குமாரசுவாமியம்

184| உடையவன், அற்பாயுள் உடையவன். இரவி, மதி, சேய், குரு சுக்கிரன் கூடில் இனசன விரோதி, எத்தன். இரவி, மதி, சேய் குரு, சனி கூடில் தார ஈனன், நேத்திர சல ரோகி. இரவி, மதி, சேய், சுக்கிரன், சனி கூடில் துராசை உடையவன், பிச்சகன். இரவி, மதி, புதன், குரு, சுக்கிரன் கூடில் நல்ல புத்தி உடையவன், தனவான், சேனாதிபதி. இரவி, மதி, புதன், குரு, சனி கூடில் பாவி, சுராபானி, துர்க்கர்மி. இரவி, மதி, புதன், சுக்கிரன், சனி கூடில் தரித்திரன், சோரன். இரவி, மதி, குரு, சுக்கிரன் கூடில் நல்ல களத்திரம் உடையவன், பரிசுத்தன், வித்தை அதிகன். இதுவுமது மேலவர்ச்செற் றவன்விடனாம் பிச்சகன்வத் திரமும் மெய்யுமழக் குள்ளவனாம் மேன்மைவித னமுமாய்ப் பாவம்வதை செய்வதற்குப் பயமிலனாம் தேவ பத்தியபி மானனுமாம் பார்மகனேர் நால்வர் நாவலன்பொன் கவிசனியும் நனுமதற்கா மிதனமே நவில்வதைவர்க் காந்தீர்த்த யாத்திரைஎந் நாட்கும் போவததில் சோரமுமாம் மோனமெய்ஞ்ஞா னமுமாய்ப் பொசிப்புமில தாமறுபேர் பொருந்துதற்கிப் பலமே. 226 இரவி, சேய், புதன், குரு, சுக்கிரன் கூடில் சேனாபதி, விடன். இரவி, சேய், புதன், குரு, சனி கூடில் பிச்சகன், சரீரமும் ஆடையும் அழுக்குடையவன். இரவி, சேய், புதன், சுக்கிரன், சனி கூடில் பெரியவன், மனோதுக்கி, பாவி, கொலைபாதகன். இரவி, சேய், புதன், குரு, சுக்கிரன், சனி கூடில் தேவபக்தி உடையவன், அபிமானி. இவை இரவியோடு நாலுபேர் கூடும் பலனாம். இரவியுடன் ஐவர் கூடில் எந்நாளும் தீர்த்தயாத்திரை சஞ்சாரமும் சோரமும் உடையவன். ஆறுபேர் கூடில் மௌன மெய்ஞ்ஞானமும் உடையவனாகிப் பொசிப்பு இல்லாமல் இருப்பான்.
184 | உடையவன் அற்பாயுள் உடையவன் . இரவி மதி சேய் குரு சுக்கிரன் கூடில் இனசன விரோதி எத்தன் . இரவி மதி சேய் குரு சனி கூடில் தார ஈனன் நேத்திர சல ரோகி . இரவி மதி சேய் சுக்கிரன் சனி கூடில் துராசை உடையவன் பிச்சகன் . இரவி மதி புதன் குரு சுக்கிரன் கூடில் நல்ல புத்தி உடையவன் தனவான் சேனாதிபதி . இரவி மதி புதன் குரு சனி கூடில் பாவி சுராபானி துர்க்கர்மி . இரவி மதி புதன் சுக்கிரன் சனி கூடில் தரித்திரன் சோரன் . இரவி மதி குரு சுக்கிரன் கூடில் நல்ல களத்திரம் உடையவன் பரிசுத்தன் வித்தை அதிகன் . இதுவுமது மேலவர்ச்செற் றவன்விடனாம் பிச்சகன்வத் திரமும் மெய்யுமழக் குள்ளவனாம் மேன்மைவித னமுமாய்ப் பாவம்வதை செய்வதற்குப் பயமிலனாம் தேவ பத்தியபி மானனுமாம் பார்மகனேர் நால்வர் நாவலன்பொன் கவிசனியும் நனுமதற்கா மிதனமே நவில்வதைவர்க் காந்தீர்த்த யாத்திரைஎந் நாட்கும் போவததில் சோரமுமாம் மோனமெய்ஞ்ஞா னமுமாய்ப் பொசிப்புமில தாமறுபேர் பொருந்துதற்கிப் பலமே . 226 இரவி சேய் புதன் குரு சுக்கிரன் கூடில் சேனாபதி விடன் . இரவி சேய் புதன் குரு சனி கூடில் பிச்சகன் சரீரமும் ஆடையும் அழுக்குடையவன் . இரவி சேய் புதன் சுக்கிரன் சனி கூடில் பெரியவன் மனோதுக்கி பாவி கொலைபாதகன் . இரவி சேய் புதன் குரு சுக்கிரன் சனி கூடில் தேவபக்தி உடையவன் அபிமானி . இவை இரவியோடு நாலுபேர் கூடும் பலனாம் . இரவியுடன் ஐவர் கூடில் எந்நாளும் தீர்த்தயாத்திரை சஞ்சாரமும் சோரமும் உடையவன் . ஆறுபேர் கூடில் மௌன மெய்ஞ்ஞானமும் உடையவனாகிப் பொசிப்பு இல்லாமல் இருப்பான் .