குமாரசுவாமியம்

195 பத்தாமிடத்திற்கு உடையவனும் இலக்கனத்தில் இரண்டாம் இடத்திற்கு உடையவனும் இருக்கில் கந்துகயோகம். இது இருபத்தேழாம் வருடம் முதல் நடக்கும். ஐந்தினுக்கைந் திறைபார்க்கப் பொன்மதிபார்க் கவனும் மக்கமுறிற் சுக்கிரனோ டறக்கோளிற் கரசன் வந்துவந் தணன்சேரின் போக்கிறையின் மேவ மறையவனுக் கணிபுகருக் கறமிருட்கோன் மருவி இந்திரவி சனிவேளைந் தணனுறவக் கவிபொன் எட்டுறமா லலவனுறச் சரமுறையம் எய்தில் சுந்தரருள் ளறம்வேள்பத் துறிந்கோல்சந் திரிகார் சுனைசிலையோ கந்தினப்பேர்த் தொகைமுழுதும் உளவே. இரண்டாமிடத்தில் குரு, மதி, சுக்கிரன் கூடியிருக்க, ஒன்பதாமிடத்திற்கு உடையவன் பார்க்கில் சரயோகம். ஒன்பதாமிடத்திற்கு உடையவன் இருந்த இராசிநாதன் சுக்கிரனைக்கூட, ஐந்தாமிடத்தில் சேய் இருக்க சந்திரிகா யோகம். பத்தாமிடத்திற்கு உடையவன் நான்காமிடத்தில் இருக்கக் குருவுக்கு மூன்றாம் இடத்தில் சுக்கிரன் இருக்க, இவனுக்கு ஒன்பதாமிடத்தில் மதி இருக்கில் மேக யோகம். ஏழாமிடத்தில் மதி, ஐந்தாம் இடத்தில் இரவி, பதினோராம் இடத்தில் சனி இருக்கக் குரு, சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கக் கடகத்தில் புதன் இருக்க, இலக்கனம் சரமாகில் வாவி யோகம். ஐந்து, ஏழு, ஒன்பது, பத்தாம் இடங்களில் சுபர் இருக்கில் பூதரயோகம். இவை எல்லாம் இருபத்து ஏழாம் வருடம் முதல் நடக்கும். உள்ளிறைஒன் பானிறையங் கிசத்துடுக்கோள் கூடின் ஒன்றிறை திறைவனங்கினத் துறவிவனங் கிசமும் கள்ளறைவிட் டொன்றுறையக் குருபார்க்கில் குருவில் கருத்திறையுற் றிடப்பவக்கோள் கணிற்சியைக் கதுவில் பிள்ளைமதி லாபுனவம் பவம்குருபெற் றிடில்பாம் பிசையிலண னசிதன்விழிப் பெய்துயறில் பிறையுள் விள்ளலற னுளனுபரி னூல்வில்பட வுந்தி வதண்டமலர் யோகமடு மேலிருமூன் றெனுமே. 240
195 பத்தாமிடத்திற்கு உடையவனும் இலக்கனத்தில் இரண்டாம் இடத்திற்கு உடையவனும் இருக்கில் கந்துகயோகம் . இது இருபத்தேழாம் வருடம் முதல் நடக்கும் . ஐந்தினுக்கைந் திறைபார்க்கப் பொன்மதிபார்க் கவனும் மக்கமுறிற் சுக்கிரனோ டறக்கோளிற் கரசன் வந்துவந் தணன்சேரின் போக்கிறையின் மேவ மறையவனுக் கணிபுகருக் கறமிருட்கோன் மருவி இந்திரவி சனிவேளைந் தணனுறவக் கவிபொன் எட்டுறமா லலவனுறச் சரமுறையம் எய்தில் சுந்தரருள் ளறம்வேள்பத் துறிந்கோல்சந் திரிகார் சுனைசிலையோ கந்தினப்பேர்த் தொகைமுழுதும் உளவே . இரண்டாமிடத்தில் குரு மதி சுக்கிரன் கூடியிருக்க ஒன்பதாமிடத்திற்கு உடையவன் பார்க்கில் சரயோகம் . ஒன்பதாமிடத்திற்கு உடையவன் இருந்த இராசிநாதன் சுக்கிரனைக்கூட ஐந்தாமிடத்தில் சேய் இருக்க சந்திரிகா யோகம் . பத்தாமிடத்திற்கு உடையவன் நான்காமிடத்தில் இருக்கக் குருவுக்கு மூன்றாம் இடத்தில் சுக்கிரன் இருக்க இவனுக்கு ஒன்பதாமிடத்தில் மதி இருக்கில் மேக யோகம் . ஏழாமிடத்தில் மதி ஐந்தாம் இடத்தில் இரவி பதினோராம் இடத்தில் சனி இருக்கக் குரு சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கக் கடகத்தில் புதன் இருக்க இலக்கனம் சரமாகில் வாவி யோகம் . ஐந்து ஏழு ஒன்பது பத்தாம் இடங்களில் சுபர் இருக்கில் பூதரயோகம் . இவை எல்லாம் இருபத்து ஏழாம் வருடம் முதல் நடக்கும் . உள்ளிறைஒன் பானிறையங் கிசத்துடுக்கோள் கூடின் ஒன்றிறை திறைவனங்கினத் துறவிவனங் கிசமும் கள்ளறைவிட் டொன்றுறையக் குருபார்க்கில் குருவில் கருத்திறையுற் றிடப்பவக்கோள் கணிற்சியைக் கதுவில் பிள்ளைமதி லாபுனவம் பவம்குருபெற் றிடில்பாம் பிசையிலண னசிதன்விழிப் பெய்துயறில் பிறையுள் விள்ளலற னுளனுபரி னூல்வில்பட வுந்தி வதண்டமலர் யோகமடு மேலிருமூன் றெனுமே . 240