குமாரசுவாமியம்

106 வளர்த்தமர்செய் வதுபூவை வல்லூரப் புறவு வானெடிய கரிக்குருவி தாராவீ மமூமா நளிர்ப்பவுன்பு னரிலிவை ஊர்வனவுக் குளதாய் நவில்வததற் கதுவாய்நேர் நளினன்முதற் குளதே. 101 பத்துகுடையவனும் இலக்கனேசனும் பறவை வர்க்கமாகி மகரத்தில் கூடில் பட்சி சனனம். இப்படிக்கு இரவி கூடில் மயில், மதி கூடில் அன்னம், சேய் கூடில் செம்போத்துடனே கோழி, புதன்கூடில் கிளி, வியாழன்கூடில் கருடன், சுக்கிரன் கூடில் நரையான், சனி கூடில் காகம், இராகு கூடில் கூகை, கேது கூடில் கித்துருமப் பட்சி. இந்தப்படிக்கு மீனமாகி இரவி கூடில் கழுகு. மதி கூடில் ஆந்தை, சேய் கூடில் காடை, புதன் கூடில் நாகணவாய்புள், வியாழன் கூடில் வல்லூறு, சுக்கிரன் கூடில் புறா. சனி கூடில் கரிக்குருவி, இராகு கூடில் தரா. கேது கூடில் ஈமப்புள்ளாம். கீடசனனம் அறியும்படி கடக - விருச்சிக லக்கனமும் கீடவர்க்கமும் கண்டு இரவி முதல் உள்ள கிரகங்களுக்குக் கீடவகை சொல்லுக. இனன் முதல்வர்க் கிசைந்ததினால் மேல்கீழ்மற் றிதனால் இதற்குளதூர் தனநடப்ப திதில்கவழ்தல் பாய்தல் சனிமுதனேர் தருவுமல கிப்பிவளை முதல சயனரிபுப் பேனெறும்பும் தலைவிஷந்தே னுளவு மனுஷர்சுரர் மற்றுளது மைந்தறிவாய்ப் புனலூர் வனவரைவா னடவடிமற் றுளதும்வகுத் துரைத்த அனநடவுக் கொருதனைய அவரவருக் குளதாய் அறிந்துரைப்பர் இதன்மேல்மா னிடசனனோ தயமே. 102 சூரியாதி கிரகங்களுக்கு உரைத்த வர்க்கத்தினாலும், மேல்-கீழ் -இடைநிலைக் கிரக வர்க்கத்தினாலும், இவற்றுள் ஊர்வன, நடப்பன, பறப்பன, தவழ்வன, பாய்வனவாகிய இந்த வர்க்கங்களினாலும், ஐவகை அறிவினுக்குள் ஓரறிவாகிய தரு வருக்கம் சனியாகவும், ஈரறிவாகிய அலகு, சிப்பி, சங்கு முதலானவை புதனாகவும், மூவறிவாகிய
106 வளர்த்தமர்செய் வதுபூவை வல்லூரப் புறவு வானெடிய கரிக்குருவி தாராவீ மமூமா நளிர்ப்பவுன்பு னரிலிவை ஊர்வனவுக் குளதாய் நவில்வததற் கதுவாய்நேர் நளினன்முதற் குளதே . 101 பத்துகுடையவனும் இலக்கனேசனும் பறவை வர்க்கமாகி மகரத்தில் கூடில் பட்சி சனனம் . இப்படிக்கு இரவி கூடில் மயில் மதி கூடில் அன்னம் சேய் கூடில் செம்போத்துடனே கோழி புதன்கூடில் கிளி வியாழன்கூடில் கருடன் சுக்கிரன் கூடில் நரையான் சனி கூடில் காகம் இராகு கூடில் கூகை கேது கூடில் கித்துருமப் பட்சி . இந்தப்படிக்கு மீனமாகி இரவி கூடில் கழுகு . மதி கூடில் ஆந்தை சேய் கூடில் காடை புதன் கூடில் நாகணவாய்புள் வியாழன் கூடில் வல்லூறு சுக்கிரன் கூடில் புறா . சனி கூடில் கரிக்குருவி இராகு கூடில் தரா . கேது கூடில் ஈமப்புள்ளாம் . கீடசனனம் அறியும்படி கடக - விருச்சிக லக்கனமும் கீடவர்க்கமும் கண்டு இரவி முதல் உள்ள கிரகங்களுக்குக் கீடவகை சொல்லுக . இனன் முதல்வர்க் கிசைந்ததினால் மேல்கீழ்மற் றிதனால் இதற்குளதூர் தனநடப்ப திதில்கவழ்தல் பாய்தல் சனிமுதனேர் தருவுமல கிப்பிவளை முதல சயனரிபுப் பேனெறும்பும் தலைவிஷந்தே னுளவு மனுஷர்சுரர் மற்றுளது மைந்தறிவாய்ப் புனலூர் வனவரைவா னடவடிமற் றுளதும்வகுத் துரைத்த அனநடவுக் கொருதனைய அவரவருக் குளதாய் அறிந்துரைப்பர் இதன்மேல்மா னிடசனனோ தயமே . 102 சூரியாதி கிரகங்களுக்கு உரைத்த வர்க்கத்தினாலும் மேல் - கீழ் - இடைநிலைக் கிரக வர்க்கத்தினாலும் இவற்றுள் ஊர்வன நடப்பன பறப்பன தவழ்வன பாய்வனவாகிய இந்த வர்க்கங்களினாலும் ஐவகை அறிவினுக்குள் ஓரறிவாகிய தரு வருக்கம் சனியாகவும் ஈரறிவாகிய அலகு சிப்பி சங்கு முதலானவை புதனாகவும் மூவறிவாகிய