குமாரசுவாமியம்

187 அறியும்படி, மதி, சேய், புதன், குரு, சுக்கிரன் கூடில் தனவான். குலமுடையவன், நல்லவன். மதி, சேய், புதன், குரு, சனி கூடில் பெரிவன், தரித்திரன். மதி, சேய், புதன், சுக்கிரன், சனி கூடில் பிச்சகன். மதி, சேய், குரு, சுக்கிரன், சனி கூடில் பிச்சகன். மதி, புதன், குரு, சுக்கிரன், சனி கூடில் அங்ககீனன். மதி, சேய், புதன், குரு, சுக்கிரன், சனி கூடில் அண்டத்தளவும் குனிக்கும் அறிவுடையவன், அழுக்குடையவன். இதன்மேல் பிரமாவுக்குப் புத்திரனானவா ! செவ்வாய் சேகர பலமும் கேட்பாயாக என்று திருவாய் மலர்ந்தருளினவன் சந்தன சைலத்தையுடைய சுப்பிரமணியக் கடவுள். தனமறிவு வைத்தியமாம் சற்குணஞ்சோ திடத்தில் தயவுளனாம் தாதுருவா தத்தசடுற் றவனாம் மனதிதமில் பாடகனாம் வாத்ய நடம் கீத மனதுளனாம் அங்கமதில் வடுக்குறைமற் றுளனாம் இனசனமில விலைக்குளனாம் இராசரிடத் துளனாம் இயல்புடையன் தனிவிடனாம் இன்பமில்புத் திரனாம் சினமில்சனத் துவேசனுமாம் தரித்திரனாம் கொடிய சேவகனாம் களனாமா னேரனல்சே ருதற்கே. 231 சேய், புதன் கூடில் தனவான், அறிவுடையவன், வைத்தியன். சேய், குரு கூடில் சற்குணன், சோதிடப்பிரியன். சேய், சுக்கிரன் கூடில் தாதுருவாதி, அசடன் . சேய், சனி கூடில் மனோசஞ்சலி, பாடகன், புதன், குரு கூடில் வாத்திய சங்கீத நடப்பிரியன். சேய், புதன், சுக்கிரன் கூடில் அங்ககீனன். சேய், புதன், சனி கூடில் பந்து சன ஈனன். விலைப்படுவன். சேய், குரு, சுக்கிரன் கூடில் அரசரிடத்து உறவு உடையவன். சேய், குரு, சனி கூடில் தீய இயல்புடையவன், தனவான், விடன். சேய், சுக்கிரன், சனி கூடில் துர்ப்புத்திரனை உடையவன். சேய், புதன், குரு சுக்கிரன் கூடில் சாந்தன், சனதுவேஷி. சேய், புதன், சுனி கூடில் தரித்திரன். சேய், குரு, சுக்கிரன், சனி கூடில் சேவகன். சேய், புதன், சனி கூடில் சோரன்.
187 அறியும்படி மதி சேய் புதன் குரு சுக்கிரன் கூடில் தனவான் . குலமுடையவன் நல்லவன் . மதி சேய் புதன் குரு சனி கூடில் பெரிவன் தரித்திரன் . மதி சேய் புதன் சுக்கிரன் சனி கூடில் பிச்சகன் . மதி சேய் குரு சுக்கிரன் சனி கூடில் பிச்சகன் . மதி புதன் குரு சுக்கிரன் சனி கூடில் அங்ககீனன் . மதி சேய் புதன் குரு சுக்கிரன் சனி கூடில் அண்டத்தளவும் குனிக்கும் அறிவுடையவன் அழுக்குடையவன் . இதன்மேல் பிரமாவுக்குப் புத்திரனானவா ! செவ்வாய் சேகர பலமும் கேட்பாயாக என்று திருவாய் மலர்ந்தருளினவன் சந்தன சைலத்தையுடைய சுப்பிரமணியக் கடவுள் . தனமறிவு வைத்தியமாம் சற்குணஞ்சோ திடத்தில் தயவுளனாம் தாதுருவா தத்தசடுற் றவனாம் மனதிதமில் பாடகனாம் வாத்ய நடம் கீத மனதுளனாம் அங்கமதில் வடுக்குறைமற் றுளனாம் இனசனமில விலைக்குளனாம் இராசரிடத் துளனாம் இயல்புடையன் தனிவிடனாம் இன்பமில்புத் திரனாம் சினமில்சனத் துவேசனுமாம் தரித்திரனாம் கொடிய சேவகனாம் களனாமா னேரனல்சே ருதற்கே . 231 சேய் புதன் கூடில் தனவான் அறிவுடையவன் வைத்தியன் . சேய் குரு கூடில் சற்குணன் சோதிடப்பிரியன் . சேய் சுக்கிரன் கூடில் தாதுருவாதி அசடன் . சேய் சனி கூடில் மனோசஞ்சலி பாடகன் புதன் குரு கூடில் வாத்திய சங்கீத நடப்பிரியன் . சேய் புதன் சுக்கிரன் கூடில் அங்ககீனன் . சேய் புதன் சனி கூடில் பந்து சன ஈனன் . விலைப்படுவன் . சேய் குரு சுக்கிரன் கூடில் அரசரிடத்து உறவு உடையவன் . சேய் குரு சனி கூடில் தீய இயல்புடையவன் தனவான் விடன் . சேய் சுக்கிரன் சனி கூடில் துர்ப்புத்திரனை உடையவன் . சேய் புதன் குரு சுக்கிரன் கூடில் சாந்தன் சனதுவேஷி . சேய் புதன் சுனி கூடில் தரித்திரன் . சேய் குரு சுக்கிரன் சனி கூடில் சேவகன் . சேய் புதன் சனி கூடில் சோரன் .