குமாரசுவாமியம்

75 பதினைந்துக்கு மேல் ஐந்து வரையும், குருவுக்கு பத்து வரையும், சுக்கிரனுக்கு ஐந்து வரையும், சனிக்கு இருபது வரையும் அதிக பெலமாம். இவன் அவன் மூலத்திரிகோணத்துக்கு இரண்டு , நான்கு, ஐந்து, ஒன்பது, பன்னிரண்டு, எட்டாம் வீடும் மித்திரமாம். எவனுக்கு முற்பாதி பதினைந்து பாகையும் ஆரோகம், பிற்பாதி பதினைந்து பாகையும் அவரோகமாம். கதிரல்லர் வக்கிரத்தில் தனிப்பதிக பெலத்துக் காமாறீ ரைந்தேழீ ரொன்பதுவீர் களைதல் இதிலொருமூன் றதிகமிரண் டிதில் குறைதல் அனலில் இருபதின்நேர் இவைமாதி சைவருடப் பெயர்க்காம் உதயவன நேர்பத்தொரு மூன்றெழுநாள் கைமூன்றைத் துடுவிருபான் அதிகஉச்சப் பாகையுமாம் அறுமூன் நதிகமிரார் இதுவறுகா லொன்றகிசுன் பொன்சேய் அவர்மாத மதிக்கிரன்டே காற்றினங்கோ சரமே. 66 இரவி, மதி நீங்கலாக மற்றவர்கள் வக்கிரத்தில் தனித்தால் அதிக பெலமாம். இரவிக்கு வருடம் ஆறு, மதிக்குப் பத்து, சேய்க்கு ஏழு, இராகுவுக்குப் பதினெட்டு, வியாழனுக்குப் பதினாறு, சனிக்குப் பத்தொன்பது, புதனுக்குப் பதினேழு, கேதுவுக்கு ஏழு, சுக்கிரனுக்கு இருபதும் மகாதிசை வருடமாம். இரவிக்கு பத்தும், மதிக்கு மூன்றும், சேய்க்கு இருபத்து எட்டும், புதனுக்குப் பதினைந்தும், குருவுக்கு ஐந்தும், சுக்கிரனுக்கு இருபத்து ஏழும், சனிக்கு இருபதும் அதிக உச்சப்பாகையாம். கோசர காலம் அறியும்படி இராகு - கேதுவுக்கு மாதம் பதினெட்டு, சனிக்கு மாதம் முப்பது, வியாழனுக்கு மாதம் பன்னிரண்டு, சேய்க்கு மாதம் ஒன்றரை, இரவிக்கு மாதம் ஒன்று, புதனுக்கு மாதம் ஒன்று, சுக்கிரனுக்கு மாதம் ஒன்று, மதிக்கு இரண்டேகால் தினம்.
75 பதினைந்துக்கு மேல் ஐந்து வரையும் குருவுக்கு பத்து வரையும் சுக்கிரனுக்கு ஐந்து வரையும் சனிக்கு இருபது வரையும் அதிக பெலமாம் . இவன் அவன் மூலத்திரிகோணத்துக்கு இரண்டு நான்கு ஐந்து ஒன்பது பன்னிரண்டு எட்டாம் வீடும் மித்திரமாம் . எவனுக்கு முற்பாதி பதினைந்து பாகையும் ஆரோகம் பிற்பாதி பதினைந்து பாகையும் அவரோகமாம் . கதிரல்லர் வக்கிரத்தில் தனிப்பதிக பெலத்துக் காமாறீ ரைந்தேழீ ரொன்பதுவீர் களைதல் இதிலொருமூன் றதிகமிரண் டிதில் குறைதல் அனலில் இருபதின்நேர் இவைமாதி சைவருடப் பெயர்க்காம் உதயவன நேர்பத்தொரு மூன்றெழுநாள் கைமூன்றைத் துடுவிருபான் அதிகஉச்சப் பாகையுமாம் அறுமூன் நதிகமிரார் இதுவறுகா லொன்றகிசுன் பொன்சேய் அவர்மாத மதிக்கிரன்டே காற்றினங்கோ சரமே . 66 இரவி மதி நீங்கலாக மற்றவர்கள் வக்கிரத்தில் தனித்தால் அதிக பெலமாம் . இரவிக்கு வருடம் ஆறு மதிக்குப் பத்து சேய்க்கு ஏழு இராகுவுக்குப் பதினெட்டு வியாழனுக்குப் பதினாறு சனிக்குப் பத்தொன்பது புதனுக்குப் பதினேழு கேதுவுக்கு ஏழு சுக்கிரனுக்கு இருபதும் மகாதிசை வருடமாம் . இரவிக்கு பத்தும் மதிக்கு மூன்றும் சேய்க்கு இருபத்து எட்டும் புதனுக்குப் பதினைந்தும் குருவுக்கு ஐந்தும் சுக்கிரனுக்கு இருபத்து ஏழும் சனிக்கு இருபதும் அதிக உச்சப்பாகையாம் . கோசர காலம் அறியும்படி இராகு - கேதுவுக்கு மாதம் பதினெட்டு சனிக்கு மாதம் முப்பது வியாழனுக்கு மாதம் பன்னிரண்டு சேய்க்கு மாதம் ஒன்றரை இரவிக்கு மாதம் ஒன்று புதனுக்கு மாதம் ஒன்று சுக்கிரனுக்கு மாதம் ஒன்று மதிக்கு இரண்டேகால் தினம் .