குமாரசுவாமியம்

149 கூடும் இனமும் முறைதவறிக் கூடிய மார்க்கமும் இதற்குள்ள ஆதித்தலமும், நகைசிகை பரியந்தம் உள்ள உறுப்பில் அழகுள்ளதும் இல்லதும் சலசுட்கம் உள்ளதும் இல்லதும், இரவி முதல் நேர் அவரவருக்கு அமைந்த வண்ணம் சொல்லுக. இதன்மேல் எட்டாம் இடப்பலனும் கேட்பாயாகக்கும் போதயனாகிய அகத்திய மாமுனியே! ஏழாம் பாவகப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் இருபத்தொன்றுக்குக் கவி 169 22. எட்டாம் பாவகப் படலம் வேதியனைக் கூடாமல் இவன்விழிப்பெய் காமம் வேட்பதிக்கா னனமனதன் வெகுபெலமாய்த் தோன்றில் ஆதிமுதல் குங்கருமம் தண்ணுதலுக்கும் வலிதாய் அசடரொடும் கேந்திரகோ ணணெயிலவ மானம் ஏதுளதால் வருதலிவை என்றுரைக்கில் இவன்போய் இருந்தும்பார்த் ததுவுமறிந் திசைத்திடுவர் இதன்மேல் போதுதய உன்தாதைல பித்தபடிக் கிறப்பெப் பொழுததற்கே துவுமிதனால் என்பதியம் புவதே. 170 எட்டாம் இடத்திற்குடையவன் குருவைக் கூடாமல் அல்லது அவன் வீட்டில் வீக்ஷணம் பெறாமல் அதிபெலமாக இருக்கினும், ஒன்றாமிடம் பத்தாமிடம் இவற்றிற்கு உடைய வர்களுக்கு எட்டாம் இடத்துக்கு உடையவனே அதிக பெலமாகிப் பாவருடன் கூடிக் கேந்திர கோணத்தில் இருக்கிலும் அவமானம் அதிகம் என்ப, இது எதனால் வரும் என்னில், இவன் இருந்ததும், பார்த்ததும் கண்டு சொல்லுக. இதன்மேல் அகத்தியமா முனியே ! கமலாலயனாகிய உன் தாதை இலபித்தபடிக்குள்ள மாரண காலமும் அதற்கேது இன்னது என்பதுவும் சொல்லுவோம். இதமுளபேர்க் காறீரண்டி ரெட்டிதன்மே லாறும் இருமூன்றோர் நான்கிரண்டா றிதிலிரண்டும் இதுவும் அதன்மேல்நான் கெட்டொருநான் காகவரும் இவையீ றாறிரண்டும் புருடகண்டம் அனுதினங்கண் டமுமாம்
149 கூடும் இனமும் முறைதவறிக் கூடிய மார்க்கமும் இதற்குள்ள ஆதித்தலமும் நகைசிகை பரியந்தம் உள்ள உறுப்பில் அழகுள்ளதும் இல்லதும் சலசுட்கம் உள்ளதும் இல்லதும் இரவி முதல் நேர் அவரவருக்கு அமைந்த வண்ணம் சொல்லுக . இதன்மேல் எட்டாம் இடப்பலனும் கேட்பாயாகக்கும் போதயனாகிய அகத்திய மாமுனியே ! ஏழாம் பாவகப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் இருபத்தொன்றுக்குக் கவி 169 22 . எட்டாம் பாவகப் படலம் வேதியனைக் கூடாமல் இவன்விழிப்பெய் காமம் வேட்பதிக்கா னனமனதன் வெகுபெலமாய்த் தோன்றில் ஆதிமுதல் குங்கருமம் தண்ணுதலுக்கும் வலிதாய் அசடரொடும் கேந்திரகோ ணணெயிலவ மானம் ஏதுளதால் வருதலிவை என்றுரைக்கில் இவன்போய் இருந்தும்பார்த் ததுவுமறிந் திசைத்திடுவர் இதன்மேல் போதுதய உன்தாதைல பித்தபடிக் கிறப்பெப் பொழுததற்கே துவுமிதனால் என்பதியம் புவதே . 170 எட்டாம் இடத்திற்குடையவன் குருவைக் கூடாமல் அல்லது அவன் வீட்டில் வீக்ஷணம் பெறாமல் அதிபெலமாக இருக்கினும் ஒன்றாமிடம் பத்தாமிடம் இவற்றிற்கு உடைய வர்களுக்கு எட்டாம் இடத்துக்கு உடையவனே அதிக பெலமாகிப் பாவருடன் கூடிக் கேந்திர கோணத்தில் இருக்கிலும் அவமானம் அதிகம் என்ப இது எதனால் வரும் என்னில் இவன் இருந்ததும் பார்த்ததும் கண்டு சொல்லுக . இதன்மேல் அகத்தியமா முனியே ! கமலாலயனாகிய உன் தாதை இலபித்தபடிக்குள்ள மாரண காலமும் அதற்கேது இன்னது என்பதுவும் சொல்லுவோம் . இதமுளபேர்க் காறீரண்டி ரெட்டிதன்மே லாறும் இருமூன்றோர் நான்கிரண்டா றிதிலிரண்டும் இதுவும் அதன்மேல்நான் கெட்டொருநான் காகவரும் இவையீ றாறிரண்டும் புருடகண்டம் அனுதினங்கண் டமுமாம்