குமாரசுவாமியம்

159 பதனமினன் சனிகோணத் தவரிவர்கண் மனைக்கும் பாருதயத் துக்குமெனில் பட்சமொன்றில் பவுமன் முதுமகன்பாம் பறமூளொன்றேல் சூற்பொழுதொன் பதுவூழ் மூடவனிவர் வர்க்கமெலாஞ் சரமும்ஒளிப் பதுவும் நிதிவிழிப்புக் கெய்தாதே அன்னியதே சத்தார் ரிசிதவிரத் தருமனிவன் நிற்பதவர்க் கிடையாய் உதயவினம் உருமாறக் காரகனும் பெலமுற் றிடில்பெற்றவர்க் கெமெனென்றுதித் தல்புத்ரோ தயமே. 186 இரவி, சனி ஐந்து, ஒன்பதாம் இடத்திற்கு உடையவர்கள் தத்தம் பாவத்துக்கும் சென்ம இலக்கனத்துக்கும் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் இடங்களில் இருக்கில், புத்திரோதய நாள் முதல் ஒரு பட்சத்தில் பிதுர் மரணம் என்ப. ஓன்று, ஐந்து, ஒன்பதாம் இடங்களில் இராகு, சனி, சேய் நேர் இருக்கில், புத்திரோதய காலத்துக்கு முன்னே கர்ப்ப காலத்தில் மரணம் என்ப. ஒன்பதாம் இடம் இரவி, சனி வர்க்கமும் சர வர்க்கமாகிப்பதனத்தில் இருக்க, குரு பாராதிருக்கில் அன்னிய தேசாந்திர மரணம் என்ப. பகலுதயமும் ஒன்பதாம் இடமும் ஒன்பதாம் இடத்திற்கு உடையவனும் பாவ மத்தியமாக இலக்கனவர்க்கம் எல்லாம் ஸ்திரீ வர்க்கமுமாகப் பிதுர்க்காரகனும் துர்ப்பெலமாகில் பிதா உயிர்க்கு எமனாக உதித்த புத்திரோதயம் என்ப. உதயவன் பூண் இதற்கிறையைச் சேய்சரகேந் திரத்தில் உறில்கேட்டை ஈறாண்பெண் மூன்றுதிக்கில் ஒருகோன் முதியவன்துற் பெலமாகிப் பவமனனுக் கொளிக்கின் முன்பின்னி வர்க்கவமாகின் மூத்தவவர்கட் கிறப்பாம் சதுரனிமன் னவரிலுறச் சனிவிழிக்கில் உதயத் தவன்புடத்தில் அணிமனவன் தன்புடத்தை வாங்கு மிதலனலில் பணியேற்கும் இதில்சனிபொன் னுறுநாள் இளையவர்கட் கிவைமாறின் மற்றதவர்க் கெனுமே. 187 இரவி மூன்றாம் இடத்தில் இருக்க, இதற்கு உடையவனும், செவ்வாயும் கேந்திர சரத்தில் இருக்கினும், கேட்டை நான்காம் பாதத்தில் ஆண் அல்லது மூன்றாம்
159 பதனமினன் சனிகோணத் தவரிவர்கண் மனைக்கும் பாருதயத் துக்குமெனில் பட்சமொன்றில் பவுமன் முதுமகன்பாம் பறமூளொன்றேல் சூற்பொழுதொன் பதுவூழ் மூடவனிவர் வர்க்கமெலாஞ் சரமும்ஒளிப் பதுவும் நிதிவிழிப்புக் கெய்தாதே அன்னியதே சத்தார் ரிசிதவிரத் தருமனிவன் நிற்பதவர்க் கிடையாய் உதயவினம் உருமாறக் காரகனும் பெலமுற் றிடில்பெற்றவர்க் கெமெனென்றுதித் தல்புத்ரோ தயமே . 186 இரவி சனி ஐந்து ஒன்பதாம் இடத்திற்கு உடையவர்கள் தத்தம் பாவத்துக்கும் சென்ம இலக்கனத்துக்கும் ஆறு எட்டு பன்னிரெண்டாம் இடங்களில் இருக்கில் புத்திரோதய நாள் முதல் ஒரு பட்சத்தில் பிதுர் மரணம் என்ப . ஓன்று ஐந்து ஒன்பதாம் இடங்களில் இராகு சனி சேய் நேர் இருக்கில் புத்திரோதய காலத்துக்கு முன்னே கர்ப்ப காலத்தில் மரணம் என்ப . ஒன்பதாம் இடம் இரவி சனி வர்க்கமும் சர வர்க்கமாகிப்பதனத்தில் இருக்க குரு பாராதிருக்கில் அன்னிய தேசாந்திர மரணம் என்ப . பகலுதயமும் ஒன்பதாம் இடமும் ஒன்பதாம் இடத்திற்கு உடையவனும் பாவ மத்தியமாக இலக்கனவர்க்கம் எல்லாம் ஸ்திரீ வர்க்கமுமாகப் பிதுர்க்காரகனும் துர்ப்பெலமாகில் பிதா உயிர்க்கு எமனாக உதித்த புத்திரோதயம் என்ப . உதயவன் பூண் இதற்கிறையைச் சேய்சரகேந் திரத்தில் உறில்கேட்டை ஈறாண்பெண் மூன்றுதிக்கில் ஒருகோன் முதியவன்துற் பெலமாகிப் பவமனனுக் கொளிக்கின் முன்பின்னி வர்க்கவமாகின் மூத்தவவர்கட் கிறப்பாம் சதுரனிமன் னவரிலுறச் சனிவிழிக்கில் உதயத் தவன்புடத்தில் அணிமனவன் தன்புடத்தை வாங்கு மிதலனலில் பணியேற்கும் இதில்சனிபொன் னுறுநாள் இளையவர்கட் கிவைமாறின் மற்றதவர்க் கெனுமே . 187 இரவி மூன்றாம் இடத்தில் இருக்க இதற்கு உடையவனும் செவ்வாயும் கேந்திர சரத்தில் இருக்கினும் கேட்டை நான்காம் பாதத்தில் ஆண் அல்லது மூன்றாம்