குமாரசுவாமியம்

கு, கூ 3. நட்சத்திர சரித்திரப் படலம் நாம நட்சத்திரம் அம்முதலோர் நான்கதும் அவ் விருநான்குள் ளதுங்குவ் வாகவிரண் டிருமூன்று மெம்முதலாய் மூன்று மம்முதலா றல்லதும்பந் நான்கிரண்டல் நதுந்தவ் வாகவிரண் டெழுநகரத் ததுவாய் ஆறு நெம்முதலோர் மூன்றுயுயூ வுகரமுத லைந்து நின்றுதுமக் கவினான்கு ஞம்முதலோர் மூன்றும் தொம்முதலோர் மூன்றது நொம் முதல் மூன்றும் யாவும் சொல்சவினான் கைந்தொருமூன் றறுமீன்தொட் டுளதே. 8 - நான்கும் கார்த்திகை வ, வா, வி, வீ - நான்கும் உரோகிணி வெ, வே, வை, வௌ - நான்கும் மிருகசிரம் இரண்டும் திருவாதிரை கெ, கே, கை மூன்றும் புனர்பூசம் கொ, கோ, கௌ மூன்றும் பூசம் மெ, மே, மை - மூன்றும் ஆயிலியம் ம, மா, மி, மீ, மு, மூ - ஆறும் மகம் மொ, மோ, மௌ - மூன்றும் பூரம் ப, பா, பி, பீ - நான்கும் உத்திரம் பு, பூ | - இரண்டும் அத்தம் பெ, பே, பை, பொ, போ, பௌ - ஆறும் சித்திரை த, தா - இரண்டும் சோதி தி, தீ, து, தூ, தெ, தே, தை ஏழும் விசாகம் ந, நா, நி, நீ, நு, நூ ஆறும் அனுஷம் நெ, நே, நை - மூன்றும் கேட்டை யு, யூ இரண்டும் மூலம் உ, ஊ, எ, ஏ, ஐ - ஐந்தும் பூராடம் ஒ, ஓ, ஔ - மூன்றும் உத்திராடம் க, கா, கி, கீ நான்கும் திருவோணம் ஞ, ஞா, ஜி மூன்றும் அவிட்டம் தொ, தோ, தௌ மூன்றும் சதயம்,
கு கூ 3 . நட்சத்திர சரித்திரப் படலம் நாம நட்சத்திரம் அம்முதலோர் நான்கதும் அவ் விருநான்குள் ளதுங்குவ் வாகவிரண் டிருமூன்று மெம்முதலாய் மூன்று மம்முதலா றல்லதும்பந் நான்கிரண்டல் நதுந்தவ் வாகவிரண் டெழுநகரத் ததுவாய் ஆறு நெம்முதலோர் மூன்றுயுயூ வுகரமுத லைந்து நின்றுதுமக் கவினான்கு ஞம்முதலோர் மூன்றும் தொம்முதலோர் மூன்றது நொம் முதல் மூன்றும் யாவும் சொல்சவினான் கைந்தொருமூன் றறுமீன்தொட் டுளதே . 8 - நான்கும் கார்த்திகை வா வி வீ - நான்கும் உரோகிணி வெ வே வை வௌ - நான்கும் மிருகசிரம் இரண்டும் திருவாதிரை கெ கே கை மூன்றும் புனர்பூசம் கொ கோ கௌ மூன்றும் பூசம் மெ மே மை - மூன்றும் ஆயிலியம் மா மி மீ மு மூ - ஆறும் மகம் மொ மோ மௌ - மூன்றும் பூரம் பா பி பீ - நான்கும் உத்திரம் பு பூ | - இரண்டும் அத்தம் பெ பே பை பொ போ பௌ - ஆறும் சித்திரை தா - இரண்டும் சோதி தி தீ து தூ தெ தே தை ஏழும் விசாகம் நா நி நீ நு நூ ஆறும் அனுஷம் நெ நே நை - மூன்றும் கேட்டை யு யூ இரண்டும் மூலம் - ஐந்தும் பூராடம் - மூன்றும் உத்திராடம் கா கி கீ நான்கும் திருவோணம் ஞா ஜி மூன்றும் அவிட்டம் தொ தோ தௌ மூன்றும் சதயம்