குமாரசுவாமியம்

176 பதப்பதியும் இதற்கிறையும் உற்றவர்பார்த் தவரும் பார்ப்பான்தன் வர்க்கமுறில் பண்ணவரா குவரால் சிதப்பதியும் எட்டீறும் சுபராசி யாகித் தீதகலச் சுபர்பார்க்கில் தேவருல கடைவர் மதப்பதிமன் பெலக்கவசை பீறிவர்கள் நீசம் அடைந்திடினும் நரகமைக்கோ நேர்பூமி வான முதற்பதிமற் றவைபுரமாய் மொழிவர் குரு வர்க்க முதற்புதனைச் சனிபார்க்கில் மாலுலுக முறலே. 213 பன்னிரண்டாமிடம், இதற்குடையவனும் இதில் இருந்தவன், பார்த்தவனும் குரு வர்க்கம் ஏறில் தேவனாவான் என்க. ஒன்றாம், பத்தாம், எட்டாம், பன்னிரண்டாம் இடங்கள் சுப இராசிகளாகிப் பாவர் இருக்கச் சுபர் பார்க்கில் தேவர் உலகத்தை அடைவான் என்க. ஏழாமிடத்திற்கு உடையவன் பெலக்க, எட்டாம், பன்னிரண்டாமிடத்திற்கு உடையவர்கள் நீசவர்க்கம் அடையில் நரகம் அடைவன் என்க, மேடக்கோள் முதல் நாற்கோணில் இலக்கனமானது கண்டு பலோகம், அந்தரலோகம், சொர்க்கலோகம், நரகலோகம் நேர்வைத்துச் சொல்லுக. இலக்கனம் குருவர்க்கமாகிப் புதன் இருக்க, சனி பார்க்கில் வைகுண்டம் அடைவன் என்க. உறக்கமுத றம்போக்குக் குடையபவர் உதயத் நூற்றதலுக் கிறைாடுங்க இவர்களுயர் வாக திறக்கனலெட் டுறக்கால நிற்பதுமெய் யாக நிதிவர்க்கம் அறில்சிரசாக் கினைநினைவுக்கிறா றறக்கனக லினமுமுன்போ லாதல்கராக்கினைக்காம் ஆதாயம் பூண்செவிக்க றடிக்காஞ்சே யமரப் பிறைக்கிரவிக் கிடந்துயிலாய்ப் பிணிநடைஎட் டிறையாய்ப் பெற இவையும் மறைந்திடில் பீரங்கிவர்க்கம் எமனே. 214 ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டாமிடத்திற்கு உடையவர்கள் பாவராய் இலக்கனத்தில் இருந்து பெலக்க, இதற்குடையவன் மறைய, ஐந்தாம் இடத்துக்கு உடையவன் செவ்வாயாகில், எட்டாம் இடத்தில் இலக்கனத்தில் காலனும் கூட, குரு வர்க்கம் இல்லாது இருக்கில், சிரசாக்கினை என்க.
176 பதப்பதியும் இதற்கிறையும் உற்றவர்பார்த் தவரும் பார்ப்பான்தன் வர்க்கமுறில் பண்ணவரா குவரால் சிதப்பதியும் எட்டீறும் சுபராசி யாகித் தீதகலச் சுபர்பார்க்கில் தேவருல கடைவர் மதப்பதிமன் பெலக்கவசை பீறிவர்கள் நீசம் அடைந்திடினும் நரகமைக்கோ நேர்பூமி வான முதற்பதிமற் றவைபுரமாய் மொழிவர் குரு வர்க்க முதற்புதனைச் சனிபார்க்கில் மாலுலுக முறலே . 213 பன்னிரண்டாமிடம் இதற்குடையவனும் இதில் இருந்தவன் பார்த்தவனும் குரு வர்க்கம் ஏறில் தேவனாவான் என்க . ஒன்றாம் பத்தாம் எட்டாம் பன்னிரண்டாம் இடங்கள் சுப இராசிகளாகிப் பாவர் இருக்கச் சுபர் பார்க்கில் தேவர் உலகத்தை அடைவான் என்க . ஏழாமிடத்திற்கு உடையவன் பெலக்க எட்டாம் பன்னிரண்டாமிடத்திற்கு உடையவர்கள் நீசவர்க்கம் அடையில் நரகம் அடைவன் என்க மேடக்கோள் முதல் நாற்கோணில் இலக்கனமானது கண்டு பலோகம் அந்தரலோகம் சொர்க்கலோகம் நரகலோகம் நேர்வைத்துச் சொல்லுக . இலக்கனம் குருவர்க்கமாகிப் புதன் இருக்க சனி பார்க்கில் வைகுண்டம் அடைவன் என்க . உறக்கமுத றம்போக்குக் குடையபவர் உதயத் நூற்றதலுக் கிறைாடுங்க இவர்களுயர் வாக திறக்கனலெட் டுறக்கால நிற்பதுமெய் யாக நிதிவர்க்கம் அறில்சிரசாக் கினைநினைவுக்கிறா றறக்கனக லினமுமுன்போ லாதல்கராக்கினைக்காம் ஆதாயம் பூண்செவிக்க றடிக்காஞ்சே யமரப் பிறைக்கிரவிக் கிடந்துயிலாய்ப் பிணிநடைஎட் டிறையாய்ப் பெற இவையும் மறைந்திடில் பீரங்கிவர்க்கம் எமனே . 214 ஆறு எட்டு பத்து பன்னிரண்டாமிடத்திற்கு உடையவர்கள் பாவராய் இலக்கனத்தில் இருந்து பெலக்க இதற்குடையவன் மறைய ஐந்தாம் இடத்துக்கு உடையவன் செவ்வாயாகில் எட்டாம் இடத்தில் இலக்கனத்தில் காலனும் கூட குரு வர்க்கம் இல்லாது இருக்கில் சிரசாக்கினை என்க .