குமாரசுவாமியம்

108 உருட்டிதயர் இருவர்முதல் நால்வரும் நேர் முதல்போல் முதல்தலமாய்ச் சேரில்உரு மொழிவதுநேர் உருவாய் மருட்டதாம் அலிக்கிரக வர்க்கமும் ஒன் றேழாய் வரில் இவரும் அதுவாகின புங்கிசர்ம தவனே. 104 101 இரவி முதலானவர்களில் இரட்டை உருவினரும், இரட்டை இராசிக்கு உடையவரும், இவர்கள் அங்கிசரும், புதன் பார்த்த உபய இராசி இலக்கனத்திலும், கேந்திரத்திலும், சுபவர்க்கம் இல்லாமல் இருக்கில் இரட்டை உருவமாம். இவை புருட வர்க்கமாகில் புருட இரட்டையாம். ஸ்திரீ வர்க்கமாகில் பெண் இரட்டையாம். இவை இரண்டு வர்க்கமுமாகில் ஆண் - பெண் இரட்டையாம். இவ்வர்க்க இலக்கனத்தில் பாவர் இருவர் கூடில் இரண்டு உருவமாம், மூன்றுபேர் கூடில் மூன்று உருவமாம். நான்குபேர் கூடில் நான்கு உருவமாம். பாவக்கிரகர் அலி வர்க்கமுமாகி ஒன்றாமிடம், ஏழாமிடம் இவற்றில் இருக்க, இவற்றிற்கு உடையவரும் அலி வர்க்கமாகில் அலி என்ப, மகத்தான தவசினையுடைய அகத்தியமா முனியே! அவனிசுதன் அசிதனொன் றெட்டவரும் ஒன்றாய்ப் (பதனத்) தரவுசிகி சகிதமுமாய் அமலமலா திருக்க பவனமல அக்கோனும் பாவமுநீ சமுமாய்ப் பற்றில்விகிர் திச்சனனம் பகர்வடிவப் படியாம் புவி உதயத் தாதிசிரம் கேகால்மற் றிவையில் பூவிறைசேய் சனிமதியும் பொருந்திலதில் துதிப்பார் தவனனின் முன் நேரிடமார் உள்ளவர்மற் றவர சமயமதில் தனுநேர்ச்சந் திரர்க்கு மாமே. ராக்கு மாமே. 105 சேய், சனி, ஒன்று, எட்டுக்குடையவர்களும் கூடி பதன தானத்தில் இருந்து, இராகு, கேது சகிதமாகிச் சுபவர்க்கம் அல்லாது இருக்க, கடகக்கோன் இலக்கனமுமாகிப், பாவ நீசமுமாகில் சனன விகிர்தியாம். இதற்கு இவ்வர்க்கத்தில் பெலவானுக்குச் சொன்ன ரூபம் சொல்லுக. சமபலமாகில் அந்த இலக்கன ரூபம் சொல்லுக. இச்சனன உதயத் திரேக்காணமுதல் சிரம் கை, கால் நேர்வைத்து, இதில் இரவி,
108 உருட்டிதயர் இருவர்முதல் நால்வரும் நேர் முதல்போல் முதல்தலமாய்ச் சேரில்உரு மொழிவதுநேர் உருவாய் மருட்டதாம் அலிக்கிரக வர்க்கமும் ஒன் றேழாய் வரில் இவரும் அதுவாகின புங்கிசர்ம தவனே . 104 101 இரவி முதலானவர்களில் இரட்டை உருவினரும் இரட்டை இராசிக்கு உடையவரும் இவர்கள் அங்கிசரும் புதன் பார்த்த உபய இராசி இலக்கனத்திலும் கேந்திரத்திலும் சுபவர்க்கம் இல்லாமல் இருக்கில் இரட்டை உருவமாம் . இவை புருட வர்க்கமாகில் புருட இரட்டையாம் . ஸ்திரீ வர்க்கமாகில் பெண் இரட்டையாம் . இவை இரண்டு வர்க்கமுமாகில் ஆண் - பெண் இரட்டையாம் . இவ்வர்க்க இலக்கனத்தில் பாவர் இருவர் கூடில் இரண்டு உருவமாம் மூன்றுபேர் கூடில் மூன்று உருவமாம் . நான்குபேர் கூடில் நான்கு உருவமாம் . பாவக்கிரகர் அலி வர்க்கமுமாகி ஒன்றாமிடம் ஏழாமிடம் இவற்றில் இருக்க இவற்றிற்கு உடையவரும் அலி வர்க்கமாகில் அலி என்ப மகத்தான தவசினையுடைய அகத்தியமா முனியே ! அவனிசுதன் அசிதனொன் றெட்டவரும் ஒன்றாய்ப் ( பதனத் ) தரவுசிகி சகிதமுமாய் அமலமலா திருக்க பவனமல அக்கோனும் பாவமுநீ சமுமாய்ப் பற்றில்விகிர் திச்சனனம் பகர்வடிவப் படியாம் புவி உதயத் தாதிசிரம் கேகால்மற் றிவையில் பூவிறைசேய் சனிமதியும் பொருந்திலதில் துதிப்பார் தவனனின் முன் நேரிடமார் உள்ளவர்மற் றவர சமயமதில் தனுநேர்ச்சந் திரர்க்கு மாமே . ராக்கு மாமே . 105 சேய் சனி ஒன்று எட்டுக்குடையவர்களும் கூடி பதன தானத்தில் இருந்து இராகு கேது சகிதமாகிச் சுபவர்க்கம் அல்லாது இருக்க கடகக்கோன் இலக்கனமுமாகிப் பாவ நீசமுமாகில் சனன விகிர்தியாம் . இதற்கு இவ்வர்க்கத்தில் பெலவானுக்குச் சொன்ன ரூபம் சொல்லுக . சமபலமாகில் அந்த இலக்கன ரூபம் சொல்லுக . இச்சனன உதயத் திரேக்காணமுதல் சிரம் கை கால் நேர்வைத்து இதில் இரவி