குமாரசுவாமியம்

168 இராச வெகுமானியாகவும், எப்பொழுதும் இராச சமான வாழ்வுடையவனாகவும் இருப்பான். வனசமலர்க் கிறைமுதல்யா வருமாட்சி யாகி வருவதுகேந் திரகோண மாகின்மதிக் கிசையில் கனகமுறன் முதலாகக் கல்லியமன் பார்க்கக் கனல்பெலக்கில் இடபவிது இலக்கனமாய்க் கதுவத் தனமனுச்சக் கோணாகச் சடத்ததிபன் பார்க்கத் தனுஇறையைச் சாரிலிவன் தனைஉதயத் தலைவன் தினமனுக்கைந் திறைப்பார்க்கத் தேவவர்க்கத் தேறித் தெசத்துறப்பூ மகன்பெலக்கில் செகத்தரசன் எனுமே, 200 சூரியாதிக் கிரகங்கள் யாவும் தத்தம் ஆட்சி வீடுகளில் இருக்க, அதுவே கேந்திர கோணமாகிலும், மதிக்குப் பத்தாம் இடத்தில் குரு இருக்க, அதுவே இலக்கனமாக இலக்கனேசன் பார்க்கச் சேய் பெலக்கினும், இலக்கனம் இடபமாகிச்சந்திரன் இருக்க, இரண்டாமிடத்திற்கு உடையவன் குருவுடன்கூடி உச்சக்கோணில் இருக்க, இலக்கனேசன் பார்க்கிலும், வியாழனும் இலக்கனேசனும் கூடி தேவதாங்கிசத்தில் அதிக வர்க்கம் ஏறி, பத்தாமிடத்தில் இருக்கச் சந்திரனுக்கு ஐந்தாம் இடத்திற்கு உடையவன் பார்க்கச் செவ்வாய் பெலக்கிலும் செகத்துக்கு அரசன். செகத்துதையத் தவனுயரச் சேய்குருவைக் கூடி சேல்விலொரு ஒன்றிவர்மால் சனிவிழிக்கச் சேரில் அகத்தணரின் மாறிலன்றே லனைபதின்ம ராக வந்தன்னொன் பதிலிறைவ னாகியுறில் அருகன் முகத்திறைபொன் புகரிவர்கள் கேந்திரத்தில் இருக்க முதலிலுச்சக் கிரகமுற அதற்கிறையும் உதிக்கில் தகர்க்கதிபன் உச்சம்வர ஒன்றாப்பெண் குருவும் சனிதேளும் ரவியொருவும் சாரிலர செனுமே. 201| இலக்கனேசன் உச்சம் ஏற, சேயும் - குருவும் கூடி இலக்கனத்தில் இருக்க, அதுவே மீனம், தனுசு,
168 இராச வெகுமானியாகவும் எப்பொழுதும் இராச சமான வாழ்வுடையவனாகவும் இருப்பான் . வனசமலர்க் கிறைமுதல்யா வருமாட்சி யாகி வருவதுகேந் திரகோண மாகின்மதிக் கிசையில் கனகமுறன் முதலாகக் கல்லியமன் பார்க்கக் கனல்பெலக்கில் இடபவிது இலக்கனமாய்க் கதுவத் தனமனுச்சக் கோணாகச் சடத்ததிபன் பார்க்கத் தனுஇறையைச் சாரிலிவன் தனைஉதயத் தலைவன் தினமனுக்கைந் திறைப்பார்க்கத் தேவவர்க்கத் தேறித் தெசத்துறப்பூ மகன்பெலக்கில் செகத்தரசன் எனுமே 200 சூரியாதிக் கிரகங்கள் யாவும் தத்தம் ஆட்சி வீடுகளில் இருக்க அதுவே கேந்திர கோணமாகிலும் மதிக்குப் பத்தாம் இடத்தில் குரு இருக்க அதுவே இலக்கனமாக இலக்கனேசன் பார்க்கச் சேய் பெலக்கினும் இலக்கனம் இடபமாகிச்சந்திரன் இருக்க இரண்டாமிடத்திற்கு உடையவன் குருவுடன்கூடி உச்சக்கோணில் இருக்க இலக்கனேசன் பார்க்கிலும் வியாழனும் இலக்கனேசனும் கூடி தேவதாங்கிசத்தில் அதிக வர்க்கம் ஏறி பத்தாமிடத்தில் இருக்கச் சந்திரனுக்கு ஐந்தாம் இடத்திற்கு உடையவன் பார்க்கச் செவ்வாய் பெலக்கிலும் செகத்துக்கு அரசன் . செகத்துதையத் தவனுயரச் சேய்குருவைக் கூடி சேல்விலொரு ஒன்றிவர்மால் சனிவிழிக்கச் சேரில் அகத்தணரின் மாறிலன்றே லனைபதின்ம ராக வந்தன்னொன் பதிலிறைவ னாகியுறில் அருகன் முகத்திறைபொன் புகரிவர்கள் கேந்திரத்தில் இருக்க முதலிலுச்சக் கிரகமுற அதற்கிறையும் உதிக்கில் தகர்க்கதிபன் உச்சம்வர ஒன்றாப்பெண் குருவும் சனிதேளும் ரவியொருவும் சாரிலர செனுமே . 201 | இலக்கனேசன் உச்சம் ஏற சேயும் - குருவும் கூடி இலக்கனத்தில் இருக்க அதுவே மீனம் தனுசு