குமாரசுவாமியம்

3{}8 52. தெரிசனாபலப் படலம் மலர் உதித்த வன்பாலன் தெரிசனை வினோதம் வகுப்பதுங்கேள் அமாவாசி மத்யானத் தினனாள் இலகிவளைத் தாம்ப்ரவட்டத் தினின்றுநெய் பரப்பி இப்புவியின் மேன்மையின்வைத் துவனுருவப் பார்க்கில் நிலவசைதல் நிற்றல்கறுத் திடல்சிவந்த லிவைநேர் நிதி பதிவிட் டோடலிருப் பிறப்பினனேர் குணபால் குலமனைநந் தனர்தாதை துணையவன்வங் கிசந்தாய் குடும்பமிவைக் கவ்வாண்டாம் குலங்குறைவுற் றிடலே. 415 பிரமாவின் புதல்வ ! தெரிசனை வினோதமும் கேட்பாயாக. ஆதித்த வாரமும் அமாவாசையும் கூடின நாளில் மத்தியான காலத்தில் ஒத்த நிலத்தில் சுசி முதலானவை செய்து ஒரு தாம்பிரவட்டத்தில் நிறைய நறுநெய்விட்டுச் சூரியன் உருவம் பார்க்கில் அதில் இரவி ரூபம் மதிபோலும் காணில் ஐசுவர்யம். அசைமில் தானப்பிரட்டம் நிற்குமாகில் ஸ்திர கிரகவாசம். கறுக்கில் மரணம். சிவக்கில் மனோ சஞ்சலம் என்க. கீழ்திசையில் குறைந்து காணில் களத்திரத்துக்கும், தென்திசையில் குறைந்து காணில் புத்திரருக்கும், நிருதியில் குறைந்து காணில் பிதாவுக்கும், மேல்திசையில் குறைந்து காணில் சகோதரத்துக்கும், வடமேல் திசையில் குறைந்து காணில் தனக்கும், வடதிசையில் குறைந்து காணில் பந்து சனத்திற்கும் ஈசானத்தில் குறைந்து காணில் மாது குடும்பத்துக்கும் ஆகாது, குறைவறுசோ மனைப்பூர்ணை நிசியிவனா ணடுமிக் கொண்டமுகம் உத்தரமாய்ச் சுகிகொடுநோக் குதலும் நரைமலரா திபனியல்போன் நண்ணிடில் பலமா நடுவைபிரு கரம்பிடித்து நாட்டிதியும் கலப்பாம் நிறையவிராய் பகல்பொழுதுற் றிடுங்காலம் வடக்காய் நின்றமல வான்பார்க்க நிறைவிலுரு நிறைதன் மனைதல்வியா குலநிதிய மரணமிதன் பலமா மலையமுனி யேகாதற் கிதன்மேல்சொல் லுவதே. 416
3 { } 8 52 . தெரிசனாபலப் படலம் மலர் உதித்த வன்பாலன் தெரிசனை வினோதம் வகுப்பதுங்கேள் அமாவாசி மத்யானத் தினனாள் இலகிவளைத் தாம்ப்ரவட்டத் தினின்றுநெய் பரப்பி இப்புவியின் மேன்மையின்வைத் துவனுருவப் பார்க்கில் நிலவசைதல் நிற்றல்கறுத் திடல்சிவந்த லிவைநேர் நிதி பதிவிட் டோடலிருப் பிறப்பினனேர் குணபால் குலமனைநந் தனர்தாதை துணையவன்வங் கிசந்தாய் குடும்பமிவைக் கவ்வாண்டாம் குலங்குறைவுற் றிடலே . 415 பிரமாவின் புதல்வ ! தெரிசனை வினோதமும் கேட்பாயாக . ஆதித்த வாரமும் அமாவாசையும் கூடின நாளில் மத்தியான காலத்தில் ஒத்த நிலத்தில் சுசி முதலானவை செய்து ஒரு தாம்பிரவட்டத்தில் நிறைய நறுநெய்விட்டுச் சூரியன் உருவம் பார்க்கில் அதில் இரவி ரூபம் மதிபோலும் காணில் ஐசுவர்யம் . அசைமில் தானப்பிரட்டம் நிற்குமாகில் ஸ்திர கிரகவாசம் . கறுக்கில் மரணம் . சிவக்கில் மனோ சஞ்சலம் என்க . கீழ்திசையில் குறைந்து காணில் களத்திரத்துக்கும் தென்திசையில் குறைந்து காணில் புத்திரருக்கும் நிருதியில் குறைந்து காணில் பிதாவுக்கும் மேல்திசையில் குறைந்து காணில் சகோதரத்துக்கும் வடமேல் திசையில் குறைந்து காணில் தனக்கும் வடதிசையில் குறைந்து காணில் பந்து சனத்திற்கும் ஈசானத்தில் குறைந்து காணில் மாது குடும்பத்துக்கும் ஆகாது குறைவறுசோ மனைப்பூர்ணை நிசியிவனா ணடுமிக் கொண்டமுகம் உத்தரமாய்ச் சுகிகொடுநோக் குதலும் நரைமலரா திபனியல்போன் நண்ணிடில் பலமா நடுவைபிரு கரம்பிடித்து நாட்டிதியும் கலப்பாம் நிறையவிராய் பகல்பொழுதுற் றிடுங்காலம் வடக்காய் நின்றமல வான்பார்க்க நிறைவிலுரு நிறைதன் மனைதல்வியா குலநிதிய மரணமிதன் பலமா மலையமுனி யேகாதற் கிதன்மேல்சொல் லுவதே . 416