குமாரசுவாமியம்

90 முதற்கிடையில் இரண்டாங்கால் கும்பமுதல் தனுமேன் மூவிரண்டு ஒருநேராம் கோன்முதலா றொருமூன் றதற்கரிலோ கனமாகும் அலவனரி யாழ்தொட் டவலமதாம் தனுவரைக்கீ தாந்தியக்காற் காகும் இதற்கிதன மேலிடவொட் டுக்காதி முதற்காலுக் கிடமாய்மீன் முதலாம்மேல் யாழிடமூன் றாறென் பதற்கதுவின் நேராகும் மிதுனம் முதல் தேன்மேல் பைஞ்சிலைதொட் டிடமூன்றிப் பதப்பெயருக் குளதே. 85 வலவோட்டு நட்சத்திரம் இரண்டாம் காலுக்குக் கும்பம், மகரம், தனுசு, மேடம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி ஆக ஒன்பதும் நேர் நடத்துக. மூன்றாம் காலுக்குத்துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம், விருச்சிகம், துலாம், கன்னி ஆக ஒன்பதும் நேர் நடத்துக. நான்காம் காலுக்குக் கடகம், சிங்கம், மிதுனம், இடபம், மேஷம், மீனம், கும்பம், மகரம், தனுசு ஆக ஒன்பதும் நேர் நடத்துக. இதன்மேல் இடவோட்டு நட்சத்திரம் பன்னிரண்டில் ஆதி நட்சத்திரம் நான்கிற்கும் முதற்காலுக்கு மீனம், கும்பம், மகரம், தனுசு, விருச்சிகம், துலாம், கன்னி, சிங்கம், கடகம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக. இரண்டாம் காலுக்கு மிதுனம், இடபம், மேடம், தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம், இடபம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக. மூன்றாம் காலுக்கு மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம், கும்பம், மகரம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக. பதமிடவொட் டாதியந்தத் தாஞ்சிலைநே ராய்த்தப் பளைக்கெதிக்கா நடுமுதல் பற்றுதலீ திடமாய் மதுரமொழி முதல் மூன்று மேலிருமூன் றிடமாய் மச்சமுத லாகுமரி வைமுதலா றிடமக் கதியொடுவின் நேர்மூன்றாங் கடைக்கால் மீன் முதலாக் கதிநேரா மந்தியமுற் காற்றனுநேர் நான்காம் துதியையிடந் தேளாய்நேர் தொந்துவ மூன் றாநேர் தோகைமுதன் மூன்றாறும் சொல்மீன்தொட் டிடமே. 86
90 முதற்கிடையில் இரண்டாங்கால் கும்பமுதல் தனுமேன் மூவிரண்டு ஒருநேராம் கோன்முதலா றொருமூன் றதற்கரிலோ கனமாகும் அலவனரி யாழ்தொட் டவலமதாம் தனுவரைக்கீ தாந்தியக்காற் காகும் இதற்கிதன மேலிடவொட் டுக்காதி முதற்காலுக் கிடமாய்மீன் முதலாம்மேல் யாழிடமூன் றாறென் பதற்கதுவின் நேராகும் மிதுனம் முதல் தேன்மேல் பைஞ்சிலைதொட் டிடமூன்றிப் பதப்பெயருக் குளதே . 85 வலவோட்டு நட்சத்திரம் இரண்டாம் காலுக்குக் கும்பம் மகரம் தனுசு மேடம் இடபம் மிதுனம் கடகம் சிங்கம் கன்னி ஆக ஒன்பதும் நேர் நடத்துக . மூன்றாம் காலுக்குத்துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் விருச்சிகம் துலாம் கன்னி ஆக ஒன்பதும் நேர் நடத்துக . நான்காம் காலுக்குக் கடகம் சிங்கம் மிதுனம் இடபம் மேஷம் மீனம் கும்பம் மகரம் தனுசு ஆக ஒன்பதும் நேர் நடத்துக . இதன்மேல் இடவோட்டு நட்சத்திரம் பன்னிரண்டில் ஆதி நட்சத்திரம் நான்கிற்கும் முதற்காலுக்கு மீனம் கும்பம் மகரம் தனுசு விருச்சிகம் துலாம் கன்னி சிங்கம் கடகம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக . இரண்டாம் காலுக்கு மிதுனம் இடபம் மேடம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் இடபம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக . மூன்றாம் காலுக்கு மிதுனம் கடகம் சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் மீனம் கும்பம் மகரம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக . பதமிடவொட் டாதியந்தத் தாஞ்சிலைநே ராய்த்தப் பளைக்கெதிக்கா நடுமுதல் பற்றுதலீ திடமாய் மதுரமொழி முதல் மூன்று மேலிருமூன் றிடமாய் மச்சமுத லாகுமரி வைமுதலா றிடமக் கதியொடுவின் நேர்மூன்றாங் கடைக்கால் மீன் முதலாக் கதிநேரா மந்தியமுற் காற்றனுநேர் நான்காம் துதியையிடந் தேளாய்நேர் தொந்துவ மூன் றாநேர் தோகைமுதன் மூன்றாறும் சொல்மீன்தொட் டிடமே . 86