குமாரசுவாமியம்

XIV (3) முகூர்த்த காண்டம், (4) சிந்தனா காண்டம் ஆகியவை யாகும். காண்டங்கள் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. மூலகாண்டம் 14படலங்களையும், சாதக காண்டம் 23 படலங்களையும் முகூர்த்த காண்டம் 6 படலங்களையும், சிந்தனா காண்டம் 11 படலங்களையும் கொண்டு விளங்குகிறது. மூல காண்டம் காவியப் படலத்தில், இந்நூல் தோன்றக் காரணமானவனும் உபதேசித்தவனும் சுப்பிரமணியக்கடவுள் என்ற செய்தி காணப்படுகிறது. தினாதி நாமோதயப் படலத்தில், நட்சத்திரம், கோள்கள், இராசிகள், யோகம், கரணம் முதலானவற்றிற்கான பல்வேறு பெயர்கள் தரப்பட்டுள்ளன. நட்சத்திரசரித்திரப் படலத்தில், நட்சத்திரங் களுக்குரிய முதல் எழுத்துக்கள், விலங்குகள், மரங்கள், கணம், தேவதை, விடகடிகை, பகை, நட்பு, பஞ்சபட்சி, நட்சத்திரத்தன்மை, கிரக உதைப்பு, கிரக வேதைகள், இருப்பிடம், தேசம், மகாதிசைகள், ரோகம், யோகம், சூலம், பொருத்தங்கள், வடிவம், குலம் முதலானவை கூறப்பட்டு உள்ளன. வார சரித்திரப் படலத்தில், விதிலபித முகூர்த்தம், தின, மாத, வருட துருவங்கள், வார சூனியம், முகூர்த்தத் திரையம், காலன், அர்த்தப்பிரகரன், எமகண்டன், குளிகன் ஆகியோர் உதயமாகும் காலம், சரம், வார, ஊண், பஞ்சபட்சி முதலான செய்திகளும் அமைந்துள்ளன. மேலும், சூலங்களுக்கு நாழிகை, வார வர்க்கம், சுவாலாதிக் கிரகம், அவமாக தோஷம், வார லக்கினம், பஞ்சக தோஷம், மரணயோகம், அமிர்தயோகம் போன்றவை கூறப்பட்டு உள்ளன. இராசி சரித்திரப் படலத்தில், கோள்களின் நட்பு, ஆட்சி, உச்சம், நீசம், பகை, வீடுகள், பார்வை, இராசியின் இடம், நிறம், நாழிகை, வடிவம், கால், இராசி, ஊண், இராகு விழிப்பு, இராசிக்கவிப்பு, சந்திரகெதி, இராசிக்குருடு, வெளி ராசி, உள்ராசி, இடைராசி, நவவர்க்கம், சஷ்டியாம்சம், சுப- அசுப இராசிகள் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. திதி
XIV ( 3 ) முகூர்த்த காண்டம் ( 4 ) சிந்தனா காண்டம் ஆகியவை யாகும் . காண்டங்கள் பல படலங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன . மூலகாண்டம் 14படலங்களையும் சாதக காண்டம் 23 படலங்களையும் முகூர்த்த காண்டம் 6 படலங்களையும் சிந்தனா காண்டம் 11 படலங்களையும் கொண்டு விளங்குகிறது . மூல காண்டம் காவியப் படலத்தில் இந்நூல் தோன்றக் காரணமானவனும் உபதேசித்தவனும் சுப்பிரமணியக்கடவுள் என்ற செய்தி காணப்படுகிறது . தினாதி நாமோதயப் படலத்தில் நட்சத்திரம் கோள்கள் இராசிகள் யோகம் கரணம் முதலானவற்றிற்கான பல்வேறு பெயர்கள் தரப்பட்டுள்ளன . நட்சத்திரசரித்திரப் படலத்தில் நட்சத்திரங் களுக்குரிய முதல் எழுத்துக்கள் விலங்குகள் மரங்கள் கணம் தேவதை விடகடிகை பகை நட்பு பஞ்சபட்சி நட்சத்திரத்தன்மை கிரக உதைப்பு கிரக வேதைகள் இருப்பிடம் தேசம் மகாதிசைகள் ரோகம் யோகம் சூலம் பொருத்தங்கள் வடிவம் குலம் முதலானவை கூறப்பட்டு உள்ளன . வார சரித்திரப் படலத்தில் விதிலபித முகூர்த்தம் தின மாத வருட துருவங்கள் வார சூனியம் முகூர்த்தத் திரையம் காலன் அர்த்தப்பிரகரன் எமகண்டன் குளிகன் ஆகியோர் உதயமாகும் காலம் சரம் வார ஊண் பஞ்சபட்சி முதலான செய்திகளும் அமைந்துள்ளன . மேலும் சூலங்களுக்கு நாழிகை வார வர்க்கம் சுவாலாதிக் கிரகம் அவமாக தோஷம் வார லக்கினம் பஞ்சக தோஷம் மரணயோகம் அமிர்தயோகம் போன்றவை கூறப்பட்டு உள்ளன . இராசி சரித்திரப் படலத்தில் கோள்களின் நட்பு ஆட்சி உச்சம் நீசம் பகை வீடுகள் பார்வை இராசியின் இடம் நிறம் நாழிகை வடிவம் கால் இராசி ஊண் இராகு விழிப்பு இராசிக்கவிப்பு சந்திரகெதி இராசிக்குருடு வெளி ராசி உள்ராசி இடைராசி நவவர்க்கம் சஷ்டியாம்சம் சுப அசுப இராசிகள் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது . திதி