குமாரசுவாமியம்

208 ஐந்தாமிடத்தில் பத்தாமிடத்திற்கு உடையவன் இருக்க, புதன் கேந்திரிக்க; இரண்டாமிடத்திற்கு உடையவன் பார்க்கிலும், இலக்கனம் வர்க்கோத்தமமாக, இலக்கனேசன் சுபவர்க்கம் ஏற, பதினோராமிடத்திற்கு உடையவன் பார்க்கிலும், கன்னி ஐந்தாமிடமாகிப் புதன் இருக்கிலும், சுபக்கிரகங்களும் நான்காமிடத்திற்கு உடையவனும் அதிபெலமாகிலும், மதி இருந்த இராசிக்குத் திரிகோணத்தில் புதன் இருக்க, இவனுக்குப் பதினோராமிடத் திரிகோணத்தில் குரு இருக்கிலும், இரண்டாமிடத்தில் புதன் இருக்க, ஒன்றில் இரவி இருக்கக் குரு பார்க்கிலும், புதன் அங்கிசாதிபதி கேந்திரிக்க, இலக்கனேசன் பெலக்கிலும்; குரு, மதி, புதன் சர ராசியில் இருக்கிலும் சாரதயோகம். சாரதிகேந் திரமசுப உபசெயம்பொன் உதயத் தாகிலணி மண்பெலக்கத் தனுவிடபத் ததிபர் பாரதிநா வலன்விழிக்க மனைமாறி நீசம் பற்றியமால் அங்கிசன்பொன் வர்க்கமுறப் பார்ப்பான் போரதிபன் பார்க்கவுறில் சாரதமா மிதற்கன் புடைமைவிர தந்தவசு புத்திரபுர வலர்வாழ் வேரதிக்கம் வெகுமானம் இனசனரெட் சகமீ விரக்கமபி மானநர வாகனமின் பமுமே. 262) புதன் கேந்திரமாகப் பாவர் உபசெயம் இருக்கக் குரு ஒன்றில் இருக்கிலும், மூன்றாம் இடத்திற்கு உடையவன் பெலக்கக் குரு, சுக்கிரன் கிரகம் மாறப் புதன் பார்க்கிலும், புதன் நீசம் ஏற, இவன் அங்கிசன் குரு வர்க்கம் ஏற, சேய், குரு பார்க்கிலும் சாரதயோகம் என்ப. இதன் பலன் அன்புடமை, தவவிரதம், நல்ல புத்தி, இராசபாக்கியம், அழகு, வெகுமானம், இனசன இரட்சகம், ஈவிரக்கம், அபிமானம், நரவாகனம், சுகம். இன்பமிசைக் கிறையவர்கேந் திரத்தெதிர்க்கப் பார்ப்ப திறையெனிலொன் றனையாசொட் சேத்திரகேந்ரத் தேறின் மன்பெறுமங் கிசமனுச்ச னாகவுச்சத் தவனை மனன்கூடில் ஒன்றுபய மாசுளரொன் பதனில்
208 ஐந்தாமிடத்தில் பத்தாமிடத்திற்கு உடையவன் இருக்க புதன் கேந்திரிக்க ; இரண்டாமிடத்திற்கு உடையவன் பார்க்கிலும் இலக்கனம் வர்க்கோத்தமமாக இலக்கனேசன் சுபவர்க்கம் ஏற பதினோராமிடத்திற்கு உடையவன் பார்க்கிலும் கன்னி ஐந்தாமிடமாகிப் புதன் இருக்கிலும் சுபக்கிரகங்களும் நான்காமிடத்திற்கு உடையவனும் அதிபெலமாகிலும் மதி இருந்த இராசிக்குத் திரிகோணத்தில் புதன் இருக்க இவனுக்குப் பதினோராமிடத் திரிகோணத்தில் குரு இருக்கிலும் இரண்டாமிடத்தில் புதன் இருக்க ஒன்றில் இரவி இருக்கக் குரு பார்க்கிலும் புதன் அங்கிசாதிபதி கேந்திரிக்க இலக்கனேசன் பெலக்கிலும் ; குரு மதி புதன் சர ராசியில் இருக்கிலும் சாரதயோகம் . சாரதிகேந் திரமசுப உபசெயம்பொன் உதயத் தாகிலணி மண்பெலக்கத் தனுவிடபத் ததிபர் பாரதிநா வலன்விழிக்க மனைமாறி நீசம் பற்றியமால் அங்கிசன்பொன் வர்க்கமுறப் பார்ப்பான் போரதிபன் பார்க்கவுறில் சாரதமா மிதற்கன் புடைமைவிர தந்தவசு புத்திரபுர வலர்வாழ் வேரதிக்கம் வெகுமானம் இனசனரெட் சகமீ விரக்கமபி மானநர வாகனமின் பமுமே . 262 ) புதன் கேந்திரமாகப் பாவர் உபசெயம் இருக்கக் குரு ஒன்றில் இருக்கிலும் மூன்றாம் இடத்திற்கு உடையவன் பெலக்கக் குரு சுக்கிரன் கிரகம் மாறப் புதன் பார்க்கிலும் புதன் நீசம் ஏற இவன் அங்கிசன் குரு வர்க்கம் ஏற சேய் குரு பார்க்கிலும் சாரதயோகம் என்ப . இதன் பலன் அன்புடமை தவவிரதம் நல்ல புத்தி இராசபாக்கியம் அழகு வெகுமானம் இனசன இரட்சகம் ஈவிரக்கம் அபிமானம் நரவாகனம் சுகம் . இன்பமிசைக் கிறையவர்கேந் திரத்தெதிர்க்கப் பார்ப்ப திறையெனிலொன் றனையாசொட் சேத்திரகேந்ரத் தேறின் மன்பெறுமங் கிசமனுச்ச னாகவுச்சத் தவனை மனன்கூடில் ஒன்றுபய மாசுளரொன் பதனில்