குமாரசுவாமியம்

138 நான்கு, ஒன்றாம் இடத்திற்கு உடையவர்கள் கிரகம் மாறி இவர்களை இராகு, கேது கூடிலும்; ஞாயிறு, சோதி, துதியை கூடிலும்; திங்கள், ரேவதி, சத்தமி கூடிலும்; சுக்கிரனும் நான்காம் இடத்துக்கு உடையவனும், வளர்மதியும் அதிபெலமாக ஐந்து, ஒன்பதுக்கு உடையவர்கள் பாவ-நீச- அஸ்தமனத்தை அடைந்து மறையிலும் அன்னிய பிதா புத்திரர் என்க. புவிமகன்கன் னிவன்மகன்பாம் பதுதனையரி தன்கோன் புரக்கோணம் தணனிவர்க்கு வெட்டுறில்புத் திரனேர் நவினயன கீனமுடம் தொண்டுபடல் செலிடு நாக்கலது பேயனென னந்தனர்கோ னருக இவர்சுபமாய்ப் பெலக்கினல்ல புத்தியும்சற் குணமும் எய்துவரந் தணனுறவாய் இவர்களுச்சம் தேறில் குவிலதிக யோகமுள ராசவர்க்கத் திவனும் கூடியவர்க் குளதொழிலும் இவர்க்குளதுக் குளதே. 152 ஐந்தாம் இடத்துக்கும், ஐந்தாம் இடத்துக்கு உடையவனுக்கும் இலக்கனேசனுக்கும் குருவுக்கும் ஐந்தாமிடத்தில், எட்டாமிடத்தில் சேய் இருக்கில், நயன ஈன புத்திரன் என்க. சனி இருக்கில் மூடன் என்க. குளிகன் இருக்கில் தாசன் என்க. இராகு இருக்கில் செவிடு என்க. சேய் இருக்கில் ஊமை என்க. ஆறுக்கு உடையவனும் புதனும் பெலக்கில் நல்ல புத்தியும் குணமும் உடையவன் என்க. ஐந்தாம் இடத்துக்கு உடையவனும் புதனும், குருவும் தங்களில் மித்திரமாகி அதிகபெலமாகில் அதிக யோகமுள்ள ராசப்பிரபு சினேகனாகி ராசப்பிரவர்த்தகத்தில் இரவி முதலாகிய கிரகத்துக்கு உள்ளபடி பிறவர்த்தகத்தில் இரவி முதலாகிய கிரகத்துக்குள்ளபடி பிறவர்த்தகம் பண்ணுவன். ஐந்தாம் பாவகப் படலம் முற்றிற்று. ஆகப் படலம் பத்தொன்பதிற்குக் கவி 152
138 நான்கு ஒன்றாம் இடத்திற்கு உடையவர்கள் கிரகம் மாறி இவர்களை இராகு கேது கூடிலும் ; ஞாயிறு சோதி துதியை கூடிலும் ; திங்கள் ரேவதி சத்தமி கூடிலும் ; சுக்கிரனும் நான்காம் இடத்துக்கு உடையவனும் வளர்மதியும் அதிபெலமாக ஐந்து ஒன்பதுக்கு உடையவர்கள் பாவ - நீச அஸ்தமனத்தை அடைந்து மறையிலும் அன்னிய பிதா புத்திரர் என்க . புவிமகன்கன் னிவன்மகன்பாம் பதுதனையரி தன்கோன் புரக்கோணம் தணனிவர்க்கு வெட்டுறில்புத் திரனேர் நவினயன கீனமுடம் தொண்டுபடல் செலிடு நாக்கலது பேயனென னந்தனர்கோ னருக இவர்சுபமாய்ப் பெலக்கினல்ல புத்தியும்சற் குணமும் எய்துவரந் தணனுறவாய் இவர்களுச்சம் தேறில் குவிலதிக யோகமுள ராசவர்க்கத் திவனும் கூடியவர்க் குளதொழிலும் இவர்க்குளதுக் குளதே . 152 ஐந்தாம் இடத்துக்கும் ஐந்தாம் இடத்துக்கு உடையவனுக்கும் இலக்கனேசனுக்கும் குருவுக்கும் ஐந்தாமிடத்தில் எட்டாமிடத்தில் சேய் இருக்கில் நயன ஈன புத்திரன் என்க . சனி இருக்கில் மூடன் என்க . குளிகன் இருக்கில் தாசன் என்க . இராகு இருக்கில் செவிடு என்க . சேய் இருக்கில் ஊமை என்க . ஆறுக்கு உடையவனும் புதனும் பெலக்கில் நல்ல புத்தியும் குணமும் உடையவன் என்க . ஐந்தாம் இடத்துக்கு உடையவனும் புதனும் குருவும் தங்களில் மித்திரமாகி அதிகபெலமாகில் அதிக யோகமுள்ள ராசப்பிரபு சினேகனாகி ராசப்பிரவர்த்தகத்தில் இரவி முதலாகிய கிரகத்துக்கு உள்ளபடி பிறவர்த்தகத்தில் இரவி முதலாகிய கிரகத்துக்குள்ளபடி பிறவர்த்தகம் பண்ணுவன் . ஐந்தாம் பாவகப் படலம் முற்றிற்று . ஆகப் படலம் பத்தொன்பதிற்குக் கவி 152