குமாரசுவாமியம்

2221 பலிப்பதெனப் புவிப்புலவோர் படிப்பதுமெய் படியிப் படியிலளப் பளக்கிலுரைப் படியால் சொற் படியால் குவிப்பதிது அதிசெயமென் பதற்கன் பாகக் கூறுமெனும் முனிக்குரைத்த தானுமுகக் குருவே. 285 தேவரீர் ! அடியேனுடைய செவிக்கு உணவாகும்படி திருவுளம் பற்றிய யோகாதிசயப் பலன்போல் மகாதிசை முதலாகிய பலன்கள் எல்லாம் அடியேனுக்குத் தெரியும்படி திருவுள்ளத்திலே சற்றுக் கிருபைவைத்துக் கவித்திறமாகச் சுவைப் பொருளாகக் கலைக்கியானக் கனியென்று சொல்லும்படி கற்பவர் கேட்பவர் இதுவே கர்ணாமிர்தம் எனவும்; இது நமக்கு எந்தக் காலம் பலிக்கும் எனவும், சகல வித்தவான்களும் இதனை எப்படிப் படிப்பது என்றும் உலகில் அளப்பளக்கில் பொருளாகிய படியினாலும் சொல்லாகியபடியினாலும் அளந்து குவிப்பதற்கு அளவில்லை என்றும் மகா அதிசம் என்றும் துத்தியம் பண்ணவேண்டி தேவரீர் திருவுளம் பற்றவேண்டுவது என்று அகத்தியமாமுனி விண்ணப்பம் செய்யாமுன்னம் திருவாய் மலர்ந்து அருளினவர் ஆறுமுகத்துடனே எழுந்தருளிய சற்குருநாதன். குருமுதன்மா லளவுமுள காரகமும் செடமாய்க் குறித்திடுகா ரகமுமிதற் குடையபலா பலமும் ஒருவனிரண் டகமமெனில் அதற்கதுவாய்த் திசைநா ளுளதுமிரண் டாகலகுத் துரைத்திடுவர் உரக இருவரதில் அரவுசுப பலஞ்சிகிதும் பலபாம் யாவருக்கும் இயம்புவரிப் பலமுழுதெப் பொழுது தருவரெனில் அவருக்கிசைத் ததுங்கண் டிவர்கள் தாற்காலத் துறவறிந்துத் திசைதிறஞ்சாற் றுதலே. 286 குரு முதல் புதன் ஈறாக இவர்களுடைய காரகமும், இலக்கன முதலாய் உள்ள காரகமும் வைத்து, இதற்குள்ள பலாபலமும் அறிந்து ஒருவனுக்கு வீடு இரண்டாகில் அந்த வீட்டுக்குள்ள பாவகமும் அறிந்து இதற்கு அவனவன் திசை
2221 பலிப்பதெனப் புவிப்புலவோர் படிப்பதுமெய் படியிப் படியிலளப் பளக்கிலுரைப் படியால் சொற் படியால் குவிப்பதிது அதிசெயமென் பதற்கன் பாகக் கூறுமெனும் முனிக்குரைத்த தானுமுகக் குருவே . 285 தேவரீர் ! அடியேனுடைய செவிக்கு உணவாகும்படி திருவுளம் பற்றிய யோகாதிசயப் பலன்போல் மகாதிசை முதலாகிய பலன்கள் எல்லாம் அடியேனுக்குத் தெரியும்படி திருவுள்ளத்திலே சற்றுக் கிருபைவைத்துக் கவித்திறமாகச் சுவைப் பொருளாகக் கலைக்கியானக் கனியென்று சொல்லும்படி கற்பவர் கேட்பவர் இதுவே கர்ணாமிர்தம் எனவும் ; இது நமக்கு எந்தக் காலம் பலிக்கும் எனவும் சகல வித்தவான்களும் இதனை எப்படிப் படிப்பது என்றும் உலகில் அளப்பளக்கில் பொருளாகிய படியினாலும் சொல்லாகியபடியினாலும் அளந்து குவிப்பதற்கு அளவில்லை என்றும் மகா அதிசம் என்றும் துத்தியம் பண்ணவேண்டி தேவரீர் திருவுளம் பற்றவேண்டுவது என்று அகத்தியமாமுனி விண்ணப்பம் செய்யாமுன்னம் திருவாய் மலர்ந்து அருளினவர் ஆறுமுகத்துடனே எழுந்தருளிய சற்குருநாதன் . குருமுதன்மா லளவுமுள காரகமும் செடமாய்க் குறித்திடுகா ரகமுமிதற் குடையபலா பலமும் ஒருவனிரண் டகமமெனில் அதற்கதுவாய்த் திசைநா ளுளதுமிரண் டாகலகுத் துரைத்திடுவர் உரக இருவரதில் அரவுசுப பலஞ்சிகிதும் பலபாம் யாவருக்கும் இயம்புவரிப் பலமுழுதெப் பொழுது தருவரெனில் அவருக்கிசைத் ததுங்கண் டிவர்கள் தாற்காலத் துறவறிந்துத் திசைதிறஞ்சாற் றுதலே . 286 குரு முதல் புதன் ஈறாக இவர்களுடைய காரகமும் இலக்கன முதலாய் உள்ள காரகமும் வைத்து இதற்குள்ள பலாபலமும் அறிந்து ஒருவனுக்கு வீடு இரண்டாகில் அந்த வீட்டுக்குள்ள பாவகமும் அறிந்து இதற்கு அவனவன் திசை