குமாரசுவாமியம்

5. வியாழனுக்கு வேதியன், பொன், குரு என்றும், 6. சுக்கிரனுக்கு வெள்ளி, புகர், பார்க்கவன் என்றும், 7. சனிக்கு விசிதன், எமன் என்றும், 8. இராகுவுக்குப் பணி என்றும், 9. கேதுவுக்குச் சிகி என்றும் பெயராம். 1. ஆதித்தன் புதல்வன் காலன் 2. சந்திரன் புதல்வன் கலைக்யானபாதன் 3. செவ்வாய் புதல்வன் கரேசன் 4. புதன் புதல்வன் அர்த்தப்பிரகரன் 5. வியாழன் புதல்வன் எமகண்டன் 6. சுக்கிரன் புதல்வன் விடகடிகை 7. சனியின் புதல்வன் குளிகன் 8. இராகுவின் புதல்வன் அமிர்தகடிகை 9. கேதுவின் புதல்வன் அவமிருத்து. இராசிகளின் பரியாயப் பெயர்கள் இராசி முதலியவற்றின் பொதுப்பெயர்கள் வருடையின்பேர் விடைப்பேர் யாழ்கதைதொந் துவமா மைதுனரா சிப்பேர்கார் கொண்டலல வன்பேர் மிருகரசுப் பேர்மாதின் பேர்துலைப்பேர் தேள்பேர் விற்பேர்மான் தலைகலைப்பேர் வெறுங்குடப்பேர் மீன்பேர் ஒருமுதற்பேர்க் கீதிடம்பா வகம்பவனம் பொதுப்பேர்க் குடுத்தினநாள் பேராம்வா ரங்கிழமைக் குளதாம் முருகவிழ்தென் மலையதிதிப் பேர்க்கதுவாம் என்ன மொழிந்தனன்மும் முதற்குமொரு முதற்குமொரு முதலே. 4 மேடத்துக்கு வருடை, தகர், ஒரு என்றும், இடபத்துக்கு ஆன், விடை, ஏறு என்றும், மிதுனத்துக்கு கதை, யாழ், தொந்துவம், மைதுன ராசி என்றும், கடகத்துக்கு கார், கொண்டல், அலவன் என்றும்,
5 . வியாழனுக்கு வேதியன் பொன் குரு என்றும் 6 . சுக்கிரனுக்கு வெள்ளி புகர் பார்க்கவன் என்றும் 7 . சனிக்கு விசிதன் எமன் என்றும் 8 . இராகுவுக்குப் பணி என்றும் 9 . கேதுவுக்குச் சிகி என்றும் பெயராம் . 1 . ஆதித்தன் புதல்வன் காலன் 2 . சந்திரன் புதல்வன் கலைக்யானபாதன் 3 . செவ்வாய் புதல்வன் கரேசன் 4 . புதன் புதல்வன் அர்த்தப்பிரகரன் 5 . வியாழன் புதல்வன் எமகண்டன் 6 . சுக்கிரன் புதல்வன் விடகடிகை 7 . சனியின் புதல்வன் குளிகன் 8 . இராகுவின் புதல்வன் அமிர்தகடிகை 9 . கேதுவின் புதல்வன் அவமிருத்து . இராசிகளின் பரியாயப் பெயர்கள் இராசி முதலியவற்றின் பொதுப்பெயர்கள் வருடையின்பேர் விடைப்பேர் யாழ்கதைதொந் துவமா மைதுனரா சிப்பேர்கார் கொண்டலல வன்பேர் மிருகரசுப் பேர்மாதின் பேர்துலைப்பேர் தேள்பேர் விற்பேர்மான் தலைகலைப்பேர் வெறுங்குடப்பேர் மீன்பேர் ஒருமுதற்பேர்க் கீதிடம்பா வகம்பவனம் பொதுப்பேர்க் குடுத்தினநாள் பேராம்வா ரங்கிழமைக் குளதாம் முருகவிழ்தென் மலையதிதிப் பேர்க்கதுவாம் என்ன மொழிந்தனன்மும் முதற்குமொரு முதற்குமொரு முதலே . 4 மேடத்துக்கு வருடை தகர் ஒரு என்றும் இடபத்துக்கு ஆன் விடை ஏறு என்றும் மிதுனத்துக்கு கதை யாழ் தொந்துவம் மைதுன ராசி என்றும் கடகத்துக்கு கார் கொண்டல் அலவன் என்றும்