந்தனென்றும் பூலோகேந்திரன் என்றும் சொல்லப் படுவான் என்றவாறு . பாயிரம் முற்றும் .