குமாரசுவாமியம்

212 பேரிகை யோகப்பலன் : இளமை, தனம், சனப்பிரியம், தீர்க்காயுள், பெருமை, நல்லகுலம், கீர்த்தி, அதிகப்பெயர், வெகு புத்திரர், வெகுகளத்திரம், தேவதா கடாட்சம் இவை வயது முப்பத்தாறுக்குமேல் உண்டு என்ப. இதன்மேல் சாமரை யோகம் அறியும்படி: இலக்கனேசன் கேந்திரத்தில் இருக்க, குரு பார்க்கிலும் இவர்கள் தங்களில் மித்திரமாகிப் பணபரத்தில் இருக்கச் சுக்கிரன் பார்க்கிலும்; இலக்கனம் செல, சரமாகி மதி இருக்க; இரண்டாமிடத்தில் இலக்கனேசன் இருக்கிலும், ஏழாமிடம் முதல் பதினோராம் இடத்திற்கு உள்ளாக இரண்டு கிரகங்கள் ஒன்றாகக் கூடச்சுபக்கிரகங்களும் இலக்கனேசனும் பார்க்கிலும் சாமரையோகம். சாருதயம் குருபார்க்க இவனுறையங் கிசமன் தாயுறுலொன் றிறைசுபர்கேந் திரகோணத் தணையில் தோதிபன்கோ ணமுறவிரவி வர்க்கோத் தமமாய் சிரத்திறைகேந் திரிக்கில் இதில் செம்பொன்உறச் செடக்கோ நாருவதா போக்கிலிபம் வளர்மதிநாட் சரமாய் ஆதியுறில் இதுதிரமாய் ஆயமெனொன் பதுமாம் ஒரதிபன் கேந்திரிக்கில் திவித்திரம்பூ றுவமொன் றொருதனுவி றையுயரில் சாமரைப்பேர்க் குளதே. 269 இலக்கனத்தைக் குரு பார்க்க, இந்தக் குரு அங்கிசன் நான்காமிடத்தில் இருக்கிலும், இலக்கனேசன் சுபருடன் கூடிக் கேந்திர கோணத்தில் இருக்கிலும்; புதன் ஐந்து, ஒன்பதாமிடத்தில் இருக்க, இரவி வர்க்கோத்தமமாக; இலக்கனேசன் கேந்திரிக்கிலும், குரு கேந்திரிக்கிலும், இலக்கனேசன் ஆபோக்கிலியத்தில் இருக்கப் பூர்வபட்சத்து இலக்கனம் சரமாக உதிக்கிலும், இலக்கனம் திரமாக பதினோராம் இடத்திற்கு உடையவன் ஒன்பதாமிடத்தில் இலக்க, இலக்கனேசன் கேந்திரிக்கிலும் திவா காலத்தில் திர இராசியுமாகப் பூர்வபட்சத்தில் உதயமான இலக்கனத்தில் ஒரு கிரகம் இருக்க, இலக்கனேசன் உச்சமாகில் சாமரையோகம்.
212 பேரிகை யோகப்பலன் : இளமை தனம் சனப்பிரியம் தீர்க்காயுள் பெருமை நல்லகுலம் கீர்த்தி அதிகப்பெயர் வெகு புத்திரர் வெகுகளத்திரம் தேவதா கடாட்சம் இவை வயது முப்பத்தாறுக்குமேல் உண்டு என்ப . இதன்மேல் சாமரை யோகம் அறியும்படி : இலக்கனேசன் கேந்திரத்தில் இருக்க குரு பார்க்கிலும் இவர்கள் தங்களில் மித்திரமாகிப் பணபரத்தில் இருக்கச் சுக்கிரன் பார்க்கிலும் ; இலக்கனம் செல சரமாகி மதி இருக்க ; இரண்டாமிடத்தில் இலக்கனேசன் இருக்கிலும் ஏழாமிடம் முதல் பதினோராம் இடத்திற்கு உள்ளாக இரண்டு கிரகங்கள் ஒன்றாகக் கூடச்சுபக்கிரகங்களும் இலக்கனேசனும் பார்க்கிலும் சாமரையோகம் . சாருதயம் குருபார்க்க இவனுறையங் கிசமன் தாயுறுலொன் றிறைசுபர்கேந் திரகோணத் தணையில் தோதிபன்கோ ணமுறவிரவி வர்க்கோத் தமமாய் சிரத்திறைகேந் திரிக்கில் இதில் செம்பொன்உறச் செடக்கோ நாருவதா போக்கிலிபம் வளர்மதிநாட் சரமாய் ஆதியுறில் இதுதிரமாய் ஆயமெனொன் பதுமாம் ஒரதிபன் கேந்திரிக்கில் திவித்திரம்பூ றுவமொன் றொருதனுவி றையுயரில் சாமரைப்பேர்க் குளதே . 269 இலக்கனத்தைக் குரு பார்க்க இந்தக் குரு அங்கிசன் நான்காமிடத்தில் இருக்கிலும் இலக்கனேசன் சுபருடன் கூடிக் கேந்திர கோணத்தில் இருக்கிலும் ; புதன் ஐந்து ஒன்பதாமிடத்தில் இருக்க இரவி வர்க்கோத்தமமாக ; இலக்கனேசன் கேந்திரிக்கிலும் குரு கேந்திரிக்கிலும் இலக்கனேசன் ஆபோக்கிலியத்தில் இருக்கப் பூர்வபட்சத்து இலக்கனம் சரமாக உதிக்கிலும் இலக்கனம் திரமாக பதினோராம் இடத்திற்கு உடையவன் ஒன்பதாமிடத்தில் இலக்க இலக்கனேசன் கேந்திரிக்கிலும் திவா காலத்தில் திர இராசியுமாகப் பூர்வபட்சத்தில் உதயமான இலக்கனத்தில் ஒரு கிரகம் இருக்க இலக்கனேசன் உச்சமாகில் சாமரையோகம் .