குமாரசுவாமியம்

213 மரைக்கதியன் -புதன்புகர்கேந் திரகோண மாக மனன்பெலக்கில் இவனிசைமன் சரமருவ மதத்தில் உரைக்கணிம னுறில் இவன்கேந் திரத்துயர அதனில் ஒருவனுற இறையறத்துத் துற்றிடிலிது சாமரையாம் தரைக்கதிபன் வெகுமானம் தனங்கீர்த்தி வித்தை தர்மம்வெகு பாக்கியமாம் தரவெழுபத் தைந்து வரைக்குமிருப் பைம்பதின்மேல் ஐந்தின்மேல் ஐந்து வருடமிதன் பலமாங்கும் போதய மா தவனே. 270 | இரவி, புதன், சுக்கிரன் கேந்திர கோணமாக, இலக்கனேசன் பெலக்கிலும், இலக்கனேசன் பத்தாம் இடத்திற்கு உடையவனும் சர ராசியில் இருக்க, ஏழாடம்) இடத்தில் நான்காமிடத்திற்கு உடையவன் இருக்கிலும், நான்காமிடத்திற்கு உடையவன் கேந்திர உச்சமாக இவளை." சேய் கூட, இலக்கனேசன் ஒன்பதாம் இடத்தில் இருக்கிலும் , சாமரையோகம் என்ப. இதன் பலன் இராச வெகுமானம், தனம், கீர்த்தி, வித்தை , தருமம், வெகு பாக்கியம், தயவு, வ. எழுபத்தைந்து, இந்தயோகம் வருடம் ஐம்பத்தைந்து மேல் ஐந்து வருடம் நடக்கும், கும்போதய சாக்ய அகதம்பமா முனியே! மாதிறையில் சேரவுச்ச மதியாகத் திவியில் வரில்சனிகேந் திரத்தாய்பொன் மானமிர சதமாய் மேதைபல முறில் இரவி யிற்கிறையங் கிசத்தின் மேவுதல்கேந் திரமாவெ யில்சுபமாய் மேவில் ஆதி இறை யங்கிசமன் ஆட்சியில்பொன் னுடனே அம்புலிதே வாங்கிசத்தில் அதிகமுறில் அறக்கோன் போதிறையும் உச்சமுறப் புதன் புகர்கேந் திரகோள் பொருந்திலிப்பேர் கமலமெனப் புகர்வதுமிப் புவியே. 27.1. நான்காமிடத்திற்கு உடையவன் நான்காமிடத்தில் இருக்க, மதி உச்சமாகத் திவா உதிக்கிலும், சனி கேந்திரிக்க, நான்காமிடத்தில் குரு, பத்தாமிடத்தில் சுக்கிரன், பதினோராம் இடத்தில் புதனுமாக இருக்கிலும்; இரவி இருந்த இராசி நாதனுடைய அங்கிசராசி ஏறிக் கேந்திரமாகி; இரவி இருக்கர் சுபர் கூடிலும், இலக்கனேசனது அங்கிசாதிபதியுடைய
213 மரைக்கதியன் - புதன்புகர்கேந் திரகோண மாக மனன்பெலக்கில் இவனிசைமன் சரமருவ மதத்தில் உரைக்கணிம னுறில் இவன்கேந் திரத்துயர அதனில் ஒருவனுற இறையறத்துத் துற்றிடிலிது சாமரையாம் தரைக்கதிபன் வெகுமானம் தனங்கீர்த்தி வித்தை தர்மம்வெகு பாக்கியமாம் தரவெழுபத் தைந்து வரைக்குமிருப் பைம்பதின்மேல் ஐந்தின்மேல் ஐந்து வருடமிதன் பலமாங்கும் போதய மா தவனே . 270 | இரவி புதன் சுக்கிரன் கேந்திர கோணமாக இலக்கனேசன் பெலக்கிலும் இலக்கனேசன் பத்தாம் இடத்திற்கு உடையவனும் சர ராசியில் இருக்க ஏழாடம் ) இடத்தில் நான்காமிடத்திற்கு உடையவன் இருக்கிலும் நான்காமிடத்திற்கு உடையவன் கேந்திர உச்சமாக இவளை . சேய் கூட இலக்கனேசன் ஒன்பதாம் இடத்தில் இருக்கிலும் சாமரையோகம் என்ப . இதன் பலன் இராச வெகுமானம் தனம் கீர்த்தி வித்தை தருமம் வெகு பாக்கியம் தயவு . எழுபத்தைந்து இந்தயோகம் வருடம் ஐம்பத்தைந்து மேல் ஐந்து வருடம் நடக்கும் கும்போதய சாக்ய அகதம்பமா முனியே ! மாதிறையில் சேரவுச்ச மதியாகத் திவியில் வரில்சனிகேந் திரத்தாய்பொன் மானமிர சதமாய் மேதைபல முறில் இரவி யிற்கிறையங் கிசத்தின் மேவுதல்கேந் திரமாவெ யில்சுபமாய் மேவில் ஆதி இறை யங்கிசமன் ஆட்சியில்பொன் னுடனே அம்புலிதே வாங்கிசத்தில் அதிகமுறில் அறக்கோன் போதிறையும் உச்சமுறப் புதன் புகர்கேந் திரகோள் பொருந்திலிப்பேர் கமலமெனப் புகர்வதுமிப் புவியே . 27 . 1 . நான்காமிடத்திற்கு உடையவன் நான்காமிடத்தில் இருக்க மதி உச்சமாகத் திவா உதிக்கிலும் சனி கேந்திரிக்க நான்காமிடத்தில் குரு பத்தாமிடத்தில் சுக்கிரன் பதினோராம் இடத்தில் புதனுமாக இருக்கிலும் ; இரவி இருந்த இராசி நாதனுடைய அங்கிசராசி ஏறிக் கேந்திரமாகி ; இரவி இருக்கர் சுபர் கூடிலும் இலக்கனேசனது அங்கிசாதிபதியுடைய