குமாரசுவாமியம்

153 சனி அட்டவர்க்கத்தில் கண்ட வயது கண்டமும் நட்சத்திர கண்டமும் அறிந்து, இவன் அட்டவர்க்கத்தில் கண்ட குரு, இரவி மதிக்குள்ள கண்டமும் கோசார வேதையும் இலக்கன பாவத்தில் கண்ட வயசு கண்டமும் கோசார வேதையும் இலக்கன பாவத்தில் கண்ட வயசு கண்டமும் மற்றுள்ள கண்டமும் கூடும் காலமும் மரணகாலம் என்ப. இதற்கு எது இன்னதினால் என்பது இதன்மேல் சொல்லுவோம். இசையில் இவை அமரமதி இரவிசனிசேய் கூடி இவர்தவம் ஒன் றைந்துவசை எய்தில் எமன் உபயத் தசமன்விழிப் பெய்தமிதி ஆதவனோன் துறையில் அசிதன்மகன் எட்டுறமற் றவர்க்கோணத் தாகில் பசியமரத்தல் லவெனில்பருப் பதமற்று யர்வால் பங்கஇரவு நிசிறைகூடப் பாரிமனன் பார்க்கக் குசனிரவி அன்னையுறில் கோன்தேளாங் கிசமும் குளிகனெட்டு முறில்கலினால் கூறுதன்மா ரணமே. 177 பத்தாமிடத்தில் அமரமதி, இரவியும்; நான்காமிடத்தில் சனி, சேயும் கூடிலும்; ஒன்பதாமிடத்தில் அமரமதியும், ஒன்றாமிடத்தில் இரவியும், ஐந்தாமிடத்தில் சனியும், எட்டாமிடத்தில் சேய் இருக்கிலும், சனி உபய இராசியில் இருக்கச் சேய் பார்க்க; இரவி, மதி கூடி ஒன்றாம் இடத்தில் இருக்கிலும்; குளிகன் எட்டாமிடத்தில் இருக்க, மற்றவர் ஐந்து, ஒன்பதாமிடங்களில் இருக்கிலும் மரத்தில் ஏறி விழுந்தாவது, மலையில் ஏறி விழுந்தாவது, மற்றுள்ள உயரத்தில் ஏறி விழுந்தாவது மரணமாவான் என்க. சனி, இராகு பவனாதிபதியுடன்கூட ஏழாம் இடத்துக்கு உடையவன் பார்க்க; இரவி, சேய் ஐந்தாமிடத்தில் இருக்கிலும், ஒன்றுக்கு உடையவன் விருச்சிகாம்சம் ஏறக் குளிகன் எட்டாமிடத்தில் இருக்கிலும் கல்லினால் மரணம்.
153 சனி அட்டவர்க்கத்தில் கண்ட வயது கண்டமும் நட்சத்திர கண்டமும் அறிந்து இவன் அட்டவர்க்கத்தில் கண்ட குரு இரவி மதிக்குள்ள கண்டமும் கோசார வேதையும் இலக்கன பாவத்தில் கண்ட வயசு கண்டமும் கோசார வேதையும் இலக்கன பாவத்தில் கண்ட வயசு கண்டமும் மற்றுள்ள கண்டமும் கூடும் காலமும் மரணகாலம் என்ப . இதற்கு எது இன்னதினால் என்பது இதன்மேல் சொல்லுவோம் . இசையில் இவை அமரமதி இரவிசனிசேய் கூடி இவர்தவம் ஒன் றைந்துவசை எய்தில் எமன் உபயத் தசமன்விழிப் பெய்தமிதி ஆதவனோன் துறையில் அசிதன்மகன் எட்டுறமற் றவர்க்கோணத் தாகில் பசியமரத்தல் லவெனில்பருப் பதமற்று யர்வால் பங்கஇரவு நிசிறைகூடப் பாரிமனன் பார்க்கக் குசனிரவி அன்னையுறில் கோன்தேளாங் கிசமும் குளிகனெட்டு முறில்கலினால் கூறுதன்மா ரணமே . 177 பத்தாமிடத்தில் அமரமதி இரவியும் ; நான்காமிடத்தில் சனி சேயும் கூடிலும் ; ஒன்பதாமிடத்தில் அமரமதியும் ஒன்றாமிடத்தில் இரவியும் ஐந்தாமிடத்தில் சனியும் எட்டாமிடத்தில் சேய் இருக்கிலும் சனி உபய இராசியில் இருக்கச் சேய் பார்க்க ; இரவி மதி கூடி ஒன்றாம் இடத்தில் இருக்கிலும் ; குளிகன் எட்டாமிடத்தில் இருக்க மற்றவர் ஐந்து ஒன்பதாமிடங்களில் இருக்கிலும் மரத்தில் ஏறி விழுந்தாவது மலையில் ஏறி விழுந்தாவது மற்றுள்ள உயரத்தில் ஏறி விழுந்தாவது மரணமாவான் என்க . சனி இராகு பவனாதிபதியுடன்கூட ஏழாம் இடத்துக்கு உடையவன் பார்க்க ; இரவி சேய் ஐந்தாமிடத்தில் இருக்கிலும் ஒன்றுக்கு உடையவன் விருச்சிகாம்சம் ஏறக் குளிகன் எட்டாமிடத்தில் இருக்கிலும் கல்லினால் மரணம் .