குமாரசுவாமியம்
121
உறும்திரத்தில் யாவரும்வந் தூழ்சுதனாங் கிசமாய்
உற்றது கேந் திரகோணத் தாங்கிசம்உச் சமுமாய்ப்
பெறும்பொழுது தெய்வகயத் தாங்கிசமும் ஆகில்
பெற்றயுகம் எண்ணிலதாம் பீடைமுதன் மூன்றும்
செறிந்திடமா நேரிருக்கில் சிலைமீன்சேய் அசிதன்
சேரஇவைக் கிடையின்மற் றோர்சேரி தேவிருவாய்
அறிபிறியார் போலும்உல கெங்கும்மதி சயிப்பர்
அவரினுமேல் மேலுளருண் டகத்தியமா முனியே! 124
திர ராசியில் யாவரும் இருந்து, சனியாங்கிசம் ஏற இவை
கேந்திரகோணத்து உச்சாங்கிசமுமாகி, ஐராவதாங்கிசம் ஏறில் வயது
எண்ணிறந்த யுகம் என்ப. ஆறாமிடத்தில் புதனும், ஏழாமிடத்தில்
குருவும், எட்டாமிடத்தில் சுக்கிரனும் தனித்தனியே இருக்கினும்,
தனுவில் சேய் இருக்க, மீனத்தில் சனி இருக்க, இவைக்கிடையில்
மற்றவர்கள் இருக்கினும் தேவதா ரூபமாகிச் சிறிது பேரரறிந்தும்
சிறிது பேர் அறியாமலும் இருக்கச் சகல லோகத்திலும் சிறிது
அதிசயம் நடத்திக்கொண்டு இருப்பார்கள். இதன் மேலும் வயதும்
தெய்வீகமும் அதிசயமும் அநேகமாக நடத்திக்கொண்டு இருக்கிற
வர்களும் உண்டு அகத்தியமாமுனியே!
அகத்தியகேள் இதன்மேல் இலக் கனத்தியலவ் உதயம்
அற்பகல்மற் றாயிலச நேரதிக பெலமாம்
மிகத்திதன்மேல்கோள் மதிகுளிகன் இரவிஇறை இருக்க
இவர்கள் நவாங் கிசமுமதில் இறைவரும்உற் றிலகின்
மகத்துவமாம் இலிங்க உரு மாறினும்பொன் வர்க்கம்
அல்லதுமத் திமமாமான் மாழையுறின் வலிதா
முகத்தலநேர்க் குளபவனர் முதற்கிறைக்கிப் பெலமாய்
முற்றிடிலப் பலமுழது முழுதுமுள தெனுமே. 125
இரவாகில் சரராசி இலக்கனமே பெலமாம். பகலாகில்
திரமே பெலமாம், சந்தியாகில் உபயமே பெலமாம்.
இலக்கனத் திரிகோணங்களில் மதி, குளிகன், இரவி,
இலக்கனேசன் இவர்கள் இருக்கிலும், இவர்கள் அங்கிசம்
இருக்கினும், இதற்குடையவர்கள் இருக்கினும் இலக்கனம்
மகத்துவ பெலமாம். இலக்கனம் ஆண், பெண் வர்க்கம்
121
உறும்திரத்தில்
யாவரும்வந்
தூழ்சுதனாங்
கிசமாய்
உற்றது
கேந்
திரகோணத்
தாங்கிசம்உச்
சமுமாய்ப்
பெறும்பொழுது
தெய்வகயத்
தாங்கிசமும்
ஆகில்
பெற்றயுகம்
எண்ணிலதாம்
பீடைமுதன்
மூன்றும்
செறிந்திடமா
நேரிருக்கில்
சிலைமீன்சேய்
அசிதன்
சேரஇவைக்
கிடையின்மற்
றோர்சேரி
தேவிருவாய்
அறிபிறியார்
போலும்உல
கெங்கும்மதி
சயிப்பர்
அவரினுமேல்
மேலுளருண்
டகத்தியமா
முனியே
!
124
திர
ராசியில்
யாவரும்
இருந்து
சனியாங்கிசம்
ஏற
இவை
கேந்திரகோணத்து
உச்சாங்கிசமுமாகி
ஐராவதாங்கிசம்
ஏறில்
வயது
எண்ணிறந்த
யுகம்
என்ப
.
ஆறாமிடத்தில்
புதனும்
ஏழாமிடத்தில்
குருவும்
எட்டாமிடத்தில்
சுக்கிரனும்
தனித்தனியே
இருக்கினும்
தனுவில்
சேய்
இருக்க
மீனத்தில்
சனி
இருக்க
இவைக்கிடையில்
மற்றவர்கள்
இருக்கினும்
தேவதா
ரூபமாகிச்
சிறிது
பேரரறிந்தும்
சிறிது
பேர்
அறியாமலும்
இருக்கச்
சகல
லோகத்திலும்
சிறிது
அதிசயம்
நடத்திக்கொண்டு
இருப்பார்கள்
.
இதன்
மேலும்
வயதும்
தெய்வீகமும்
அதிசயமும்
அநேகமாக
நடத்திக்கொண்டு
இருக்கிற
வர்களும்
உண்டு
அகத்தியமாமுனியே
!
அகத்தியகேள்
இதன்மேல்
இலக்
கனத்தியலவ்
உதயம்
அற்பகல்மற்
றாயிலச
நேரதிக
பெலமாம்
மிகத்திதன்மேல்கோள்
மதிகுளிகன்
இரவிஇறை
இருக்க
இவர்கள்
நவாங்
கிசமுமதில்
இறைவரும்உற்
றிலகின்
மகத்துவமாம்
இலிங்க
உரு
மாறினும்பொன்
வர்க்கம்
அல்லதுமத்
திமமாமான்
மாழையுறின்
வலிதா
முகத்தலநேர்க்
குளபவனர்
முதற்கிறைக்கிப்
பெலமாய்
முற்றிடிலப்
பலமுழது
முழுதுமுள
தெனுமே
.
125
இரவாகில்
சரராசி
இலக்கனமே
பெலமாம்
.
பகலாகில்
திரமே
பெலமாம்
சந்தியாகில்
உபயமே
பெலமாம்
.
இலக்கனத்
திரிகோணங்களில்
மதி
குளிகன்
இரவி
இலக்கனேசன்
இவர்கள்
இருக்கிலும்
இவர்கள்
அங்கிசம்
இருக்கினும்
இதற்குடையவர்கள்
இருக்கினும்
இலக்கனம்
மகத்துவ
பெலமாம்
.
இலக்கனம்
ஆண்
பெண்
வர்க்கம்