குமாரசுவாமியம்

141 அவமதிக மாயிவர்நீ சத்துறிலொன் றீறாய் அவரவருக் கதுமறையில் அசிதன்வர்கத் தேறில் தவமதனுக் கீறுநடைக் குடையவர்கள் சார்ந்து சற்சனம்விட் டரவுசிகி சாரினும்ஆ துலனே. 156 ஆறாம் இடத்துக்கு உடையவன் அதிக பெலமாக, இவனை இரண்டு, ஒன்பது, நான்கு, ஒன்று, பதினொன்றாம் இடங்களில் குரு, மதி, புதன், சுக்கிரன் இவர்கள் பாவரைச் சேர்த்து கூடினும்; இலக்கனம், இலக்கனேசன், சந்திரன் இவர்களுக்குச் சுபர் மறையிலும், பாவர் பெலமாகச் சுபர் துர்ப்பலமாகிலும், இரவி முதலான கிரகங்கள் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் இடங்களில் இருக்கிலும், இவர்கள் பாவாதிகமாய் நீசத்தில் இருக்கிலும்; ஒன்று முதல் பன்னிரெண்டாம் இடம் வரைக்கும் தத்தம் பாவகத்துக்கு மறையிலும் இவர்கள் சனி வர்க்கம் ஏறிலும்; ஆறு, எட்டு, பத்தாம் இடங்களுக்கு உடையவர்கள் கூடி, சுபவர்க்கம் இல்லாமல் இராகு, கேதுவுடன்கூடில் தரித்திரத்தில் ஆதுலன். மாதுசித னாகிவர்க்கோத் தமமாகில் சனியாய் மதிரவியாய்க் கதிர்மாலாயத் துலையுதய மருவி ஈதுமுதற் கெட்டனற்பார் வைக்குடுக்கோ ளிருக்கில் - ஈனன்மம் கன்பார்வையுடன் யாழ்மீனொன் றிலகில் போதிருவர் - பார்க்க மெய்மையுறில் பிறைசேய் புருவையுறு முடன்பார்க்கில் புறக்கடைமுன் னடுவாய்த் தாது முதல் காலமுநேர்ச் சியுறிலா துலளாம் சலவையுடுத் திரப்பதிவன் தன்தொழில்சொற் றிடிலே. 157 சுக்கிரன் கன்னியில் வர்க்கோத்தமம் ஆகிலும், இலக்கனம் துலாமாகச் சனி இருக்கிலும் அல்லது இரவி, மதி கூடி இருக்கிலும்; இரவி, புதன் இருக்கிலும் எட்டாமிடத்தில் மதி இருக்கச் சேய் பார்க்கிலும்; இலக்கனம் மிதுனம், மீனமாகி இரவி, புதன், சனி கூடிப் பார்க்கிலும்; இலக்கனம் மேடமாகி இரவி, மதி இருக்கச் சனி பார்க்கிலும்; மேடத்தில் சேய், மதி இருக்கச்சனி பார்க்கிலும், இலக்கனாந்தியத்
141 அவமதிக மாயிவர்நீ சத்துறிலொன் றீறாய் அவரவருக் கதுமறையில் அசிதன்வர்கத் தேறில் தவமதனுக் கீறுநடைக் குடையவர்கள் சார்ந்து சற்சனம்விட் டரவுசிகி சாரினும்ஆ துலனே . 156 ஆறாம் இடத்துக்கு உடையவன் அதிக பெலமாக இவனை இரண்டு ஒன்பது நான்கு ஒன்று பதினொன்றாம் இடங்களில் குரு மதி புதன் சுக்கிரன் இவர்கள் பாவரைச் சேர்த்து கூடினும் ; இலக்கனம் இலக்கனேசன் சந்திரன் இவர்களுக்குச் சுபர் மறையிலும் பாவர் பெலமாகச் சுபர் துர்ப்பலமாகிலும் இரவி முதலான கிரகங்கள் ஆறு எட்டு பன்னிரெண்டாம் இடங்களில் இருக்கிலும் இவர்கள் பாவாதிகமாய் நீசத்தில் இருக்கிலும் ; ஒன்று முதல் பன்னிரெண்டாம் இடம் வரைக்கும் தத்தம் பாவகத்துக்கு மறையிலும் இவர்கள் சனி வர்க்கம் ஏறிலும் ; ஆறு எட்டு பத்தாம் இடங்களுக்கு உடையவர்கள் கூடி சுபவர்க்கம் இல்லாமல் இராகு கேதுவுடன்கூடில் தரித்திரத்தில் ஆதுலன் . மாதுசித னாகிவர்க்கோத் தமமாகில் சனியாய் மதிரவியாய்க் கதிர்மாலாயத் துலையுதய மருவி ஈதுமுதற் கெட்டனற்பார் வைக்குடுக்கோ ளிருக்கில் - ஈனன்மம் கன்பார்வையுடன் யாழ்மீனொன் றிலகில் போதிருவர் - பார்க்க மெய்மையுறில் பிறைசேய் புருவையுறு முடன்பார்க்கில் புறக்கடைமுன் னடுவாய்த் தாது முதல் காலமுநேர்ச் சியுறிலா துலளாம் சலவையுடுத் திரப்பதிவன் தன்தொழில்சொற் றிடிலே . 157 சுக்கிரன் கன்னியில் வர்க்கோத்தமம் ஆகிலும் இலக்கனம் துலாமாகச் சனி இருக்கிலும் அல்லது இரவி மதி கூடி இருக்கிலும் ; இரவி புதன் இருக்கிலும் எட்டாமிடத்தில் மதி இருக்கச் சேய் பார்க்கிலும் ; இலக்கனம் மிதுனம் மீனமாகி இரவி புதன் சனி கூடிப் பார்க்கிலும் ; இலக்கனம் மேடமாகி இரவி மதி இருக்கச் சனி பார்க்கிலும் ; மேடத்தில் சேய் மதி இருக்கச்சனி பார்க்கிலும் இலக்கனாந்தியத்