குமாரசுவாமியம்

174 பொன், வாணிபம், புத்திரர், அரசர், அந்தணர் இவர்களது ஆசரியம் தவ விரதம் முதலானவை நோற்பனவாகிய புண்ணியக்கிரியை இவை முதலானவைகளால் சீவனம் சொல்லுக. இரவி முதல் குரு வரைக்கும் முன்சொன்னவை அல்லாமல் அவரவர் காரகம் கொண்டும் சொல்லுக. அங்குட்டப் பிரமாணமாகிய கும்போதய முனியே! காமமதற் கன்னையினி லதற்கிறையங் கிசத்தில் கதுவுதல்பார்த் திடலுடையர்க் கமைந்திடுநற் கரும நாமமவர வர்க்குளதாய் நன்மைதின்மை விரிவாய் நவில்வரிவ ருடனாக ராகுவுநன் னளினப் ' பூமனும் பெலமாகத் தாட்பதிதுற் பெலமாய்ப் புக்கமனை மனைக்கிறையும் புரக்கோணும் புரமும் சோமனிவன் இறைசரமும் தொழில்மனினன் கூடில் சொல்லுவர்தே சாந்தரமற் றுபயதிரத் துளதே. 210 பத்தாம் இடத்தில், இதற்குடையவன் அங்கிசத்தில் இருந்தவன், பார்த்தவன், இதற்குடையவனும் இவர்கட்குச் சொன்ன தொழிலும் கண்டு அவரவருக்குச் சொன்ன நன்மை தீமைக்குத் தக்கதாகச் சீவனமும் சொல்லுக. இவர்களுடன் இராகுவும் சூரியனும் பெலமாக, பன்னிரண்டாம் இடத்திற்கு உடையவன் துர்ப்பெலமாக ஒன்று, நான்காமிடங்களுக்கும், இவ்விடங்களுக்கு உடையவர்களும் சந்திரனும் இவன் இருந்த இராசிநாதனும் இவர்கள் சர வர்க்கமாகி, பத்தாம் இடத்திற்கு உடையவனும் இரவியும் கூடில் தேசாந்திர சஞ்சாரம் என்க. இதற்குச் சரமாகில் வெகுதூர சஞ்சாரம், திரமாகில் இருந்த ஊரில் சஞ்சாரம் என்க. உபயமதற் கொன்பதெட்டுக் குடையவர்சுன் சேய்வர்க்கத் துற்றிடிலெக் கியகருமத் துடையவனாம் உடுக்கோன் தபனன்மகன் வர்க்கமுற உற்பலத்தோ டிதுவும் சாரில்எதிர் காமியெனச் சாற்றுவரத் தசமான்
174 பொன் வாணிபம் புத்திரர் அரசர் அந்தணர் இவர்களது ஆசரியம் தவ விரதம் முதலானவை நோற்பனவாகிய புண்ணியக்கிரியை இவை முதலானவைகளால் சீவனம் சொல்லுக . இரவி முதல் குரு வரைக்கும் முன்சொன்னவை அல்லாமல் அவரவர் காரகம் கொண்டும் சொல்லுக . அங்குட்டப் பிரமாணமாகிய கும்போதய முனியே ! காமமதற் கன்னையினி லதற்கிறையங் கிசத்தில் கதுவுதல்பார்த் திடலுடையர்க் கமைந்திடுநற் கரும நாமமவர வர்க்குளதாய் நன்மைதின்மை விரிவாய் நவில்வரிவ ருடனாக ராகுவுநன் னளினப் ' பூமனும் பெலமாகத் தாட்பதிதுற் பெலமாய்ப் புக்கமனை மனைக்கிறையும் புரக்கோணும் புரமும் சோமனிவன் இறைசரமும் தொழில்மனினன் கூடில் சொல்லுவர்தே சாந்தரமற் றுபயதிரத் துளதே . 210 பத்தாம் இடத்தில் இதற்குடையவன் அங்கிசத்தில் இருந்தவன் பார்த்தவன் இதற்குடையவனும் இவர்கட்குச் சொன்ன தொழிலும் கண்டு அவரவருக்குச் சொன்ன நன்மை தீமைக்குத் தக்கதாகச் சீவனமும் சொல்லுக . இவர்களுடன் இராகுவும் சூரியனும் பெலமாக பன்னிரண்டாம் இடத்திற்கு உடையவன் துர்ப்பெலமாக ஒன்று நான்காமிடங்களுக்கும் இவ்விடங்களுக்கு உடையவர்களும் சந்திரனும் இவன் இருந்த இராசிநாதனும் இவர்கள் சர வர்க்கமாகி பத்தாம் இடத்திற்கு உடையவனும் இரவியும் கூடில் தேசாந்திர சஞ்சாரம் என்க . இதற்குச் சரமாகில் வெகுதூர சஞ்சாரம் திரமாகில் இருந்த ஊரில் சஞ்சாரம் என்க . உபயமதற் கொன்பதெட்டுக் குடையவர்சுன் சேய்வர்க்கத் துற்றிடிலெக் கியகருமத் துடையவனாம் உடுக்கோன் தபனன்மகன் வர்க்கமுற உற்பலத்தோ டிதுவும் சாரில்எதிர் காமியெனச் சாற்றுவரத் தசமான்