குமாரசுவாமியம்

214 ஆட்சியில் தேவாங்கிசத்தில் அதிகவர்க்கம் ஏறிய மதியும் குருவும் கூடி இருக்கிலும் ஒன்பதாமிடத்திற்கு உடையவனும் இரவியும் உச்சம் ஏறப் புதன், சுக்கிரன் கேந்திர கோணம் இருக்கிலும், கமலா யோகம். புகர்பெலக்கப் பத்தனைய ரின்மாறில் 2.தயம் பொருந்திய அங் கிசமனில் பொன் கவியோ தயமா மகமலது கேந்திரம தாகில் இது கமலம் அரசனப்பால் சொர்க்கபுரத் தடைவனிப்பா லனற்சேம் சுகன்மனைவி இசைபொனுறச் சுக்கிரன்ஈர் உதிக்கத் தோன்றுதலத் திவியாகிச் சரத்துறில்பொன் தோன்றல் பகருமிவர் தங்களில் கேந் திரமாகின் மன்னாம் பலனிதுவாங் கிசவவதா ரப்பெயரென் பதுவே. 272 சுக்கிரன் பெலக்க, நான்கு, பத்தாமிடத்திற்கு 2... டையவர்கள் கிரகம் மாறிலும்; இலக்கன அங்கிசாதிபதி இருந்த இராசியில் குரு இருக்கப் புதன், சுக்கிரன் இலக்கனம் அல்லாத கேந்திரத்தில் இருக்கிலும் கமலாயோகம். இதன் பயன், அரசன் சுவர்க்க பதமடைவான் என்ப. ஐந்தாமிடத்தில் சேய், ஏழாமிடத்தில் சனி, பத்தாமிடத்தில் குரு, நான்காம் இடத்தில் சுக்கிரன் இருக்கத் திவியில், சரத்தில் உதிக்கிலும், குருவும் இலக்கனேசனும் கேந்திரித்து எதிர்க்கிலும் அங்கிசாவதார யோகம். இதன் பலன், அரசன் என்ப. தாரவிறைக் கெட்டறமின் மால்புகர்பொன் உதிக்கில் சசியரியா சனம்பாரி சாதகமதத் தணனும் வேரதிக கயம்புகராய்ப் பெறில்பாரா வதத்தில் பிருகுறப்பொன் கோபுரமாய்ப் பிறைதேவ புரமாய் ஆரிலிசைக் கோணிருந்த வகத்திறையங் கிசகன் அங்கிசகன் உச்சசொட்சேத் திரகோணத் தணையில் நீரிசையர் தாயம்ரவி புகரனனே ராக நிற்பதிறைக் கெனின்மூவ ராகநிகழ்த் துவரே. 273 ஏழாமிடத்திற்கு உடையவனுக்கு எட்டு, நான்காம் இடத்தில் புதன், சுக்கிரன், குரு நேர் இருக்கிலும்; மதி
214 ஆட்சியில் தேவாங்கிசத்தில் அதிகவர்க்கம் ஏறிய மதியும் குருவும் கூடி இருக்கிலும் ஒன்பதாமிடத்திற்கு உடையவனும் இரவியும் உச்சம் ஏறப் புதன் சுக்கிரன் கேந்திர கோணம் இருக்கிலும் கமலா யோகம் . புகர்பெலக்கப் பத்தனைய ரின்மாறில் 2 . தயம் பொருந்திய அங் கிசமனில் பொன் கவியோ தயமா மகமலது கேந்திரம தாகில் இது கமலம் அரசனப்பால் சொர்க்கபுரத் தடைவனிப்பா லனற்சேம் சுகன்மனைவி இசைபொனுறச் சுக்கிரன்ஈர் உதிக்கத் தோன்றுதலத் திவியாகிச் சரத்துறில்பொன் தோன்றல் பகருமிவர் தங்களில் கேந் திரமாகின் மன்னாம் பலனிதுவாங் கிசவவதா ரப்பெயரென் பதுவே . 272 சுக்கிரன் பெலக்க நான்கு பத்தாமிடத்திற்கு 2 . . . டையவர்கள் கிரகம் மாறிலும் ; இலக்கன அங்கிசாதிபதி இருந்த இராசியில் குரு இருக்கப் புதன் சுக்கிரன் இலக்கனம் அல்லாத கேந்திரத்தில் இருக்கிலும் கமலாயோகம் . இதன் பயன் அரசன் சுவர்க்க பதமடைவான் என்ப . ஐந்தாமிடத்தில் சேய் ஏழாமிடத்தில் சனி பத்தாமிடத்தில் குரு நான்காம் இடத்தில் சுக்கிரன் இருக்கத் திவியில் சரத்தில் உதிக்கிலும் குருவும் இலக்கனேசனும் கேந்திரித்து எதிர்க்கிலும் அங்கிசாவதார யோகம் . இதன் பலன் அரசன் என்ப . தாரவிறைக் கெட்டறமின் மால்புகர்பொன் உதிக்கில் சசியரியா சனம்பாரி சாதகமதத் தணனும் வேரதிக கயம்புகராய்ப் பெறில்பாரா வதத்தில் பிருகுறப்பொன் கோபுரமாய்ப் பிறைதேவ புரமாய் ஆரிலிசைக் கோணிருந்த வகத்திறையங் கிசகன் அங்கிசகன் உச்சசொட்சேத் திரகோணத் தணையில் நீரிசையர் தாயம்ரவி புகரனனே ராக நிற்பதிறைக் கெனின்மூவ ராகநிகழ்த் துவரே . 273 ஏழாமிடத்திற்கு உடையவனுக்கு எட்டு நான்காம் இடத்தில் புதன் சுக்கிரன் குரு நேர் இருக்கிலும் ; மதி