குமாரசுவாமியம்

173 உழவுவுளை புனக்குளமற் றுள்ளளவும் பூமியினால் உழைத்தலிகல் ரசவாதம் களவுயிரைப் யொறுத்தல் அழலதனால் செய்தொழிலா யுதத்தொழினெய்த் தொழிலாட் டுத்தொழில்போர்த் தொழில்பயிற்ற லருகர்தொழில் காதல் பழகியமித் திரர்ப்பகைத்தல் கடன்கொடுக்கல் வாங்கல் பவுமனுக்காந் தேர்நடத்தல் படிப்புரைத்தல் பெருமை எழுதலிளங்கன் றிலைவிற்றி ட.றுதந்த ரத்தாட் டிழைத்தல் வழக் குரைத்தலெண்ணல் வாணிபமாற் கெனுமே. 208 கன்ம வர்க்கம் செவ்வாயாகில், உழவு, விளை, புனக்குளம் இவை முதலாகிய பூமியில் உழைத்தல், சண்டை , ரசவாதம், களவு, சாகரம், அக்கினி, முகத்தில் செய்யும் தொழில், ஆயுதத் தொழில், நெய்த் தொழில், ஆட்டுத் தொழில், போர்த் தொழில், பயிற்றல், சகோதர வர்க்கத்தால் தொழில் செய்தல், மித்திரரைப் பகைத்தல், கடன்கொடுத்து வாங்கல், கடன்படல் இவை முதலானவையினால் சீவனம். புதனாகில் தேர் நடத்துதல், படிப்புரைத்தல், பாடம் படித்தல், எழுதுதல், செங்கன்று வளர்த்து விற்றல், இலை வாணிபம் செய்தல், தூது நடத்தல், அந்தர நாட்டியம் ஆடல், வழக்குரைத்தல், சோதிடம் முதலான கணக்குரைத்தல், செட்டு வியாபாரம் செய்தல் இவை முதலானவையினால் சீவனம். மாற்கொருகண் ணழித்தசிவார்ச் சனைகுருவாத் திமைதே வர்க்கவுபா சனைமுதல்பொன் வாணிபம் செய் மனர்முந் நூற்குடைய ராசரியம் தவவிரதம் முதல நோற்பனபுண்ணியத்தொழிலாய் நுவல்வதும்வே தியர்க்காம் கோற்கதிபன் முதற்சிகியீ றளவிவர்கா ரகமுற் கூறினபோ லவரவருக் குள்ளதுங்கூ றுவரால் சாற்குறிய முனியேமற் றவர்க்குளகா ரகத்தும் சாற்றினதல் லாவிவர்கடந் தொழிலுக் காமே, 209 கன்ம வர்க்கம் குருவாகில் சிவார்ச்சனை, குரு உபதேசம், வாத்திமை, தேவவர்க்க உபாசனை முதலானவை,
173 உழவுவுளை புனக்குளமற் றுள்ளளவும் பூமியினால் உழைத்தலிகல் ரசவாதம் களவுயிரைப் யொறுத்தல் அழலதனால் செய்தொழிலா யுதத்தொழினெய்த் தொழிலாட் டுத்தொழில்போர்த் தொழில்பயிற்ற லருகர்தொழில் காதல் பழகியமித் திரர்ப்பகைத்தல் கடன்கொடுக்கல் வாங்கல் பவுமனுக்காந் தேர்நடத்தல் படிப்புரைத்தல் பெருமை எழுதலிளங்கன் றிலைவிற்றி . றுதந்த ரத்தாட் டிழைத்தல் வழக் குரைத்தலெண்ணல் வாணிபமாற் கெனுமே . 208 கன்ம வர்க்கம் செவ்வாயாகில் உழவு விளை புனக்குளம் இவை முதலாகிய பூமியில் உழைத்தல் சண்டை ரசவாதம் களவு சாகரம் அக்கினி முகத்தில் செய்யும் தொழில் ஆயுதத் தொழில் நெய்த் தொழில் ஆட்டுத் தொழில் போர்த் தொழில் பயிற்றல் சகோதர வர்க்கத்தால் தொழில் செய்தல் மித்திரரைப் பகைத்தல் கடன்கொடுத்து வாங்கல் கடன்படல் இவை முதலானவையினால் சீவனம் . புதனாகில் தேர் நடத்துதல் படிப்புரைத்தல் பாடம் படித்தல் எழுதுதல் செங்கன்று வளர்த்து விற்றல் இலை வாணிபம் செய்தல் தூது நடத்தல் அந்தர நாட்டியம் ஆடல் வழக்குரைத்தல் சோதிடம் முதலான கணக்குரைத்தல் செட்டு வியாபாரம் செய்தல் இவை முதலானவையினால் சீவனம் . மாற்கொருகண் ணழித்தசிவார்ச் சனைகுருவாத் திமைதே வர்க்கவுபா சனைமுதல்பொன் வாணிபம் செய் மனர்முந் நூற்குடைய ராசரியம் தவவிரதம் முதல நோற்பனபுண்ணியத்தொழிலாய் நுவல்வதும்வே தியர்க்காம் கோற்கதிபன் முதற்சிகியீ றளவிவர்கா ரகமுற் கூறினபோ லவரவருக் குள்ளதுங்கூ றுவரால் சாற்குறிய முனியேமற் றவர்க்குளகா ரகத்தும் சாற்றினதல் லாவிவர்கடந் தொழிலுக் காமே 209 கன்ம வர்க்கம் குருவாகில் சிவார்ச்சனை குரு உபதேசம் வாத்திமை தேவவர்க்க உபாசனை முதலானவை