குமாரசுவாமியம்

170) நரனெனும் லக்கினமாகக் குருஉதிக்கப் புலனலாய் நாளிறைசுக் கிரனிருக்க நளினமன்சேய் நாற்காற் கிரகமெ னந்தழுவ வண்ணல்பெல மாகில் கீடமுறச் சனிகுடம்பொன் கிரியை புத னாகி லிரவிறையில் அனலானில் இந்துவின னரியில் இரசதம்பொன் னெடுத்துலையி இலக்கனமாய் இருக்கில் சிரசிறைபார்த் திடக்குருக்கோண் சேரவனல் பெலக்கத் திவியிலுச்சத் திற்றிரத்தில் செனிக்கினரா திபனே. 203 நரபுருட இராசியாகிக் குரு இருக்க, அதுவே இலக்கனமாக, நான்காமிடம் சல ராசியாகி, அதில் சுக்கிரனாகிலும், மதியாகிலும் இருக்க, பத்தாமிடம் நாற்கால் இராசியாக, அதில் சேயாகிலும் இரவியாகிலும் இருக்க, இலக்கனேசன் பலமாக இருக்கிலும், விருச்சிக சனியும், கும்ப குருவும், மேட புதனுமாக இருக்கிலும், கடகச் செவ்வாயும், இடப மதியும், சிங்க இரவியும் இலக்கனம் துலாமுமாகிக் குரு, சுக்கிரன் இருக்கிலும், ஐந்து, ஒன்பதாம் இடத்தில் குரு இருக்க, இலக்கனேசன் பார்க்கச் செவ்வாய் பெலக்கத் திவாகாலத்து உச்சத்தில் திர இரவி இலக்கனமாய்ப் பிறக்கிலும் நராதிபன். அதிபதிகா ரகர்சுபரா திக்கிறைமற் றவரும் ஆறீறெட் டுடையவர்க்கத் தல்லததி பெலமாய் அதயமுதற் கேந்திரகோ ணத்தும்வர்க் கோத்தமத்து உச்சநவாங் கிசத்துமும் பராங்கிசத்துன் னதத்தும் கதிருளபோ திற்திரத்து நிசிகாலச் சரத்தும் கடுவறுவா ரத்தும்வியா ழக்கமனத் திடத்து மதிபெருகி வருங்காலத் தமுதமுத லாக வரிலிவன்பேர் யாவரும் கீபதி என் பதுவே. 204 ஐந்து, பத்தாமிடத்திற்கு உடையவர்களும்; புதன், குரு, சுக்கிரனும் இலக்கனேசனும் மற்றவர்களும் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களுக்கு உடையவர்கள் வர்க்கத்து ஏறாமல், இலக்கனம் முதல் கேந்திர கோணங்களிலும் வர்க்கோத்தமத்திலும், உச்ச நவாங்கிசத்திலும்,
170 ) நரனெனும் லக்கினமாகக் குருஉதிக்கப் புலனலாய் நாளிறைசுக் கிரனிருக்க நளினமன்சேய் நாற்காற் கிரகமெ னந்தழுவ வண்ணல்பெல மாகில் கீடமுறச் சனிகுடம்பொன் கிரியை புத னாகி லிரவிறையில் அனலானில் இந்துவின னரியில் இரசதம்பொன் னெடுத்துலையி இலக்கனமாய் இருக்கில் சிரசிறைபார்த் திடக்குருக்கோண் சேரவனல் பெலக்கத் திவியிலுச்சத் திற்றிரத்தில் செனிக்கினரா திபனே . 203 நரபுருட இராசியாகிக் குரு இருக்க அதுவே இலக்கனமாக நான்காமிடம் சல ராசியாகி அதில் சுக்கிரனாகிலும் மதியாகிலும் இருக்க பத்தாமிடம் நாற்கால் இராசியாக அதில் சேயாகிலும் இரவியாகிலும் இருக்க இலக்கனேசன் பலமாக இருக்கிலும் விருச்சிக சனியும் கும்ப குருவும் மேட புதனுமாக இருக்கிலும் கடகச் செவ்வாயும் இடப மதியும் சிங்க இரவியும் இலக்கனம் துலாமுமாகிக் குரு சுக்கிரன் இருக்கிலும் ஐந்து ஒன்பதாம் இடத்தில் குரு இருக்க இலக்கனேசன் பார்க்கச் செவ்வாய் பெலக்கத் திவாகாலத்து உச்சத்தில் திர இரவி இலக்கனமாய்ப் பிறக்கிலும் நராதிபன் . அதிபதிகா ரகர்சுபரா திக்கிறைமற் றவரும் ஆறீறெட் டுடையவர்க்கத் தல்லததி பெலமாய் அதயமுதற் கேந்திரகோ ணத்தும்வர்க் கோத்தமத்து உச்சநவாங் கிசத்துமும் பராங்கிசத்துன் னதத்தும் கதிருளபோ திற்திரத்து நிசிகாலச் சரத்தும் கடுவறுவா ரத்தும்வியா ழக்கமனத் திடத்து மதிபெருகி வருங்காலத் தமுதமுத லாக வரிலிவன்பேர் யாவரும் கீபதி என் பதுவே . 204 ஐந்து பத்தாமிடத்திற்கு உடையவர்களும் ; புதன் குரு சுக்கிரனும் இலக்கனேசனும் மற்றவர்களும் ஆறு எட்டு பன்னிரண்டாம் இடங்களுக்கு உடையவர்கள் வர்க்கத்து ஏறாமல் இலக்கனம் முதல் கேந்திர கோணங்களிலும் வர்க்கோத்தமத்திலும் உச்ச நவாங்கிசத்திலும்