குமாரசுவாமியம்

219 சுனபை யோகம். இதன் பலன் : நல்மனது, சுயார்ச்சிதமும் பூர்வமும் உளதாம். மதிக்கு இருபுறமு சுபர் நிற்கில் துருதுராயோகம். இதன் பலன் : யாவரும் இவனைத் தெய்வம் என்று சொல்லும்படிக்கு அதிசயமுள்ள வித்தை உடைவனாகி வெகுகாலம் சுகமாக வாழ்வான். இருட்கிறைசே லிடபம்விற் சாலிதிற்கலை வர்த்தனையால் இல்லிசையுற் றிருப்பதுபொற் கெனிற்கெசகே சரியாம் விருப்பமுள வாழ்வதிகன் வேந்தனுமாம் நீசம் மேவியவிற் கிறைவனந்த வீட்டிலுச்சத் தவனில் அருள்பெறஉற் றிடஅதனுக் காதிபன்கோண் இருக்கில் அல்லவெனில் அம்புலிக்குக் கேந்திரிக்கில் அதுதான் மருட்பெறுமந் நீசனுக்கா கிலுமாகிக் குருப்பேர் வர்க்கமுறில் நீசபங்கம் பெயரிவன்மன் னவனே. 281 பூர்வபட்சத்துச் சந்திரனும், வியாழனும், நான்காமிடம், பத்தாமிடமாக மீனம், இடபம், தனுசு, கும்பம் இந்த இராசிகள் இருக்கில் கெசகேசரி யோகம். இதன் பலன் : சகல சனப்பிரியன், வெகு பாக்கியவான், இராசன் என்ப. இதன்மேல் நீசம் இருந்த வீட்டிற்குடையவன் அந்த வீட்டுக்கு உச்சாதிபதி வீட்டில் இருக்க, இதற்குடையவன் ஐந்து, ஒன்பதாமிடத்தில் இருக்க அல்லது மதிக்காகிலும் கேந்திரிக்க இது குருவர்க்கமும் ஏறில் நீசபங்க இராசயோகம். இதன் பலன் : மன்னவன்பொன் உதயதிரத் திறைபெலக்கத் திவியின் மத்யானத் துறில் அரசன் மனர்மன்முதல் சனியீ றென்னுமிவர் ஒன்று முதல் ஏழளவும் கூடில் கிசைப்பதுகோ ளகையூப மெரிச்சிரங்கே தார மன்னியரல் லார்பேர் மன்னியம்யா ழிதனுக் கரடையிலா மெளனியழுக் குடையுளமெய்ஞ் ஞானி இன்னுயிரந் திரியுழவன் ரெட்சகன்கா லியினால் இலங்குவனாட் டியகீதத் திதயவனிப் பலமே. 282
219 சுனபை யோகம் . இதன் பலன் : நல்மனது சுயார்ச்சிதமும் பூர்வமும் உளதாம் . மதிக்கு இருபுறமு சுபர் நிற்கில் துருதுராயோகம் . இதன் பலன் : யாவரும் இவனைத் தெய்வம் என்று சொல்லும்படிக்கு அதிசயமுள்ள வித்தை உடைவனாகி வெகுகாலம் சுகமாக வாழ்வான் . இருட்கிறைசே லிடபம்விற் சாலிதிற்கலை வர்த்தனையால் இல்லிசையுற் றிருப்பதுபொற் கெனிற்கெசகே சரியாம் விருப்பமுள வாழ்வதிகன் வேந்தனுமாம் நீசம் மேவியவிற் கிறைவனந்த வீட்டிலுச்சத் தவனில் அருள்பெறஉற் றிடஅதனுக் காதிபன்கோண் இருக்கில் அல்லவெனில் அம்புலிக்குக் கேந்திரிக்கில் அதுதான் மருட்பெறுமந் நீசனுக்கா கிலுமாகிக் குருப்பேர் வர்க்கமுறில் நீசபங்கம் பெயரிவன்மன் னவனே . 281 பூர்வபட்சத்துச் சந்திரனும் வியாழனும் நான்காமிடம் பத்தாமிடமாக மீனம் இடபம் தனுசு கும்பம் இந்த இராசிகள் இருக்கில் கெசகேசரி யோகம் . இதன் பலன் : சகல சனப்பிரியன் வெகு பாக்கியவான் இராசன் என்ப . இதன்மேல் நீசம் இருந்த வீட்டிற்குடையவன் அந்த வீட்டுக்கு உச்சாதிபதி வீட்டில் இருக்க இதற்குடையவன் ஐந்து ஒன்பதாமிடத்தில் இருக்க அல்லது மதிக்காகிலும் கேந்திரிக்க இது குருவர்க்கமும் ஏறில் நீசபங்க இராசயோகம் . இதன் பலன் : மன்னவன்பொன் உதயதிரத் திறைபெலக்கத் திவியின் மத்யானத் துறில் அரசன் மனர்மன்முதல் சனியீ றென்னுமிவர் ஒன்று முதல் ஏழளவும் கூடில் கிசைப்பதுகோ ளகையூப மெரிச்சிரங்கே தார மன்னியரல் லார்பேர் மன்னியம்யா ழிதனுக் கரடையிலா மெளனியழுக் குடையுளமெய்ஞ் ஞானி இன்னுயிரந் திரியுழவன் ரெட்சகன்கா லியினால் இலங்குவனாட் டியகீதத் திதயவனிப் பலமே . 282