குமாரசுவாமியம்

266 றுத்திர மூன் றத்தமுன்னாண் மற்றது முத் தமுமாம் ஒன்றிரண்டாய் அறத்தொழில்சுத் தம்மாகிலு ரைப்பா சித்திரைமுக் குளந்தேர்க்கோள் மாமகம்வேய் மதிபுற் தெப்பமுமற் றுளசுபமும் செருவெதிர்க்கைக் காமே. 354 அபிஷேக முகூர்த்தம் அறியும்படி : சித்திரைக்கோள், உரோகிணிக்கோள், உத்திரத்திரையம், பூசம், புனர்பூசம், ரேவதி, அசுபதி, அனுசம், சோதி இவற்றில் திதி, வாரம் முதலானவையும் சுபமாய் ஒன்று, நான்கு, எட்டாம் இடம் சுத்தமாகில், அபிஷேக முகூர்த்தத்திற்கு உத்தமம். அரசியற்கை முகூர்த்தம் அறியும்படி ' கார்த்திகை, திருவோணம், மிருகசிரக் கோள், சோதி, ரேவதி, உத்திரத்திரயம், அத்தம், அசுபதி இவற்றில் மற்றவையும் சுபம். ஒன்று, நான்கு, ஒன்பது, பத்து சுத்தமாகில் அரசியற்கை முகூர்த்தத்திற்கு உத்தமம். செருஎதிர்க்கை அறியும்படி சித்திரை, உத்திரத்திரையம், உரோகிணிக்கோள், அசுபதி, மகம், புனர்பூசம், மிருகசிரம், அனுசம், ரேவதி இவற்றில் மற்றள்ளவையும் சுபமாகில் செரு எதிர்க்கைக்கு உத்தமம். காமனர வாதிரைநீர் கனல்சுடர்பா ராடை கங்குலரி ஏர்தாரில் கதிர்சனிசேய் கனக மாமிவையோ டிருத்தைவிட் டியுங்கூடில் ரிபுவோ டமர்செயவ னீகலகுப் பாவதுங்கா ணுதற்காம் கோமன்முத லாறிரலை வேய்ரதந்தை யோடங் கோவாடி மாலவிட்டங் கோடியுடுப் பதற்காம் பூமன்லிது மாவீறு புற்றேர்தார் கலையில் பொன்மதிமால் சனிபுகர்பொன் பூணுதற்கு மாமே. 355 கோடி உடுப்பதற்கு அறியும்படி : கேட்டை, ஆயில்யம், திருவாதிரை, பூராடம், கார்த்திகை, சோதி, உரோகிணி, சித்திரை, பரணி, திருவோணம், மகம், பூசம், இவற்றில் ஞாயிறு, சனி, செவ்வாய், வியாழன் இந்த வாரங்களும், திதியில் இருத்தையும், கரணத்தில் விட்டியும், உத்திரம் முதல் ஆறும் அசுபதி, புனர்பூசம், உ( ராகிணி, பூசம், ரேவதி, உத்திரட்டாதி, உத்திராடம், திரு வோணம், அவிட்டம் இவை கோடி உடுப்பதற்கு உத்தமம்.
266 றுத்திர மூன் றத்தமுன்னாண் மற்றது முத் தமுமாம் ஒன்றிரண்டாய் அறத்தொழில்சுத் தம்மாகிலு ரைப்பா சித்திரைமுக் குளந்தேர்க்கோள் மாமகம்வேய் மதிபுற் தெப்பமுமற் றுளசுபமும் செருவெதிர்க்கைக் காமே . 354 அபிஷேக முகூர்த்தம் அறியும்படி : சித்திரைக்கோள் உரோகிணிக்கோள் உத்திரத்திரையம் பூசம் புனர்பூசம் ரேவதி அசுபதி அனுசம் சோதி இவற்றில் திதி வாரம் முதலானவையும் சுபமாய் ஒன்று நான்கு எட்டாம் இடம் சுத்தமாகில் அபிஷேக முகூர்த்தத்திற்கு உத்தமம் . அரசியற்கை முகூர்த்தம் அறியும்படி ' கார்த்திகை திருவோணம் மிருகசிரக் கோள் சோதி ரேவதி உத்திரத்திரயம் அத்தம் அசுபதி இவற்றில் மற்றவையும் சுபம் . ஒன்று நான்கு ஒன்பது பத்து சுத்தமாகில் அரசியற்கை முகூர்த்தத்திற்கு உத்தமம் . செருஎதிர்க்கை அறியும்படி சித்திரை உத்திரத்திரையம் உரோகிணிக்கோள் அசுபதி மகம் புனர்பூசம் மிருகசிரம் அனுசம் ரேவதி இவற்றில் மற்றள்ளவையும் சுபமாகில் செரு எதிர்க்கைக்கு உத்தமம் . காமனர வாதிரைநீர் கனல்சுடர்பா ராடை கங்குலரி ஏர்தாரில் கதிர்சனிசேய் கனக மாமிவையோ டிருத்தைவிட் டியுங்கூடில் ரிபுவோ டமர்செயவ னீகலகுப் பாவதுங்கா ணுதற்காம் கோமன்முத லாறிரலை வேய்ரதந்தை யோடங் கோவாடி மாலவிட்டங் கோடியுடுப் பதற்காம் பூமன்லிது மாவீறு புற்றேர்தார் கலையில் பொன்மதிமால் சனிபுகர்பொன் பூணுதற்கு மாமே . 355 கோடி உடுப்பதற்கு அறியும்படி : கேட்டை ஆயில்யம் திருவாதிரை பூராடம் கார்த்திகை சோதி உரோகிணி சித்திரை பரணி திருவோணம் மகம் பூசம் இவற்றில் ஞாயிறு சனி செவ்வாய் வியாழன் இந்த வாரங்களும் திதியில் இருத்தையும் கரணத்தில் விட்டியும் உத்திரம் முதல் ஆறும் அசுபதி புனர்பூசம் ( ராகிணி பூசம் ரேவதி உத்திரட்டாதி உத்திராடம் திரு வோணம் அவிட்டம் இவை கோடி உடுப்பதற்கு உத்தமம் .