குமாரசுவாமியம்

223 நாளும் இரண்டாகப் பகுந்துவைத்தும் திசாபலன் சொல்லுக. ராகு - கேது இருவரில் ராகுவுக்குச் சுபபலமும், கேதுவுக்குத் துர்ப்பலமும் சொல்லுக. இப்பலத்தை இவர்கள் கொடுப்பது எப்பொழுது என்னில், முன் இவர்களுக்குச் சொன்ன பலன் கொடுக்கும் காலம் அறிந்தும் தற்கால மித்திரபாவம் கண்டு சொல்லுக. திசைமூன்றா யேழளவு நீசனெம னினனைச் சேர்ந்தவனன் றேற்பவுமன் சேற்கிறைநண் ணலர்நேர் இசைவதுமூன் றைந்தேழாய்க் கிம்மிடைதீர்க் காயுக் கெய்தலும்பா காந்தத்திருந் தவன்மார கப்பேர் வசையுகரத் தவர்காலப் பகைஞருபக் கிரகர் மருவினரிற் குடையர்சிகி வளைவுமனைக் குடையோன் அசடர்சுபர் மதிக்கிசையில் அணையிலிதற் கவர்பா சகப்பெயர்சத் துருதிசையும் அவமிருத்தா குவதே. 287 மூன்றாம் திசை நீசம் அடைந்தவன் திசையும், நான்காம் திசை சனி திசையும், ஐந்தாம் திசை அத்தமனம் அடைந்தவன் அல்லது செவ்வாய் திசையும், ஆறாம் திசை குரு திசையும், ஏழாம் திசை சத்துரு திசையும், அற்பாயுளுக்கு மூன்றாம் திசையும், மத்திய ஆயுளுக்கு ஐந்தாம் திசையும், தர்க்காயுளுக்கு ஏழாம் திசையும் பாகாந்தத்தில் இருந்தவன் திசையும் மாரக திசையாம், ஆறு, எட்டாமிடத்திற்கு உடையவர்கள் காலப்பகைஞர், உபக்கிரகர் இருந்த மனைக்கு உடைவர்கள், இவர்களுடன் கூடினவர்கள் திசையும், கேது இருந்த வீட்டுக்கு உடையவன் இருந்த திசையும், மதிக்கு நான்கு, பத்தாமிடத்தில் பாவர்சுபர் கலந்திருக்கில் அப்பாவர் திசையும், பாசக வர்க்கச் சத்துரு திசையும் அவமிருத்தான திசை. அவனியுதயப் புருடர்கே முதயம் பெண்ணுக் கடமுகம்வைத் தத்தொகையோ டதனு முதல் பெயராய்த் தவமளவும் கூட்டியதைப் பகிர்தல்சர முதற்கால் தற்றொகையின் மிக்கவமொன் றேறறள லதற்காம்
223 நாளும் இரண்டாகப் பகுந்துவைத்தும் திசாபலன் சொல்லுக . ராகு - கேது இருவரில் ராகுவுக்குச் சுபபலமும் கேதுவுக்குத் துர்ப்பலமும் சொல்லுக . இப்பலத்தை இவர்கள் கொடுப்பது எப்பொழுது என்னில் முன் இவர்களுக்குச் சொன்ன பலன் கொடுக்கும் காலம் அறிந்தும் தற்கால மித்திரபாவம் கண்டு சொல்லுக . திசைமூன்றா யேழளவு நீசனெம னினனைச் சேர்ந்தவனன் றேற்பவுமன் சேற்கிறைநண் ணலர்நேர் இசைவதுமூன் றைந்தேழாய்க் கிம்மிடைதீர்க் காயுக் கெய்தலும்பா காந்தத்திருந் தவன்மார கப்பேர் வசையுகரத் தவர்காலப் பகைஞருபக் கிரகர் மருவினரிற் குடையர்சிகி வளைவுமனைக் குடையோன் அசடர்சுபர் மதிக்கிசையில் அணையிலிதற் கவர்பா சகப்பெயர்சத் துருதிசையும் அவமிருத்தா குவதே . 287 மூன்றாம் திசை நீசம் அடைந்தவன் திசையும் நான்காம் திசை சனி திசையும் ஐந்தாம் திசை அத்தமனம் அடைந்தவன் அல்லது செவ்வாய் திசையும் ஆறாம் திசை குரு திசையும் ஏழாம் திசை சத்துரு திசையும் அற்பாயுளுக்கு மூன்றாம் திசையும் மத்திய ஆயுளுக்கு ஐந்தாம் திசையும் தர்க்காயுளுக்கு ஏழாம் திசையும் பாகாந்தத்தில் இருந்தவன் திசையும் மாரக திசையாம் ஆறு எட்டாமிடத்திற்கு உடையவர்கள் காலப்பகைஞர் உபக்கிரகர் இருந்த மனைக்கு உடைவர்கள் இவர்களுடன் கூடினவர்கள் திசையும் கேது இருந்த வீட்டுக்கு உடையவன் இருந்த திசையும் மதிக்கு நான்கு பத்தாமிடத்தில் பாவர்சுபர் கலந்திருக்கில் அப்பாவர் திசையும் பாசக வர்க்கச் சத்துரு திசையும் அவமிருத்தான திசை . அவனியுதயப் புருடர்கே முதயம் பெண்ணுக் கடமுகம்வைத் தத்தொகையோ டதனு முதல் பெயராய்த் தவமளவும் கூட்டியதைப் பகிர்தல்சர முதற்கால் தற்றொகையின் மிக்கவமொன் றேறறள லதற்காம்