குமாரசுவாமியம்

143 பன்னிரெண்டு, எட்டு, பத்தாம் இடத்துக்குடையவர்கள் கூடி அநேக பாவ வர்க்கம் ஏறி, இலக்கனேசனும் குருவும் எட்டாம் இடத்தில் இருக்கினும்; பத்து, நான்கு, ஒன்பது, ஒன்றாம் இடங்களுக்கு உடையவர்கள் எட்டுக்கு உடையவனைக் கூடி ஆறுக்கு உடையவனுக்கும் பெலகீன மாகிச் சனி வர்க்கம் ஏறிலும்; சுக்கிரன் எல்லாம் தூமாதி பஞ்சக்கிரக வர்க்கமாகப் பெலக்கிலும் தாசன் என்ப. ஏழில் இரவி, மதி இருக்க; இதில் சனி அங்கிசமும் செய்து பார்க்க மூன்றாமிடத்தில் சேயும் கன்னியில் சுக்கிரனும் இருக்கில் இவனும் இவன் தாயும் தாசவர்க்கம் என்ப. குவலையந்தெற் குயர்வதுகண் டிம்மலையத் துதித்த குறுமுனியே ! ரோகவியற் குள்ளதுங்கேள் கொடியூர் பவன்முடங்கா மாலைசன்னி பைத்தியநீர் குட்டம் பசாசுபிடி குருவாதம் படர்வனவ மிவர்க்காம் சுவர்கருவி தீப்படுதல் சுரம்பிளவை முதல தோடமம்செவ் வட்டைகடி சோரிதரல் விரணம் இவைகனலுக் கரவுசிகிக் கிவைநேர்நஞ் சுடனாம் என்பரிவர் வர்க்கமிர ணத்தனொடுற் றிடிலே. 160 தெக்கணபூமி உயர்வது கண்டு இந்தப் பொதிகை வரையின் இடமாக வந்த அங்குட்ட பிரமாண வடிவமான அகத்தியமா முனியே ! ரோக இயல் கேட்பாயாக. ஆறாம் இடத்துக்கு உடையவன் வர்க்கமெல்லாம் சனி வர்க்கமாகில் மூடம், காமாலை, சன்னி, பைத்தியம், கருங்குட்டம், பசாசு, பிடி, வசூரி, வாதம், படர்தாமரை இவை முதலாகிய ரோகம் உண்டாம் என்ப. செவ்வாய் வர்க்கமாகில் சுவர் வீழ்தல், நெருப்பு, ஆயுதம்படல், சுரம், பிளவை முதலாகிய தோடம் செவ்வட்டைக்கடி, இரத்த ரோகம், விரணம் முதலானவையும் உண்டாம் என்ப. இராகுவுக்குச் சனி போலவும், கேதுவுக்குச் சேய் போலவும் சொல்லும். இதனுடனே விடபயமும் கூட்டிச் சொல்லுக.
143 பன்னிரெண்டு எட்டு பத்தாம் இடத்துக்குடையவர்கள் கூடி அநேக பாவ வர்க்கம் ஏறி இலக்கனேசனும் குருவும் எட்டாம் இடத்தில் இருக்கினும் ; பத்து நான்கு ஒன்பது ஒன்றாம் இடங்களுக்கு உடையவர்கள் எட்டுக்கு உடையவனைக் கூடி ஆறுக்கு உடையவனுக்கும் பெலகீன மாகிச் சனி வர்க்கம் ஏறிலும் ; சுக்கிரன் எல்லாம் தூமாதி பஞ்சக்கிரக வர்க்கமாகப் பெலக்கிலும் தாசன் என்ப . ஏழில் இரவி மதி இருக்க ; இதில் சனி அங்கிசமும் செய்து பார்க்க மூன்றாமிடத்தில் சேயும் கன்னியில் சுக்கிரனும் இருக்கில் இவனும் இவன் தாயும் தாசவர்க்கம் என்ப . குவலையந்தெற் குயர்வதுகண் டிம்மலையத் துதித்த குறுமுனியே ! ரோகவியற் குள்ளதுங்கேள் கொடியூர் பவன்முடங்கா மாலைசன்னி பைத்தியநீர் குட்டம் பசாசுபிடி குருவாதம் படர்வனவ மிவர்க்காம் சுவர்கருவி தீப்படுதல் சுரம்பிளவை முதல தோடமம்செவ் வட்டைகடி சோரிதரல் விரணம் இவைகனலுக் கரவுசிகிக் கிவைநேர்நஞ் சுடனாம் என்பரிவர் வர்க்கமிர ணத்தனொடுற் றிடிலே . 160 தெக்கணபூமி உயர்வது கண்டு இந்தப் பொதிகை வரையின் இடமாக வந்த அங்குட்ட பிரமாண வடிவமான அகத்தியமா முனியே ! ரோக இயல் கேட்பாயாக . ஆறாம் இடத்துக்கு உடையவன் வர்க்கமெல்லாம் சனி வர்க்கமாகில் மூடம் காமாலை சன்னி பைத்தியம் கருங்குட்டம் பசாசு பிடி வசூரி வாதம் படர்தாமரை இவை முதலாகிய ரோகம் உண்டாம் என்ப . செவ்வாய் வர்க்கமாகில் சுவர் வீழ்தல் நெருப்பு ஆயுதம்படல் சுரம் பிளவை முதலாகிய தோடம் செவ்வட்டைக்கடி இரத்த ரோகம் விரணம் முதலானவையும் உண்டாம் என்ப . இராகுவுக்குச் சனி போலவும் கேதுவுக்குச் சேய் போலவும் சொல்லும் . இதனுடனே விடபயமும் கூட்டிச் சொல்லுக .