குமாரசுவாமியம்

154 இதுவுமது மாரணக்கோன் கோணரவி மதிசேய்சுதன் மருவில் வரைப்பெயரான் மனைவேள் பத்தினன்சனிசேய் மதியைப் போரினிலுற் றபசெயமு நீசமும்மற் றுளதும் பொருந்திடில்கூ வலினானோம் புரந்துயிலுக் கிறைவர் தாரமதில் புகர்சேரில் சாலினவாங் கிசக்கோள் தரில்களத்தால் பதனமனர் தசஇறையைச் சார்ந்து சோரரைச்சேர்ந் தும்மறையில் துர்த்தொழிலால் என்னச் சொல்லுவரந் தியகாலத் துக்குளதித் தொழிலே. எட்டாமிடத்துக்கு உடையவன் இருந்த ராசித் திரிகோணத்தில் இரவி, மதி, சனி, சேய் நிற்கில் பருவத வர்க்கத்தினால் மரணம் என்ப, நான்கு, ஏழு, பத்தாம் இடங்களில் இரவி, சனி, சேய், மதியைக் கூடிப் போரிலுற்று அபசெயப்பட்டு நீச அத்தமன பாவ சகிதமாகில் கிணற்றில் விழுந்து மரணமாவன் என்ப. ஒன்று, ஆறு, எட்டாம் இடங்களுக்கு உடையவர்கள் சுக்கிரனைக் கூடி ஏழில் இருக்கிலும், இலக்கனேசன் கும்பாங்கிசம் ஏறிலும், களத்திரத்தால் மரணம் என்ப. ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களுக்கு உரியவர்கள் இலக்கனேசனைக் கூடிப் பாவ சகிதமாகி மறையில் துர்மரணம். தொழில்கனைசுன் வேட்பணிபெண் சுங்கனுமாய் இருக்கில் சுடரனலின் மாறிடமா றற்பெலமாய் ரிணனை விழிப்பதியுற் றிடிலனல்பங் கிவன்கனைச் சேர விபூடணன் ஆறிறைபார்க் கிலாயுதத்தால் இதுவும் பழிப்பதியான் ஒன்றிறைவர் பார்க்கவனும் பயமாய்ப் பவர்ச்சேரில் சேலுதயம் பானுவிதுப் பற்றில் அழிப்பிரணம் எட்டுபய மாய்மதிமால் கூட அவமானன் பார்க்கிலற லான்மரண மாமே. 179 ஒன்றாம் இடத்தில் சனியும், ஏழாமிடத்தில் இராகுவும், கன்னியில் சுக்கிரனும் இருக்கிலும்; இரவி, சேய் கிரகம் மாறப் புதன் துர்ப்பெலமாகி ஆறாமிடத்துக்கு உடையனைக் கூடி,
154 இதுவுமது மாரணக்கோன் கோணரவி மதிசேய்சுதன் மருவில் வரைப்பெயரான் மனைவேள் பத்தினன்சனிசேய் மதியைப் போரினிலுற் றபசெயமு நீசமும்மற் றுளதும் பொருந்திடில்கூ வலினானோம் புரந்துயிலுக் கிறைவர் தாரமதில் புகர்சேரில் சாலினவாங் கிசக்கோள் தரில்களத்தால் பதனமனர் தசஇறையைச் சார்ந்து சோரரைச்சேர்ந் தும்மறையில் துர்த்தொழிலால் என்னச் சொல்லுவரந் தியகாலத் துக்குளதித் தொழிலே . எட்டாமிடத்துக்கு உடையவன் இருந்த ராசித் திரிகோணத்தில் இரவி மதி சனி சேய் நிற்கில் பருவத வர்க்கத்தினால் மரணம் என்ப நான்கு ஏழு பத்தாம் இடங்களில் இரவி சனி சேய் மதியைக் கூடிப் போரிலுற்று அபசெயப்பட்டு நீச அத்தமன பாவ சகிதமாகில் கிணற்றில் விழுந்து மரணமாவன் என்ப . ஒன்று ஆறு எட்டாம் இடங்களுக்கு உடையவர்கள் சுக்கிரனைக் கூடி ஏழில் இருக்கிலும் இலக்கனேசன் கும்பாங்கிசம் ஏறிலும் களத்திரத்தால் மரணம் என்ப . ஆறு எட்டு பன்னிரண்டாம் இடங்களுக்கு உரியவர்கள் இலக்கனேசனைக் கூடிப் பாவ சகிதமாகி மறையில் துர்மரணம் . தொழில்கனைசுன் வேட்பணிபெண் சுங்கனுமாய் இருக்கில் சுடரனலின் மாறிடமா றற்பெலமாய் ரிணனை விழிப்பதியுற் றிடிலனல்பங் கிவன்கனைச் சேர விபூடணன் ஆறிறைபார்க் கிலாயுதத்தால் இதுவும் பழிப்பதியான் ஒன்றிறைவர் பார்க்கவனும் பயமாய்ப் பவர்ச்சேரில் சேலுதயம் பானுவிதுப் பற்றில் அழிப்பிரணம் எட்டுபய மாய்மதிமால் கூட அவமானன் பார்க்கிலற லான்மரண மாமே . 179 ஒன்றாம் இடத்தில் சனியும் ஏழாமிடத்தில் இராகுவும் கன்னியில் சுக்கிரனும் இருக்கிலும் ; இரவி சேய் கிரகம் மாறப் புதன் துர்ப்பெலமாகி ஆறாமிடத்துக்கு உடையனைக் கூடி