குமாரசுவாமியம்

181 இரவி, புதன் கூடில் வித்தை , அழகு, புத்திரசரீரபலம் இவை உடையவன். பரிசுத்தன், வெகுமானி, தனவான். இரவி, சுக்கிரன் கூடில் களத்திர வசியன், பந்துசன சத்துரு உடையவன். இரவி, சனி கூடில் அபகீர்த்தி உடையவன் மந்தபுத்தி உடையவன். சத்துருவசன். இவை இரவி முதல் நேர்சனி வரை இரவி சகிதப்பலம். பலமில்வச னம்புகழாம் இராசசமா னனுமாம் பைம்பொனுக்குள் ளதுவாம்சத் துருவிடன்பொன் பவனா நலமினமதி தேசாந்திரி யாம்புதல்வர் தனமாம் நல்வசனன் மந்திரிசேனாபதியாம் நயனம் சலவிரண நோய்போகம் தனகுலமாம் பந்து சனப்பிரிவு ரோகிதன மூர்க்கனுமாம் தனமும் நிலைமையும்கீர்த் தியுமுடைய னாம்காந்தி வித்தை நிலவனனேர் மால்புகராய் நிற்பதினன் பலமே. 221 இரவி, மதி, சேய் கூடில் வீண்வார்த்தை சொல்பவன், கீர்த்திமான். இரவி, மதி, புதன்கூடில் இராசசமானன்,. இரவி, மதி, குரு கூடில் இராச வெகுமானன், நல்லவன், பிரபு சேவையை உடையவன். இரவி, மதி, சுக்கிரன் கூடில் விடமார்க்கன், சத்துரு உடையன், பொன் உடையவன், பாவம் செய்பவன். இரவி, மதி, சனி கூடில் குண ஈனன், தேசாந்திரி. இரவி, சேய், புதன்கூடில் புத்திரவான், தனவான். இரவி, சேய், குருகூடில் நல்ல வசனன், மந்திரி, சேனாதிபதி. இரவி, சேய், சுக்கிரன் கூடில் நயனசல விரண ரோகமும் உடையவன், போகம் உடையவன், தனமுடையவன், குலவான். இரவி, சேய், சனி கூடில் பந்துசனப் பிரிவு உடையவன். ரோகம் உடையவன், தனம் உடையவன், மூர்க்கன்,. இரவி. பகன், குரு கூடில் தனம், நிலைமை, கீர்த்தி உடையவன். இரவி, புதன், சுக்கிரன் கூடில் சரீர காந்தியும் வித்தையும் உடையவன். நிற்குணம னாசார நிதனனுமாம் தனமும் நேத்திரரோ கமுமறிவும் வசியமுமாம் நிருபர் சொற்கினிய தொழில்திடமாம் கெருவமபி மானம் துர்க்கரும மால்சனிநேர் சுக்கிரன்சுன் னளவு
181 இரவி புதன் கூடில் வித்தை அழகு புத்திரசரீரபலம் இவை உடையவன் . பரிசுத்தன் வெகுமானி தனவான் . இரவி சுக்கிரன் கூடில் களத்திர வசியன் பந்துசன சத்துரு உடையவன் . இரவி சனி கூடில் அபகீர்த்தி உடையவன் மந்தபுத்தி உடையவன் . சத்துருவசன் . இவை இரவி முதல் நேர்சனி வரை இரவி சகிதப்பலம் . பலமில்வச னம்புகழாம் இராசசமா னனுமாம் பைம்பொனுக்குள் ளதுவாம்சத் துருவிடன்பொன் பவனா நலமினமதி தேசாந்திரி யாம்புதல்வர் தனமாம் நல்வசனன் மந்திரிசேனாபதியாம் நயனம் சலவிரண நோய்போகம் தனகுலமாம் பந்து சனப்பிரிவு ரோகிதன மூர்க்கனுமாம் தனமும் நிலைமையும்கீர்த் தியுமுடைய னாம்காந்தி வித்தை நிலவனனேர் மால்புகராய் நிற்பதினன் பலமே . 221 இரவி மதி சேய் கூடில் வீண்வார்த்தை சொல்பவன் கீர்த்திமான் . இரவி மதி புதன்கூடில் இராசசமானன் . இரவி மதி குரு கூடில் இராச வெகுமானன் நல்லவன் பிரபு சேவையை உடையவன் . இரவி மதி சுக்கிரன் கூடில் விடமார்க்கன் சத்துரு உடையன் பொன் உடையவன் பாவம் செய்பவன் . இரவி மதி சனி கூடில் குண ஈனன் தேசாந்திரி . இரவி சேய் புதன்கூடில் புத்திரவான் தனவான் . இரவி சேய் குருகூடில் நல்ல வசனன் மந்திரி சேனாதிபதி . இரவி சேய் சுக்கிரன் கூடில் நயனசல விரண ரோகமும் உடையவன் போகம் உடையவன் தனமுடையவன் குலவான் . இரவி சேய் சனி கூடில் பந்துசனப் பிரிவு உடையவன் . ரோகம் உடையவன் தனம் உடையவன் மூர்க்கன் . இரவி . பகன் குரு கூடில் தனம் நிலைமை கீர்த்தி உடையவன் . இரவி புதன் சுக்கிரன் கூடில் சரீர காந்தியும் வித்தையும் உடையவன் . நிற்குணம னாசார நிதனனுமாம் தனமும் நேத்திரரோ கமுமறிவும் வசியமுமாம் நிருபர் சொற்கினிய தொழில்திடமாம் கெருவமபி மானம் துர்க்கரும மால்சனிநேர் சுக்கிரன்சுன் னளவு